A + Academy, Kalmunai

A + Academy, Kalmunai Best guide...Best Result...

The A Plus Academy is an educational institute in Kalmunai. It has well

🧪 NEXT LEVEL CHEMISTRY – KALMUNAI🎓 இனி Chemistry கற்றல் அடுத்த கட்டத்தில்!⚛️ ORBITAL – இணைப்பு📚 கருத்துக்களை ஆழமாகப் புர...
01/09/2026

🧪 NEXT LEVEL CHEMISTRY – KALMUNAI

🎓 இனி Chemistry கற்றல் அடுத்த கட்டத்தில்!

⚛️ ORBITAL – இணைப்பு
📚 கருத்துக்களை ஆழமாகப் புரிந்துகொண்டு, கணக்குகளை எளிமையாக அணுகும் வகையில் சிறப்பான கற்றல் அனுபவம்.

🏫 புதிய இடத்தில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய SMART CLASS ROOM-இல் வகுப்புகள் நடைபெறும்.

👨‍🏫 Dr. ILYAS.M
🇱🇰 இலங்கையின் முன்னணி Chemistry விரிவுரையாளர்
⭐ 20 வருட கற்பித்தல் அனுபவம்

📅 முதல் செவ்வாய்க்கிழமை
⏰ பிற்பகல் 3.15 மணி முதல்

🔥 உங்கள் Chemistry அறிவை NEXT LEVEL-க்கு கொண்டு செல்ல தயாராகுங்கள்!

📞 மேலதிக தகவல்களுக்கு:
067 205656 / 076 2400401

🗣️ மாணவர் 1:“மச்சான், Chemistry class எப்படி? Next Level class ஏதாவது இருக்கா?” 😎🗣️ மாணவர் 2:“இருக்கு! 🔥 Dr. ILYAS.M அவர...
28/08/2026

🗣️ மாணவர் 1:

“மச்சான், Chemistry class எப்படி? Next Level class ஏதாவது இருக்கா?” 😎

🗣️ மாணவர் 2:

“இருக்கு! 🔥 Dr. ILYAS.M அவர்களின் NEXT LEVEL CHEMISTRY!”

*A/L 2028 BATCH*
🧪 Unit 03 – நடுநிலையாக்கல் கணிப்புகள்

*A/L 2027 BATCH*
⚗️ Unit 11 – இரசாயன இயக்கவியல்

Theory + Model Questions + Exam Focused! 🎯

🗣️ மாணவர் 1:

“அப்படியா! இந்த Saturday class-க்கு போகலாம்!” 💯

🗣️ மாணவர் 2:

“கண்டிப்பா! 🚀 A PLUS Academy of Chemistry – Kalmunai.”

🔥 NEXT LEVEL CHEMISTRY — வெற்றியை நோக்கிய அடுத்த படி! 🧪

📞 More Info: 067 2 400 401 / 076 2 400 401

🗣️ மாணவர் 1:“மச்சான், Chemistry class எப்படி? Next Level class ஏதாவது இருக்கா?” 😎🗣️ மாணவர் 2:“இருக்கு! 🔥 Dr. ILYAS.M அவர...
28/08/2026

🗣️ மாணவர் 1:

“மச்சான், Chemistry class எப்படி? Next Level class ஏதாவது இருக்கா?” 😎

🗣️ மாணவர் 2:

“இருக்கு! 🔥 Dr. ILYAS.M அவர்களின் NEXT LEVEL CHEMISTRY!”

🧪 Unit 03 – நடுநிலையாக்கல் கணிப்புகள்
⚗️ Unit 11 – இரசாயன இயக்கவியல்

Theory + Model Questions + Exam Focused! 🎯

🗣️ மாணவர் 1:

“அப்படியா! இந்த Saturday class-க்கு போகலாம்!” 💯

🗣️ மாணவர் 2:

“கண்டிப்பா! 🚀 A PLUS Academy of Chemistry – Kalmunai.”

🔥 NEXT LEVEL CHEMISTRY — வெற்றியை நோக்கிய அடுத்த படி! 🧪

📞 More Info: 067 2 400 401 / 076 2 400 401

🔥 NEXT LEVEL CHEMISTRY – A/L 2028 🔥🏫 A PLUS ACADEMY OF CHEMISTRY – KALMUNAI📚 புதிய அலகுகள் ஆரம்பம்!🟢 UNIT 02 – கட்டமைப்ப...
13/08/2026

🔥 NEXT LEVEL CHEMISTRY – A/L 2028 🔥

🏫 A PLUS ACADEMY OF CHEMISTRY – KALMUNAI

📚 புதிய அலகுகள் ஆரம்பம்!

🟢 UNIT 02 – கட்டமைப்பும் பிணைப்பும்
🟣 UNIT 03 – இரசாயன கணித்தல்

✨ Fully AC Smart Lecture Hall
🧪 Theory + Practical + Exam Oriented Learning

🎯 விரிவுரையாளரின் வகுப்பின் தனித்துவம்
✔️ Theory இறுதி பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு கற்பித்தல்
✔️ Practical அனுபவத்துடன் கற்றல்
✔️ ஒவ்வொரு அலகு முடிவிலும் Exam பயிற்சி

👨‍🏫 Dr. ILYAS.M
⭐ 20 வருட கற்பித்தல் அனுபவம்

📍 A PLUS ACADEMY OF CHEMISTRY, KALMUNAI

📞 067 2056566 / 076 2400401

🌟 அன்பான மாணவர்களே,நாளை உங்கள் G.C.E. A/L பரீட்சை ஆரம்பமாகிறது. ❤️பல நாட்கள் நீங்கள் செய்த உழைப்பும், அர்ப்பணிப்பும், வி...
09/08/2026

🌟 அன்பான மாணவர்களே,

நாளை உங்கள் G.C.E. A/L பரீட்சை ஆரம்பமாகிறது. ❤️

பல நாட்கள் நீங்கள் செய்த உழைப்பும், அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் நாளை உங்கள் பதில்களில் வெளிப்படட்டும்.

🧠 உங்களை நம்புங்கள்.
💪 தன்னம்பிக்கையுடன் இருங்கள்.
📝 கேள்விகளை நன்றாக வாசித்து பதிலளியுங்கள்.
🙏 உங்களால் முடிந்த சிறந்ததைச் செய்யுங்கள்.
மீதியை இறைவனிடம் ஒப்படையுங்கள்.

iChem Campus Online மாணவர்களுக்கும்
A PLUS ACADEMY – Kalmunai நேரடி வகுப்பு மாணவர்களுக்கும்
எனது அன்பான வாழ்த்துக்கள்! ❤️

உங்கள் அனைவரின் கனவுகளும் நனவாகட்டும்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வெற்றியுடன் திரும்பி வாருங்கள்! 🏆✨

All the very best for your A/L Examination!
— Dr. ILYAS.M 🌟

FINAL SUBJECT ........
20/04/2026

FINAL SUBJECT ........

An important unit start tomorrow. .....
20/04/2026

An important unit start tomorrow. .....

Top Results என்பது ஒரு அதிர்ஷ்டம் இல்லை… அது ஒரு சரியான Guidance!Inorganic Chemistry இப்போது முழு Clarity உடன்🎓 Dr. Ilya...
14/04/2026

Top Results என்பது ஒரு அதிர்ஷ்டம் இல்லை… அது ஒரு சரியான Guidance!

Inorganic Chemistry இப்போது முழு Clarity உடன்
🎓 Dr. Ilyas.M

⚡ Limited Seats | High Demand Class

A/L 2028 மாணவர்களுக்கான சிறப்பு வாய்ப்பு!Dr. ILYAS.M உடன் Sub Atomic Particle எளிதாக கற்றுக்கொள்ளுங்கள்…..💯% இலவச SEMINA...
14/04/2026

A/L 2028 மாணவர்களுக்கான சிறப்பு வாய்ப்பு!

Dr. ILYAS.M உடன் Sub Atomic Particle எளிதாக கற்றுக்கொள்ளுங்கள்…..

💯% இலவச SEMINAR | தமிழ் & ஆங்கில வழிமுறை வழிகாட்டல்

ஒரு கனவு.ஒரு தீர்மானம்.ஒரு சரியான ஆசிரியர் வாழ்க்கையை முழுவதும் மாற்ற முடியும்.2028 Chemistry என்பது நம்பிக்கை உருவாகும்...
26/02/2026

ஒரு கனவு.
ஒரு தீர்மானம்.
ஒரு சரியான ஆசிரியர் வாழ்க்கையை முழுவதும் மாற்ற முடியும்.

2028 Chemistry என்பது நம்பிக்கை உருவாகும் இடம்,
வெற்றி பிறக்கும் தளம்.

நாம் ஒன்றாக உங்கள் வெற்றி கதையை எழுதுவோம். 📘🔥

– Dr. ILYAS.M ~

#2028

Address

Main Street
Kalmunai
32300

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Friday 07:00 - 17:00
Saturday 07:00 - 17:00
Sunday 07:00 - 17:00

Telephone

+94672056656

Alerts

Be the first to know and let us send you an email when A + Academy, Kalmunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category