Challenge Wins College

Challenge Wins College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Challenge Wins College, Education, Kalmunai.

சலேன்ஸ் வின்ஸ் கல்லூரியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்ஙட்பம் - ICT பாடத்தினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவா்களுக்க...
14/12/2020

சலேன்ஸ் வின்ஸ் கல்லூரியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்ஙட்பம் - ICT பாடத்தினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவா்களுக்கு IT துறையில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தல் செயற்திட்டம் - 2020

சலேன்ஸ் வின்ஸ் கல்லூரியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்ஙட்பம் - ICT பாடத்தினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவா்களுக்கு IT துறையில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தல் செயற்திட்டத்தின் ஊடக சலேன்ஸ் வின்ஸ் கல்லூரியின் மாணவனும் சம்மாந்துறையினை பிறப்பிடமாக கொண்ட M.F.M. பாஹிம் அவர்களுக்கு IT துறையில் சார்ந்த தொழிலினை EMINENCE SOFT SOLUTIONS நிறுவனத்தில் பெற்றுக்கொண்டா்.

இச் சந்தர்ப்பத்தில் M.F.M. பாஹிம் அவா்களுக்கு வாழ்த்துக்களையும், பாரட்டுக்களையும் சலேன்ஸ் வின்ஸ் கல்லூரி தெரிவித்துக்கொள்கின்றது.

ஊடக பிரிவு
சலேன்ஸ் வின்ஸ் கல்லூரி
கல்முனை.

சலேன்ஸ் வின்ஸ் கல்லூரியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்ஙட்பம் - ICT பாடத்தினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவா்களுக்க...
08/12/2020

சலேன்ஸ் வின்ஸ் கல்லூரியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்ஙட்பம் - ICT பாடத்தினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவா்களுக்கு IT துறையில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தல் செயற்திட்டம் - 2020

சலேன்ஸ் வின்ஸ் கல்லூரியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்ஙட்பம் - ICT பாடத்தினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவா்களுக்கு IT துறையில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தல் செயற்திட்டத்தின் ஊடக சலேன்ஸ் வின்ஸ் கல்லூரியின் மாணவனும் சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்ட A.G.M. றுக்ஸான் அவர்களுக்கு IT துறையில் சார்ந்த தொழிலினை EMINENCE SOFT SOLUTIONS நிறுவனத்தில் சலேன்ஸ் வின்ஸ் கல்லூரியின் தவிசாளா் முஸ்தபா முபாறக் அவா்களால் பெற்றுக்கொடுத்த போது.

இச் சந்தர்ப்பத்தில் A.G.M. றுக்ஸான் அவா்களுக்கு வாழ்த்துக்களையும், பாரட்டுக்களையும் சலேன்ஸ் வின்ஸ் கல்லூரியின் அலுவலகத்தில் வைத்து தெரிவித்த போது.

ஊடக பிரிவு
சலேன்ஸ் வின்ஸ் கல்லூரி
கல்முனை.

சலேன்ஸ் வின்ஸ் கல்லூரியின் நடமாடும் சேவை மூலமாக கிராம பிரதேசத்தில் வாழ்கின்ற நாவிதன் வெளி பிரதேச சபைக்கு உட்பட்ட 05 ம் க...
20/11/2020

சலேன்ஸ் வின்ஸ் கல்லூரியின் நடமாடும் சேவை மூலமாக கிராம பிரதேசத்தில் வாழ்கின்ற நாவிதன் வெளி பிரதேச சபைக்கு உட்பட்ட 05 ம் கொளனியில் (மத்திய முகாம்) கல்வி கற்கும் மாணவ சமூகத்தவர்களுக்கும் தகவல் தொடர்பாடல் தொழில்ஙட்பம் - ICT (13/02/2020)

நகர பிரதேசத்தில் வாழ்கின்ற கல்வி சமூகத்தவர்களுக்கு கிடைக்கின்ற தகவல் தொடர்பாடல் தொழில்ஙட்பம் - ICT அறிவு கிராம பிரதேசத்தில் வாழ்கின்ற மாணவ சமூகத்திற்கு கிடைப்பது மிக அறிது. (இதை ICT யில் இலக்க முறை இடை வெளி - Digital Divide என ஆழைக்கப்படும்) இதன் காரணமாகவே கடந்த கால 2005 வந்த அரசாங்கம் கிராம பிரதேச மக்கள் பயன் பெறுவதற்காக விதாதா நிலையம், நனசல நிலையம், கணினி வள நிலையம் போன்ற இலவச, மிகக் குறைந்த கட்டணத்திற்கு இலக்க முறை அறிவுடைமையை வழங்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டதுடன் அதில் பல மாணவர்கள் வெற்றியும் கண்டனர்.

அந்த வரிசையில் சலேன்ஸ் வின்ஸ் கல்லுாரி சமூக நோக்குடன் 05 ம் கொளனி (மத்திய முகாம்) பிரதேசத்து மாணவ சமூகத்தின் நலன் கருதி நேரடியாக சென்று கற்பித்த 06 மாத கால பயிற்சி நெறியான TVEC அரச அங்கீகாரம் பெற்ற தகவல் தொடர்பாடல் தொழில்ஙட்பம் - ICT பாடத்தினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த (உயர் தர மற்றும் இம் முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான) மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல் மற்றும் பிரியாவிடை நிகழ்வில் குடும்ப சகிதம் நாவிதன் வெளி பிரதேச சபைக்கு உட்பட்ட 05 ம் கொளனியில் கலந்து கொண்ட போது..!

சான்றிதழ் பெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கும் நல்வாழ்த்துக்கள். Congratulations.

நீங்களும் இப்பாடநெறிகளை கற்க விரும்பினால்..!
மேலதிக தொடர்புகளுக்கு.

தவிசாளர்
முஸ்தபா முபாறக்
ICT விரிவுரையாளர்.
CHALLENGE WINS COLLEGE,
KALMUNAI.
+94 76 7005 399, +94 75 8215 805.
13.02.2020

சலேன்ஸ் வின்ஸ் கல்லுாரியின் அரச அங்கீகாரம் பெற்ற மூன்றாம் நிலை தொழில் கல்வி ஆணைக்குழு - TVEC பதிவு செய்யப்பட்ட தகவல் மற்...
20/11/2020

சலேன்ஸ் வின்ஸ் கல்லுாரியின் அரச அங்கீகாரம் பெற்ற மூன்றாம் நிலை தொழில் கல்வி ஆணைக்குழு - TVEC பதிவு செய்யப்பட்ட தகவல் மற்றும் தொடா்பாடல் தொழில்நுட்பம் - ICT பாடநெறியின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் போது. (02/03/2020)

நீங்களும் இப்பாடநெறிகளை கற்க விரும்பினால்..!
மேலதிக தொடர்புகளுக்கு.

தவிசாளர்
முஸ்தபா முபாறக்
ICT விரிவுரையாளர்.
CHALLENGE WINS COLLEGE,
KALMUNAI.
+94 76 7005 399, +94 75 8215 805.

சலேன்ஸ் வின்ஸ் கல்லுாரியில் தகவல் மற்றும் தொடா்பாடல் தொழில்நுட்பம் - ICT பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவா்களுக...
20/11/2020

சலேன்ஸ் வின்ஸ் கல்லுாரியில் தகவல் மற்றும் தொடா்பாடல் தொழில்நுட்பம் - ICT பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவா்களுக்கு அரச அங்கீகாரம் பெற்ற மூன்றாம் நிலை தொழில் கல்வி ஆணைக்குழு - TVEC சான்றிதழ்கள் நிறுவனத்தின் தவிசாளரும் தகவல் மற்றும் தொடா்பாடல் தொழில்நுட்ப விரிவுரையாளா் முஸ்தபா முபாறக் அவா்களால் வழங்கி வைத்த போது. (17/12/2019)

நீங்களும் இப்பாடநெறிகளை கற்க விரும்பினால்..!
மேலதிக தொடர்புகளுக்கு.

தவிசாளர்
முஸ்தபா முபாறக்
ICT விரிவுரையாளர்.
CHALLENGE WINS COLLEGE,
KALMUNAI.
+94 76 7005 399, +94 75 8215 805.

01/11/2020

Welcome to Challenge Wins College, Kalmunai.

Address

Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Challenge Wins College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category