𝑮𝒆𝒐𝒈𝒓𝒂𝒑𝒉𝒚 - 𝑴𝑨𝑴 𝑴𝒖𝒉𝒂𝒋𝒊𝒓

  • Home
  • Sri Lanka
  • Kalmunai
  • 𝑮𝒆𝒐𝒈𝒓𝒂𝒑𝒉𝒚 - 𝑴𝑨𝑴 𝑴𝒖𝒉𝒂𝒋𝒊𝒓

𝑮𝒆𝒐𝒈𝒓𝒂𝒑𝒉𝒚 - 𝑴𝑨𝑴 𝑴𝒖𝒉𝒂𝒋𝒊𝒓 Geography Papers, Notes..

25/04/2020

உலகப்படம் குறித்தல்.

இன்று சர்வதேச புவி தினம்.(April 22).
22/04/2020

இன்று சர்வதேச புவி தினம்.(April 22).

உலகின் பெற்றோலியம்.
21/04/2020

உலகின் பெற்றோலியம்.

21/04/2020
GEO published Exam papers
21/04/2020

GEO published Exam papers

உலகின்  வெப்ப மற்றும் குளிர் பாலைவனங்கள்.
21/04/2020

உலகின் வெப்ப மற்றும் குளிர் பாலைவனங்கள்.

21/04/2020

இடவிளக்கவியல் படத்தில் தரைத்தோற்றத்தை விளக்கும் முறை.

19/04/2020

சுவடு மற்றும் பள்ளத்தாக்கு தொடர்பான விளக்கம்.

உலகின் முக்கியமான அயனப் பாலைவனப் பகுதி சகாராவும் அதன் தொடர்ச்சியும் ஆகும். அரேபியப் பாலைவனம், தார்பாலைவனம், கலகாரி, மேற்...
19/04/2020

உலகின் முக்கியமான அயனப் பாலைவனப் பகுதி சகாராவும் அதன் தொடர்ச்சியும் ஆகும். அரேபியப் பாலைவனம், தார்பாலைவனம், கலகாரி, மேற்கு ஆஸ்திரேலியப் பாலைவனம் ,அடகாமா மற்றும் கலிபோர்னியா பாலைவனம் ஆகியவை அயனப் பாலைவனங்களாகும்.

Advanced level இல் Geography ஐ பிரதான பாடமாக எடுக்கும் மாணவர்கள் world map question இல் அதிக Marks எடுப்பதற்கு உதவியாக ப...
19/04/2020

Advanced level இல் Geography ஐ பிரதான பாடமாக எடுக்கும் மாணவர்கள் world map question இல் அதிக Marks எடுப்பதற்கு உதவியாக பிரதான அம்சங்களை உள்ளடக்கி என்னால் தொகுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட "புவியியல் இலகு தேசப்பட தொகுதி" என்ற சிறு கையேட்டுத் தொகுப்பினை முழுமையாக கற்று அதனை நீங்கள் world map இல் குறித்து practical செய்து பயன்பெறுங்கள்.

உள்ளடக்கம்.
1. உலகின் கண்டங்கள்.
2. உலகின் சமுத்திரங்கள்.
3. உலகின் மலைகள்.
4. உலகின் நதிகள்.
5. உலகின் கடல்கள்.
6. உலகின் பாலைவனங்கள்.
7. உலகின் தீவுகள்.
8. பூகோள அகல, நெடுங்கோடுகள்.
9. உலகின் குடாக்கள்.
10. உலகின் ஏரிகள்.
11. உலகின் மேட்டு நிலங்கள்.
12. உலகின் புவித்தகட்டோடுகள்.
13. உலகின் நகரங்கள்.
14. உலகின் சில நாடுகள்.

குறிப்பு: இதில் நிறங்கள் பயன்படுத்தவில்லை ஆனால் நீங்கள் நிறங்களைப் பயன்படுத்தி குறிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
உதாரணமாக
நதிகள்- நீல நிறம்.
மலைகள் , மேட்டு நிலம் -கபில நிறம்.

Address

Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝑮𝒆𝒐𝒈𝒓𝒂𝒑𝒉𝒚 - 𝑴𝑨𝑴 𝑴𝒖𝒉𝒂𝒋𝒊𝒓 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category