KM/KM/Addappallam Vinayagar Vidyalaya, Nintavur

KM/KM/Addappallam Vinayagar Vidyalaya, Nintavur Never Stop Learning because Life Never Stops Teaching

10/06/2026
2025 நடைபெற்ற தமிழ்த்தின கோட்ட மட்ட, வலய மட்ட,  மாகாண மட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைப...
31/03/2026

2025 நடைபெற்ற தமிழ்த்தின கோட்ட மட்ட, வலய மட்ட, மாகாண மட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று (31.03.2025)அதிபர் தலைமையில் நடைபெற்றது. பொறுப்பாசிரியர்களான Mrs.K.Sutharshan & Mrs.Rajenthiran ஆசிரியர்களுக்கும், ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.
---பாடசாலை நிர்வாகம்---

இன்று அதிபர் Mr.T.Yoganathan தலைமையில், ஆசிரியை Mrs.J.Sivalingam அவர்கள் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வுபெறும் நிகழ்வு சி...
24/03/2026

இன்று அதிபர் Mr.T.Yoganathan தலைமையில், ஆசிரியை Mrs.J.Sivalingam அவர்கள் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வுபெறும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இன்று (07.01.26) எமது பாடசாலையில் புதிய அதிபர் Mr.T.Yoganathan அவர்கள் நிர்வாக பொறுப்பினை, நிந்தவூர் கோட்ட பணிப்பாளர் மு...
07/01/2026

இன்று (07.01.26) எமது பாடசாலையில் புதிய அதிபர் Mr.T.Yoganathan அவர்கள் நிர்வாக பொறுப்பினை, நிந்தவூர் கோட்ட பணிப்பாளர் முன்னிலையில் ஏற்று கொண்டார். இந்த நிகழ்வுக்கு பாடசாலை ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை பழைய மாணவர் சமூகம், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் அத்துடன் போகர் கல்வி நிறுவகம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஆசிரியர் தின வைபவம் 08.10.2025 அன்று  சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அதிபர், ஆசிரியர்கள், அ.உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழி...
09/10/2025

ஆசிரியர் தின வைபவம் 08.10.2025 அன்று சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அதிபர், ஆசிரியர்கள், அ.உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகள். Special thanks to Safeer sir & Fazeer sir on behalf of the Deputy Principal.

Ahamed brothers cool water 💧நிறுவன அனுசரணையில் இன்று  சிறுவர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆச...
03/10/2025

Ahamed brothers cool water 💧நிறுவன அனுசரணையில் இன்று சிறுவர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர் அனைவருக்கும் பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகள். இந்த நிகழ்வுகள் கோலாகலமாக அமைய உறுதுணையாக இருந்த Mr.MA.Safeer sir & Mr. Fazeer sir அவர்களுக்கும் விஷேட நன்றி.

இன்று விஜய தசமி பூசை ஆசிரியர்கள் மாணவர்களின் பங்களிப்பில் நடைபெற்றது. மழலைச் செல்வங்களுக்கு ஏடு தொடங்கப்பட்டது. பழைய மாண...
02/10/2025

இன்று விஜய தசமி பூசை ஆசிரியர்கள் மாணவர்களின் பங்களிப்பில் நடைபெற்றது. மழலைச் செல்வங்களுக்கு ஏடு தொடங்கப்பட்டது. பழைய மாணவர் சங்கத்தினால் வர்ணம் தீட்டப்பட்ட சரஸ்வதி சிலைக்கு இன்று பூஜையும் நடைபெற்றது. இதில் செயலாளரும் பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் கும்பம் சொரியப்பட்டு நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுற்றது. இவ்வருடத்திற்கான நவராத்திரி பூசைக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கும் பாடசாலை இந்துமா மன்றம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

Address

Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when KM/KM/Addappallam Vinayagar Vidyalaya, Nintavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category