Dharul Eiman Muslim Ladies Arabic College

Dharul Eiman Muslim Ladies Arabic College DEMLA COLLEGE - Thurukkuragama, Kahatagasdigiliya, Anuradhapura (Sri Lanka)

16/11/2025
நேர்முகப் பரீட்சை எமது தாறுல் ஈமான் பெண்கள் அரபுக் கல்லூரியின் 2025ம் கல்வியாண்டிற்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 2024-...
09/11/2024

நேர்முகப் பரீட்சை

எமது தாறுல் ஈமான் பெண்கள் அரபுக் கல்லூரியின் 2025ம் கல்வியாண்டிற்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 2024-11-30 மற்றும் 2024-12-01 ம் திகதிகளில் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறும் என்பதை அறியத் தருகின்றோம்.

இதுவரை விண்ணப்பிக்காத மாணவிகளும் குறித்த தினத்தில் பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேர்ச்சி அறிக்கை என்பவற்றுடன் கல்லூரிக்கு சமூகம் தந்து தேர்வில் கலந்து கொள்ள முடியும்.

தகவல்
அதிபர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ📖 இன்றைய தினம் இகிரிகொல்லாவ, அநுராதபுரத்தைச் சேர்ந்த ஜெனீபர் ஸைனப் மற்று...
27/10/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

📖 இன்றைய தினம் இகிரிகொல்லாவ, அநுராதபுரத்தைச் சேர்ந்த ஜெனீபர் ஸைனப் மற்றும் இக்பால் நகர், நிலாவெளியைச் சேர்ந்த பைசல் இஸ்ஸதுல் இல்மா ஆகிய மாணவிகள் புனித அல்குர்ஆனை முழுவதுமாக மனனிட்டு முடித்தமையை கௌரவித்து கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர் குழாமினால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்ட போது

📖📖📖📖📖📖📖
அல்ஹம்துலில்லாஹ்...

♦அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ♦🪴 2024 ம் கல்வி ஆண்டின் உயர்தர மாணவிகளுக்கான  இஸ்லாமிய நாகரிகம் விஷேட ...
27/10/2024

♦அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி
வபரக்காத்துஹூ♦

🪴 2024 ம் கல்வி ஆண்டின் உயர்தர மாணவிகளுக்கான இஸ்லாமிய நாகரிகம் விஷேட கருத்தரங்கு

🌳🌳🌳🌳🌳🌳🌳
⭕ இன்று (2024-10-27) எமது தாருல் ஈமான் மகளிர் அரபு கலாசாலையில் உயரதரத்தில் கல்வி கற்கும் மாணவிகளுக்கான அரசியல் விஞ்ஞானம் விஷேட கருத்தரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அல்ஹம்துலில்லாஹ.
அல்ஹம்துலில்லாஹ...

🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
அதிபர்
தாருல் ஈமான் மகளிர் அரபு கலாசாலை . விஷேட கருத்தரங்கு*

🌳🌳🌳🌳🌳🌳🌳

26/ 10/ 2024♦அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ♦🪴 2024 ம் கல்வி ஆண்டின் உயர்தர மாணவிகளுக்கான  பொது ஆங்கிலம...
26/10/2024

26/ 10/ 2024

♦அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி
வபரக்காத்துஹூ♦

🪴 2024 ம் கல்வி ஆண்டின் உயர்தர மாணவிகளுக்கான பொது ஆங்கிலம், பொது அறிவு விஷேட கருத்தரங்கு

🌳🌳🌳🌳🌳🌳🌳
⭕ இன்று எமது தாருல் ஈமான் மகளிர் அரபு கலாசாலையில் உயரதரத்தில் கல்வி கற்கும் மாணவிகளுக்கான பெது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு விஷேட கருத்தரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அல்ஹம்துலில்லாஹ.
அல்ஹம்துலில்லாஹ...

🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
அதிபர்
தாருல் ஈமான் மகளிர் அரபு கலாசாலை .

26/ 10/ 2024♦அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ♦🪴 2024 ம் கல்வி ஆண்டின் உயர்தர மாணவிகளுக்கான  பொது ஆங்கிலம...
26/10/2024

26/ 10/ 2024

♦அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி
வபரக்காத்துஹூ♦

🪴 2024 ம் கல்வி ஆண்டின் உயர்தர மாணவிகளுக்கான பொது ஆங்கிலம், பொது அறிவு விஷேட கருத்தரங்கு

🌳🌳🌳🌳🌳🌳🌳
⭕ இன்று எமது தாருல் ஈமான் மகளிர் அரபு கலாசாலையில் உயரதரத்தில் கல்வி கற்கும் மாணவிகளுக்கான அரசியல் விஞ்ஞானம் விஷேட கருத்தரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அல்ஹம்துலில்லாஹ.
அல்ஹம்துலில்லாஹ...

🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
அதிபர்
தாருல் ஈமான் மகளிர் அரபு கலாசாலை .

♦அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ♦🪴 2024 ம் கல்வி ஆண்டின் உயர்தர மாணவிகளுக்கான  அரசியல் விஞ்ஞானம் விஷேட ...
23/10/2024

♦அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி
வபரக்காத்துஹூ♦

🪴 2024 ம் கல்வி ஆண்டின் உயர்தர மாணவிகளுக்கான அரசியல் விஞ்ஞானம் விஷேட கருத்தரங்கு

🌳🌳🌳🌳🌳🌳🌳
⭕ இன்று எமது தாருல் ஈமான் மகளிர் அரபு கலாசாலையில் உயரதரத்தில் கல்வி கற்கும் மாணவிகளுக்கான அரசியல் விஞ்ஞானம் விஷேட கருத்தரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அல்ஹம்துலில்லாஹ.
அல்ஹம்துலில்லாஹ...

🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
அதிபர்
தாருல் ஈமான் மகளிர் அரபு கலாசாலை .

Address

Thurukkuragama, Anuradhapura
Kahatagasdigiliya
50320

Alerts

Be the first to know and let us send you an email when Dharul Eiman Muslim Ladies Arabic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dharul Eiman Muslim Ladies Arabic College:

Shortcuts

Share