Mr.Ajith Official

Mr.Ajith Official Believe in yourself

24/09/2024

Do join us 😇

Join us
21/04/2024

Join us

🎓 *English with Aji presents* 🔰 *Aluth Grammaria - English speaking program*🔰💯 *30 ஏ நாட்களில் ஆங்கிலம் பேச நீங்க தயாரா?...
26/03/2024

🎓 *English with Aji presents*

🔰 *Aluth Grammaria - English speaking program*🔰

💯 *30 ஏ நாட்களில் ஆங்கிலம் பேச நீங்க தயாரா?*

☹️ *போலியான Diploma in English மற்றும் Online course களுக்கு சென்று பயனில்லையா?*

😇 *Notes எழுதாம, கஷ்டப்பட்டு பாடமாக்காம ஆங்கிலம் பேசவேணுமா?*

💪🏻 *அதை தருவதற்கு நாங்களும் தயார்*

🛑 *Aluth Grammaria வினால் நடாத்தப்படும்*, 🎓 *English Speaking கற்கை நெறி -Batch 6 ற்கான ஆட்சேர்ப்பு*.

📌 *வேலை செய்பவர்களுக்கு.*

📌 *O/L முடித்தவர்களுக்கு*

📌 *A/L முடித்தவர்களுக்கு.*

📌 *வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு.*

📌 *உங்களில் IELTS தேர்வுகளை எதிர்கொள்ள உள்ளவர்களுக்கு அடிப்படை பேச்சுப்பயிற்சி.*

🔴 *ஆங்கிலம் பேச விரும்பும் அனைவருக்கும் இதோ ஒரு சிறந்த வாய்ப்பு மிகக்குறுகிய காலத்தில் .*

🛑 இந்த *Certificate in English Course* ன் சிறப்பு👇

⭕️ Course Duration- *30 நாட்கள்.*

⭕️ *100% Online, ZOOM*

🛑 *விரிவுரைகள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடாத்தப்படும்.*

✅ பாடத் தொடக்கம்- *ஏப்ரல் 4th.*

✅ நேரம் - *உங்கள் விருப்பதின் அடிப்படையிலே*
*இரவு 07.00 - இரவு 08.00 வரைக்கும். அல்லது 8.00மணி தொடக்கம் 9.00மணி வரைக்கும்.*

🛑 *கற்கைநெறியின் விரிவுரையானது 3 கட்டங்களாக நடாத்தப்படும்.*

1) ✅ *Basic English Course.*

2) ✅ *Advanced English Course.*

3) ✅ *English Speaking Practices.*

🛑 *Course Fee 👉35,000/- பெறுமதியான Course உங்களுக்காக Rs.10,000/-ற்கு மாத்திரமே*

🔥 *University Students, O/L & A/L students * சிறப்பு சலுகை கட்டணம், * 👉 Rs.8,000/- மட்டுமே.*

✅ *Recording வழங்கப்படும்.*

✅ *Assignment செய்யவோ Assessment முடிக்கவோ தேவையில்லை. உங்கள் பேசும் திறமைக்கே புள்ளிகள் வழங்கப்படும்*

✅ *அடிப்படைப் பாடங்கள் அனைத்தும் ஆரம்பம் முதல் மிக இலகுவான முறையில் கற்பிக்கப்படும். (*Grammar, Spoken, Listening, Writing*)

✅ *ZOOM வழியில் விரிவுரைகள் நடாத்தப்படும் என்பதால், உங்கள் நேரமும் பணமும் சேமிக்கப்படும்.*

✅ *Course முடிவில் பெறுமதிமிக்க சான்றிதழ் வழங்கப்படும்.*

🔖 *விரிவுரையாளர் (Lecturer, Famous online tutor)* - *Mr. AGM.AJEETH*
*(B.Ed.in English Language Teaching(R)-UOVT & National Diploma in Teaching English as a Second Language-DTET)*

🛑 Organized by: *~Aluth Grammaria~*

Group link: https://chat.whatsapp.com/DNiMSKavrJE5lnATR264mx

https://youtu.be/pijB7RSj7V0
18/03/2024

https://youtu.be/pijB7RSj7V0

🌟 Unlock the secrets to fluent spoken English with our exclusive Free Zoom Webinar Recording! 🌟 Whether...

Address

Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Mr.Ajith Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category