Old Girls' Association - MLCK

Old Girls' Association - MLCK We establish a bond of unity amongst the past pupils of the school to encourage in them the spirit of loyalty and service towards their alma mater.

About Our School

A ladies college which has more than 3000 Muslim ladies as students and more than 150 Teachers with hostel facilities for around 250 students. It was known as Mahmud Balika Maha Vidyalay since 1972 and later on termed as Mahmud Ladies College. b It has LATEST COMPUTER LAB WITH INTERNET FACILITIES, ADVANCED LEVEL SCIENCE LAB, ORDINARY LEVEL SCIENCE LAB, HOME SCIENCE LAB, BOTANICAL GARDEN, GREEN HOUSE, MINI ZOO WITH VARIETY OF ANIMALS & BIRDS, LIBRARY, MOSQUE, PLAY GROUND, AND AN ATTRACTIVE ADMINISTRATION BLOCK WITH MULTIMEDIA UNIT, ENGLISH UNIT, MATHEMATICS UNIT & CONFERENCE HALL. Many Politicians of Eastern Province have contributed in the growth of this school.

05/02/2022
மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையின்பழைய மாணவிகள் ஒன்றுகூடல் ( சுகாதார விதிகளுக்குட்பட்ட வகையில் அமைந்தது ) – ( 1999...
23/10/2021

மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையின்பழைய மாணவிகள் ஒன்றுகூடல் ( சுகாதார விதிகளுக்குட்பட்ட வகையில் அமைந்தது ) – ( 1999 O/L & 2002 A/L Batch )

மேற்படி நிகழ்வானது 22.10.2021 (வெள்ளிக்கிழமை), பி.ப. 4.00 மணி தொடக்கம் பி.ப.6.00 மணி வரை கமு/கமு/மஹ்மூத் மகளிர் கல்லூரியின் சேர் றாசிக் பரீட் ஆராதனை மண்டபத்தில் சுகாதார விதிகளுக்குட்பட்ட முறையில் சிறப்பாக நடைபெற்றது. 1999 ஆம் ஆண்டு க.பொ.த.(சா/த) த்திலும், 2002 க.பொ.த.(உ/த) த்திலும், கல்வி கற்று பல்வேறு துறைகளில் மிளிரும் இப்பாடசாலையால் உருவாக்கப்பட்ட மாணவிகள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில், இப்பாடசாலைக்காக சேவையாற்றிய, சேவையாற்றிக் கொண்டிருக்கின்ற பாடசாலை சமூகத்தை சேர்ந்த அனைவரையும் நினைவு கூர்ந்து, தங்களின் நன்றிகளை வெளிப்படுத்தும் வகையில், முழு மனதுடனான விருப்பத்துடன் நிதி அன்பளிப்புக்களை வழங்கி அந்நிதியின் மூலம் 50,000/- பெறுமதியான "PODIUM" ஒன்றினையும், தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் பாடசாலை சுற்று மதில் தூண்களுக்கு பொருத்தப்படக்கூடிய 170,000/- பெறுமதியான மின்குமிழ்களின் தொகுதியொன்றினையும் பாடசாலையின் அதிபர் ஜனாப். ULM.அமீன் சேர் அவர்களிடம் கையளித்தனர். இதன் போது உரையாற்றிய அதிபர் அவர்கள், பழைய மாணவிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட இவ்வாறானதொரு ஒன்றுகூடலும், பெறுமதிமிக்க அன்பளிப்புக்கள் பாடசாலைக்கு அவர்களால் வழங்கப்பட்டமையும் இதுவே பாடசாலையின் அண்மித்த கால வரலாறுகளில் முதல் தடவையாகும் எனக் குறிப்பிட்டதோடு, இம் மாணவிகளின் வாழ்வு மேலும் சிறக்கவும், அவர்களின் சேவை தொடரவும் வாழ்த்தினார். அத்துடன்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும், கெளரவிக்கும் முகமாக, பாடசாலை இலட்சினை பொறிக்கப்பட்ட "MUG" நினைவுச் சின்னமாக வழங்கி வைக்கப்பட்டது.

Alhamdhulillah!
04/06/2021

Alhamdhulillah!

04/01/2021
Congratulations from the entire fraternity!💐
04/11/2020

Congratulations from the entire fraternity!💐

Congrats
27/10/2020

Congrats

16/01/2020

Address

Zahira College Road
Kalmunai
32300

Opening Hours

Monday 08:00 - 07:00
Tuesday 08:00 - 07:00
Wednesday 08:00 - 07:00
Thursday 08:00 - 07:00
Friday 08:00 - 07:00
Saturday 08:00 - 07:00
Sunday 08:00 - 07:00

Telephone

+94777711501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Old Girls' Association - MLCK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Old Girls' Association - MLCK:

Shortcuts

Share

Category