Sakthi Araneri School

Sakthi Araneri School சக்தி அறநெறிப்பாடசாலை,
ஸ்ரீ சித்தி வ?

 #குருபூசைத்தினம்_சித்திரைச்சதயம் #நாவுக்கரசர்_நாயன்மார்_நால்வர்நாயன்மார்கள் நால்வரில் ஒருவரான சரியை நெறியாள்கை திருநாவு...
01/05/2022

#குருபூசைத்தினம்_சித்திரைச்சதயம்
#நாவுக்கரசர்_நாயன்மார்_நால்வர்

நாயன்மார்கள் நால்வரில் ஒருவரான சரியை நெறியாள்கை திருநாவுக்கரசர் பெருமானின் குருபூசைத்தின அனுஸ்டிப்பு இன்று எமது சக்தி அறநெறிப் பாடசாலையில் இடம்பெற்றது.💥❤️

Good Action💥Pradhesa Sabha - Navithanveli ♥️
26/04/2022

Good Action💥
Pradhesa Sabha - Navithanveli ♥️

 #சுவாமி_விவேகானந்தரின்_160வது  #ஜனனதின_நிகழ்வு_2022காலம் :- 2022.01.12நேரம்  :- மு.ப 9.00 - பி.ப 1.00 வரைஇடம்.  :- சுவா...
07/01/2022

#சுவாமி_விவேகானந்தரின்_160வது #ஜனனதின_நிகழ்வு_2022

காலம் :- 2022.01.12
நேரம் :- மு.ப 9.00 - பி.ப 1.00 வரை
இடம். :- சுவாமி விபுலாநந்தர் மணிமண்டபம் - காரைதீவு

அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் அன்னமலை-01🌷 #திருவெம்பாவை_2021🙏  🌼shakthi.ara78org@gmail.com
12/12/2021

அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் அன்னமலை-01🌷
#திருவெம்பாவை_2021🙏

🌼
[email protected]

இந்துசமய நாயன்மார்களினதும் ,பெரியார்களினதும் திருவுருவப்படங்கள்🌼🙏🌼  shakthi.ara78org@gmail.com
02/12/2021

இந்துசமய நாயன்மார்களினதும் ,பெரியார்களினதும் திருவுருவப்படங்கள்🌼🙏🌼




[email protected]

 #நன்றி_நவிலல்   🙌🌺இன்றைய தினம் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் வழங்கப்பட்ட இந்துசமய பெரியார்களினதும் நாய...
01/12/2021

#நன்றி_நவிலல்


🙌🌺

இன்றைய தினம் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் வழங்கப்பட்ட இந்துசமய பெரியார்களினதும் நாயன்மார்களனதும் A4 அளவிலான புகைப்படங்களுக்கு நீண்டகால பாவனைக்கு உகந்தமுறையில் பாதுகாப்பு கவசமிட்டு (Mat frame ) குறித்த நாவிதன்வெளி பிராந்தியத்திற்கு உட்பட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு கையளிக்கப்பட்டன.🌺

குறித்த செயற்திட்டத்தின் மூலம் எமது சேவைகளினை தொடர்ச்சியாக ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திரு.ரங்கநாதன் ஐயா அவர்களுக்கும் ,இந்து கலாசார உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள் 🙏🌺

[email protected]

 #குருபூசைத்தினம் #ஸ்ரீலஸ்ரீ_ஆறுமுகநாவலர்_பெருமான்ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூசைத்தினத்தினை முன்னிட்டான விசே...
01/12/2021

#குருபூசைத்தினம்
#ஸ்ரீலஸ்ரீ_ஆறுமுகநாவலர்_பெருமான்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூசைத்தினத்தினை முன்னிட்டான விசேட நிகழ்வானது காரைதீவு விபுலானந்தர் மணிமண்டபத்தில் கடந்த 27.11.2021(சனிக்கிழமை) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் எமது சக்தி அறநெறிப்பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர் 🌼🙏

[email protected]
🌼

 #நீண்டகால_இடைவெளியின்_பின்னரான  #அறநெறிப்பாடசாலைகளின்_மீளாரம்பம்🌼🍁ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூசைத்தினத்தினை முன்னிட்ட...
30/11/2021

#நீண்டகால_இடைவெளியின்_பின்னரான #அறநெறிப்பாடசாலைகளின்_மீளாரம்பம்🌼🍁

ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூசைத்தினத்தினை முன்னிட்டான சொற்பெழிவு மற்றும் கதைகூறல் ❤️

[email protected]

இந்து சமய அறநெறிப் பாடசாலைகள் மீள ஆரம்பம் - 28.11.2021🙏
17/11/2021

இந்து சமய அறநெறிப் பாடசாலைகள் மீள ஆரம்பம் - 28.11.2021🙏

Address

Main Street, Annamalai/01
Kalmunai
32308

Opening Hours

09:00 - 12:00

Telephone

+94777273996

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakthi Araneri School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category