Marazin Academy

Marazin Academy Choose Your Career Path

நீங்க ஒரு Business நடத்துறீங்களா? 🏪புதுசா Business Start பண்ணப் போறீங்களா? 🚀Social Media-ல வேலை தேடுறீங்களா? 💼இனிமே Digi...
22/04/2026

நீங்க ஒரு Business நடத்துறீங்களா? 🏪
புதுசா Business Start பண்ணப் போறீங்களா? 🚀
Social Media-ல வேலை தேடுறீங்களா? 💼

இனிமே Digital Marketing உங்களுக்கு Difficult இல்ல! 🔥
✅ Meta Ads
✅ TikTok Ads
✅ Business Tools & Ideas

இதை எல்லாம் Tamil-ல, Live-ஆ, Step by Step கத்துக்கலாம்!

📅 April 25 மட்டும்தான்!
⏰ Seats Limited — காலம் தாழ்த்தாதீங்க!

👇 இப்பவே இந்த Community-ல Join பண்ணுங்க
https://chat.whatsapp.com/JCTL6NjBfwBJloHbI9qrtl

Workshop Details, Timings எல்லாம் அங்கயே கிடைக்கும்!
🎓 *Certificate கிடைக்கும்*
💬 *WhatsApp Support Group இருக்கு*
💰 LKR 1,500 மட்டும்!

More Details: https://marazin.edu.lk/digital-marketing-masterclass

15/04/2026

உங்களுக்கு தெரியுமா?
Accounting படிச்சிட்டு
நிறைய பேர் வேலை எடுக்க
கஷ்டப்படுறாங்கன்னு.❌❌

அதுக்கு காரணம்
🎯QuickBooks மாதிரி
Popular ஆன,
Accounting Software பற்றிய
Practical Knowledge இல்லாததும்,

🎯Computerized Accounting Field ல
Proper ஆன ஒரு,
Skill Validation உம் இல்லாதது தான்…

இதனால தான்,
ரொம்ப மலிவா இருக்குற
Accounting படிச்ச ஆக்களுக்குள்ள,

Company களால தவிர்க்க முடியாத,
Practical Knowledge ஓட இருக்குற
Demanding Accountant களை
Quick Pro Advisor Certificate தகுதி உடன்
Marazin Academy உருவாக்கிக் கொண்டு இருக்கிறது🔥

இது எல்லா Accountant களுக்குமான
Training Course இல்லை.
ஒரு professional ஆக Career ஐ
கொண்டு செல்ல நினைப்பவர்களுக்கு மட்டுமானது✅

நீங்க இங்க பாக்குறதும்
அப்படி ஒருத்தரைத்தான்,
அவர் சொல்றதைக் கேட்ட பிறகு
எங்களை Contact பண்ணுங்க.👇🏻

இப்போ Batch 2 Online and Physical Intakes
போயிட்டு இருக்கு.
💥💥💥 With Limited Seats! 💥💥💥

Marazin Academy
0701230959

QuickBooks புதிய Online மற்றும்Physical Batches ஆரம்பம்தொழில்வாய்ப்புடன்கூடியCloud Based Accounting இல்QuickBooks இனைக் ...
12/04/2026

QuickBooks புதிய Online மற்றும்
Physical Batches ஆரம்பம்

தொழில்வாய்ப்புடன்கூடிய
Cloud Based Accounting இல்
QuickBooks இனைக் கற்றுக்கொள்ள
எமது Batch 2 இல் இணைந்திடுங்கள்

வெறுமனே Software இனை மட்டும்
கற்றுக்கொண்டால் அது
தொழிற் தகமையாக மாறாது!!!

Software இனுள் இருக்கும்
Accounting Part,
Customer Pitching,
Freelancing,
Job hunting techniques
என பலதரப்பட்ட விடயங்கள்
மற்றும் Linkedin என்பவற்றின்மூலம்
தொழில் ஒன்றைப் பெறும் வழிகள்
என்பன கற்பிக்கப்படும்.

எமது Marketing Session இற்கு முன்னர்
பதிவு செய்யும் அனைவருக்கும்
Internship வழங்கப்படும்

தொடர்புகொள்ளுங்கள்
070 123 0959

🔥 90 நாள் Graphic Design! 🔥Training + Jobகல்முனையில் நேரடியாக க்ராபிக் டிசைன் இனைகற்றுக் கொள்வதன் மூலம்வீட்டில் இருந்தவா...
08/04/2026

🔥 90 நாள் Graphic Design! 🔥
Training + Job

கல்முனையில் நேரடியாக
க்ராபிக் டிசைன் இனை
கற்றுக் கொள்வதன் மூலம்
வீட்டில் இருந்தவாறு
சுய தொழில் ஒன்றை
உருவாக்குவது மற்றும் டிசைனிங்
தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ளுங்கள்

🔥🔥🔥13ஆவது நேரடி Batch இற்கான பதிவுகள் ஆரம்பம்🔥🔥🔥

அடிமட்ட Basic இல் இருந்து
டிசைன் இனை கற்றுக் கொள்வதோடு
வாழ்நாள் முழுக்கவும்
வருமானம் தரும்
இப்பயிற்சி நெறிக்கு
மட்டுப்படுத்தப்பட்ட
எண்ணிக்கையிலான நபர்கள்
மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

உங்களுடைய வருமான
வாழ்க்கையை மாற்றக்கூடிய
வாய்ப்பினை பெற்றுக் கொள்ள
கீழ் வரும் இலக்கத்தினை வாட்சப்பில்
தொடர்புகொள்ளுங்கள்

மாரஸின் அகாடமி
0779451959

Graphic Design (AI Powered)கற்கை நெறியோட சேர்த்துதொழிலும் வேண்டுமா? நாங்கள் தருகிறோம்! வெறும் "Design" பண்றது மட்டும் போ...
28/03/2026

Graphic Design (AI Powered)
கற்கை நெறியோட சேர்த்து
தொழிலும் வேண்டுமா?
நாங்கள் தருகிறோம்!

வெறும் "Design" பண்றது மட்டும் போதாது,
அதை ஒரு High-Paying Career -ஆ மாத்தணும்.

Marazin Academy வழங்கும் இந்த Free Session மூலம்
உங்கள் திறமையை வருமானமாக மாற்ற
உங்களுக்கு என்ன தேவை
என்பதை கற்றுக்கொள்ளுங்கள்! 💰💼

இந்த Session-ல் நீங்கள் கற்றுக்கொள்ளப்போவது:
- Professional Workflow: சாதாரண டிசைனராக இல்லாமல் ஒரு விற்கக்கூடிய Designer ஆக மாறுவது எப்படி? 🖱️✨
- Skill Monetization: உங்கள் டிசைன்களை வைத்து வருமானம் ஒன்றை பெற முடியாமைக்கான காரணம் என்ன? 💵📈
- Direct Growth: எங்கு ஆரம்பிப்பது? எங்கு முடிப்பது? 🛠️🎯

உடனடியாக ஒரு இடத்தை Reserve செய்துகொள்ளுங்கள்:
வேடிக்கை பார்ப்பவர்களைவிட, முன்னேறத் துடிக்கும் Action-Takers-இற்கு முதலிடம்! 🔥

உடன் எம்மை Whatsapp இல் தொடர்புகொள்ளுங்கள்
👉 மாரசின் அகாடமி
077 945 1959

Accounting துறையில் தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள நீங்கள் தயாரா?QuickBooks Online இனைக் கற்றுக்கொள்வதன்மூலம் கணக்கியல்...
24/03/2026

Accounting துறையில் தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள நீங்கள் தயாரா?

QuickBooks Online இனைக் கற்றுக்கொள்வதன்மூலம்
கணக்கியல் துறையில் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளத் தயாராகுங்கள்.

இக் கற்கையில் இணைந்துகொள்ள Marazin Academy ஐத் தொடர்புகொள்ளுங்கள்
077 945 1959

அன்பர்கள், நண்பர்கள், எமது மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என அனைவருக்கும் மலர்ந்துள்ள நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்...
20/03/2026

அன்பர்கள், நண்பர்கள், எமது மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என அனைவருக்கும் மலர்ந்துள்ள நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

-Marazin Academy

Awarding the achievers at the Entrepreneurs Meetup – 2025, the meetup of Graphic Designing physical students of Marazin ...
15/03/2026

Awarding the achievers at the Entrepreneurs Meetup – 2025, the meetup of Graphic Designing physical students of Marazin Academy, was ceremoniously held at the Academy Lecture Hall, Kalmunai, celebrating the academic and employment achievements of our students.

The best award for them is their portfolios and the jobs they have secured so far. We wish all our students continued success in their professional journeys. 🚀

– Marazin Academy

A day of pride, achievement, and new beginnings. Entrepreneurs Meetup – 2025, the meetup of Graphic Designing physical s...
15/03/2026

A day of pride, achievement, and new beginnings. Entrepreneurs Meetup – 2025, the meetup of Graphic Designing physical students of Marazin Academy, was ceremoniously held at the Academy Lecture Hall, Kalmunai, celebrating the academic and employment achievements of our students.

It was a memorable gathering that reflected the growth, talent, and entrepreneurial spirit of our community. We wish all our students continued success in their professional journeys. 🚀
-Marazin Academy

12/03/2026

🚀 ஒரு Professional Software Developer ஆவதற்கான வாய்ப்பு - 2 மாதங்களில்

React.js இனை Basic இலிருந்து நேரடியாகக் கற்று Real modern web applications இனை செய்ய பயிற்சியளிக்கும்
இக்கற்கையில் இணைந்திடுங்கள்,

இதில்:
HTML, CSS, JavaScript
Git, AI Coding,
React Advanced & Next.js Basics.
என்பன கற்பிக்கப்படும்

⏱ முழுவதுமாக 90 மணித்தியாலங்கள் Intensive Training
⚠️ 16 Seats மாத்திரமே உண்டு

📩 இப்போதே பதிவு செய்து உங்கள் Software Development career! இனை ஆரம்பித்திடுங்கள்

மாரசின் அகாடமி
077 945 1959

11/03/2026

🚨 Dear Students! 👋

💥ஒரு inspiring story share பண்ணலாமா……..…. 😍

🎯 Rashid Moulavi – Our Proud Student
எங்க Graphic Designing ல சேர்ந்து
இப்போ ஒரு Graphic Designer ஆக இருக்காரு,

✅ Basicல இருந்து தன்னோட Journey ஐ start பண்ணி
இன்னிக்கு confident ஆக ஒரு Designing Order செய்யலாம்
அப்படின்னா உங்களாலையும் அது 🔥 முடியும்!

👉 நாங்க Train பண்ற formula 🌟 “Works for everyone” 🌟
அதனாலதான் எல்லாராலயும் வேல எடுக்க ✅முடியுது……...

இப்போ 19th Batch Online Intake start பண்றோம்
💥💥💥 With Limited Seats! 💥💥💥

Register பண்ணி உங்க Seat ஐ Reserve பண்ணிக்க
நம்ம அகாடமி Numberக்கு “Register” னு Message பண்ணுங்க
0779451959

⏰YOUR TIME STARTS NOW!

Address

Main Street
Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when Marazin Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Marazin Academy:

Shortcuts

Share

Category