Hambrian's Pixies

Hambrian's Pixies Al-Hambra 2k16 O/L Batch

Please support
01/05/2023

Please support

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு!

எமது மனாரியன் பல்கன்ஸ் (அல் மனார் 2016 O/L & 2019 A/L) இன் ஏற்பாட்டில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம்!

எமது பள்ளித் தோழமை மர்ஹும் சரப்கான் அவர்களுக்கு சதகாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் இரத்த தான முகாமில் முடியுமானவர்கள் கலந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ் இரத்த தான முகாம் இனிதே நடைபெற எ‌ல்லா‌ம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்'

27/12/2022
25/10/2022
25/10/2022

எல்லா புகழும் இறைவனுக்கு,

அல்-ஹம்ரா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் எங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட லீக் முறையில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் தொடரை சிறப்பாக நடாத்த உதவிய எமதுபாடசாலையின்அதிபர்,ஆசிரியர்கள், பழையமாணவர்கள் அமைப்பு,மருதமுனைகிரிக்கெட் கட்டுப்பாட்டுஅமைப்பு,
அனுசரணையாளர்கள் மற்றும் ஏனைய நலன்விரும்பிகளுக்கும் எமது Hambrian PIXIES 2016 OL BATCH சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் …

அல்ஹம்துலில்லாஹ்.

Welcome All...
24/10/2022

Welcome All...

💢 இன்றைய தினம் இச்சுற்று தொடரை சிறப்பாக நடாத்த ஒத்துழைப்பு வழங்கிய அணிகளுக்கும் PPA யிற்கும் எமது Pixies அமைப்பு சார்பாக...
22/10/2022

💢 இன்றைய தினம் இச்சுற்று தொடரை சிறப்பாக நடாத்த ஒத்துழைப்பு வழங்கிய அணிகளுக்கும் PPA யிற்கும் எமது Pixies அமைப்பு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்

💢அத்துடன் நாளை 12 போட்டிகளும்Quarterfinal 4 உம்
நடாத்த இருப்பதனால் நாளை காலை சரியாக 7.00 போட்டிகள் ஆரம்பமாக இருப்பதனால் முதல் போட்டிகளில் விளையாடவுள்ள 2005,2006, 2015,2020 ஆகிய அணிகள் தயார் நிலையில் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Sorry about that
21/10/2022

Sorry about that

Warmly Welcome. All Of you......🤗🤗🤗
20/10/2022

Warmly Welcome. All Of you......🤗🤗🤗

Address

Al Hambra Road Maruthamunai
Kalmunai
32314

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hambrian's Pixies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hambrian's Pixies:

Shortcuts

Share

Category