Al - Azhar Central College

Al - Azhar Central College Unofficial page of Al - Azhar Central College
Updated and Maintained by OB Thasneem Haseem
(1)

அல் அஸ்ஹர் மத்தியக் கல்லூரி மற்றும் தாருஸ்ஸலாம் ஆரம்பம் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான ஓர் வாய்ப்புஉங்கள் விடுமுறை காலத்தை ...
21/10/2020

அல் அஸ்ஹர் மத்தியக் கல்லூரி மற்றும் தாருஸ்ஸலாம் ஆரம்பம் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான ஓர் வாய்ப்பு

உங்கள் விடுமுறை காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள அல் அஸ்ஹர் மத்தியக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் ஓவியப் போட்டி.

உங்கள் திறமையை வெளிக்காட்டி பெறுமதியான பரிசில்களை வெல்லுங்கள்.

இப்பதிவை Share செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தளாம். இது உங்களால் இயன்ற ஒரு உதவியாகும்.

07/04/2019
Get ready folks... ⚽️🏆
07/04/2019

Get ready folks...
⚽️🏆

Thihariya Al-Azhar Qualified To President Cup Final.Congratulations to our heroes. ⚽️🏆
30/03/2019

Thihariya Al-Azhar Qualified To President Cup Final.
Congratulations to our heroes. ⚽️🏆

21/08/2017

අත්තනගල්ල, තිහාරිය, අල් අස්හර් මධ්‍ය මහා විද්‍යාලයේ නව තෙමහල් ගොඩනැගිල්ල සිසු අයිතියට පවරාදීමේ උත්සවය අද (17) පෙරවරුවේ ජනාධිපති ගරු මෛත්‍රීපාල සිරිසේන මැතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්විණි.
මල්වතු පාර්ශ්වයේ උපාධ්‍යාය ධූරන්ධර සීනාධී සිවු කෝරලයේ ප්‍රධාන සංඝනායක ආචාර්ය පූජ්‍ය පන්නිල ශ්‍රී ආනන්ද නායක ස්වාමින් වහන්සේගේ ලක්ෂ 200ක් වියදමින් මෙම නව තෙමහල් ගොඩනැගිල්ල පාසල වෙත ලබාදී තිඛෙන අතර සමරු ඵලකය නිරාවරණය කළ ජනාධිපතිතුමා එය සිසු අයිතියට පවරා දෙනු ලැබීය.
පූජ්‍ය පන්නිල ශ්‍රී ආනන්ද නායක ස්වාමින් වහන්සේ වෙත සමරු තිළිණයක් පිළිගැන්වීම ද ජනාධිපතිතුමා අතින් සිදු වූ අතර, අත්තනගල්ල තිහාරිය මුස්ලිම් ජනතාවගේ උපහාරය පිරිනමමින් ජනාධිපතිතුමා වෙත ද සමරු තිළිණයක් පිළිගැන්විණි.
මහනුවර මල්වතු විහාර පාර්ශ්වයේ අනුනායක රාජකීය පණ්ඩිත අතිපූජ්‍ය දිඹුල්කුඹුරේ විමලධම්ම නායක ස්වාමින් වහන්සේ, කැළණිය විද්‍යාලංකාර පරිවෙනාධිපති පූජ්‍ය ආචාර්ය වැලමිටියාවේ කුසලධම්ම නායක ස්වාමින් වහන්සේ ප්‍රමුඛ මහා සංඝරත්නය ද හිටපු ජනාධිපතිනි චන්ද්‍රිකා බණ්ඩාරනායක කුමාරතුංග මැතිණිය, රාජ්‍ය අමාත්‍ය ඒ.එච්.එම්. ෆවුසි, නියෝජ්‍ය අමාත්‍ය ලසන්ත අලගියවන්න, පාර්ලිමේන්තු මන්ත්‍රී හර්ෂණ රාජකරුණා, පළාත් අධ්‍යාපන අමාත්‍ය රංජිත් සෝමවංශ යන මහත්වරුන් ඇතුථ ප්‍රදේශයේ මහජන නියෝජිතයින් පිරිසක් සහ විදුහල්පති එම්.ඒ.එම් අස්මීර් මහතා ඇතුළු ආචාර්ය මණ්ඩලය, දෙමාපියන්, ආදිසිසුන් ඇතුළු පිරිසක් මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.
ඡායාරූප- සිරිමල් ඒදිරිසිංහ

அத்தனகல்லை, திகாரிய அல் அஸ்கர் மத்திய கல்லூரியின் புதிய மூன்று மாடி கட்டிடத் தொகுதியை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜ...
17/08/2017

அத்தனகல்லை, திகாரிய அல் அஸ்கர் மத்திய கல்லூரியின் புதிய மூன்று மாடி கட்டிடத் தொகுதியை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (17) நடைபெற்றது.

தேசிய நல்லிணக்கத்திற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை சிலர் குழப்ப முற்படுகின்றபோதும் தேசிய நல்லிணக்க கொள்கையை வெற்றிபெறச் செய்வதன் மூலமே நாட்டில் நிலையான சமாதானம் சாத்தியமாகுமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மல்வத்து பிரிவின் சங்கைக்குரிய கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த நாயக்க தேரரின் அன்பளிப்பில் இந்த புதிய மூன்று மாடி கட்டிடம் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அவர்கள் புதிய கட்டிடத் தொகுதியின் பெயர் பலகையை திறந்து வைத்து அதனை மாணவர்களிடம் கையளித்தார்.

சங்கைக்குரிய கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த தேரருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை ஜனாதிபதி வழங்கி வைத்ததுடன், அத்தனகல்லை, திகாரிய பிரதேச மக்களின் சார்பாக ஜனாதிபதி அவர்களுக்கும் நினைவுச்சின்னம் ஒன்று வழங்கப்பட்டது.

கண்டி மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல் கும்புரே விமல தம்ம தேரர், களனி வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவர் சங்கைக்குரிய கலாநிதி வெலமிட்டியாவே குசலதம்ம நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச, பாடசாலை அதிபர் எம்.ஏ.எம் அஸ்மீர் ஆகியோரும், பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

A ceremony was held under the patronage of President Maithripala Sirisena to vest the newly built three storey building at the Al Azhar Central College, Thihariya, with the students,today (17).

The President pointed out that even though some criticized and ridiculed the initiatives taken by the government to build the national reconciliation, a lasting peace could be achieved only through successful implementation of the national reconciliation process.

The three storey building was constructed with the financial donation of Most Venerable Dr. Pannila Sri Ananda Thero and the President after unveiling the plaque vest the new building with the students.

The President offered a souvenir to Ven. Pannila Sri Ananda Nayaka Thero. He was presented a souvenir with honor of the Muslim people in Thihariya, Attanagalla.

Anu Nayaka of Malwathu Vihara Chapter, Kandy Rajakiya Panditha Most Ven. Dimbulkumbure Vimaladhamma Thero, Kelaniya Vidyalankara Parivenadhipathi Ven. Dr. Velamitiyave Kusaladhamma Thero, Former President Chandrika Bandaranaike Kumaratunga, State Minister A. H. M. Fawzie, Deputy Minister Lasantha Alagiyawanna, MP Harshana Rajakaruna, Provincial Education Minister Ranjith Somawansa and the principal of the school M. A. M. Azmeer were among those participated in this event.

அன்புடன் வரவேற்கிறோம்!
17/08/2017

அன்புடன் வரவேற்கிறோம்!

07/03/2016

Address

Kalagedihena
11875

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 14:00

Alerts

Be the first to know and let us send you an email when Al - Azhar Central College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category