KMMV CP / DENU / KURUKUTTALA / MUSLIM / MAHA / VIDYALAYA

17/10/2025

17/10/2025
எமது கிராமத்தில் பிறந்து, இதே பாடசாலையில் கல்வி கற்று, பல்கலைக்கழகம் சென்று, இதே பாடசாலையில் சேவையாற்றிய மூத்த ஆசிரியரான *மும்தாஸ் பேகம்* அவர்கள் அண்மையில் ஓய்வு பெற்றார்கள்.

இவர் ஆரம்ப பிரிவில் பல வருடங்களாக (Primary Sectional Head) பகுதி தலைவியாக சேவையாற்றியதுடன் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வியிலும் (Discipline) ஒழுக்க விடயங்களிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியினார் என்பதை யாவரும் அறிவீர்கள்.
இந்த ஆசிரியர் எமது (Discipline committee) ஒழுக்காற்று குழுவில் முக்கிய பங்கு வகித்த ஆசிரியராக இருப்பதுடன் பாடசாலை நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கியவர் ஆவார்.

ஆரம்பப் பிரிவு மாணவர்களை சிறந்த முறையில் வழிநடத்திச் சென்றார் அதுமட்டுமல்ல பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் நிறைய பேர் இவரிடமே ஆரம்பக் கல்வியை கற்றார்கள் என்பது விசேட அம்சமாகும்.
இவரைப் போன்றவர்களின் ஓய்வு எமது ஊருக்கும், பாடசாலைக்கும் பாரிய இழப்பு என்றே நினைக்கின்றோம்.

ஆகவே இவரின் சேவையை எல்லாம் வல்ல அல்லாஹ் பூரணமாக பொருந்திக் கொள்வதுடன் உடலாரோக்கியத்தையும், நோயற்ற நீண்ட ஆயுளையும் வழங்குவானாக! ஆமீன்.

ஓய்வு பெற்ற திருமதி *மும்தாஸ் பேகம்* ஆசிரியருக்கு பாடசாலை சார்பாகவும், SDEC, OBA சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

- Farewell Note -After nearly two decades of dedicated service, we bid farewell to our beloved teacher, Mrs. Shamina Ans...
16/10/2025

- Farewell Note -

After nearly two decades of dedicated service, we bid farewell to our beloved teacher, Mrs. Shamina Ansar, who has been a true pillar of our school. Her commitment, passion for teaching, and guidance have inspired countless students throughout the years.

We sincerely thank her for her invaluable contribution to shaping young minds and building a strong foundation for many generations. May Almighty Allah bless her retirement life with good health, happiness, and endless peace.

Wishing her all the very best as she begins this new and beautiful chapter of life

02/08/2025
12/07/2025

O/L RESULTS. (2024)

M.F ANSHIF
4A 4B S

H.F ASMA
3A 3B 2C S

M.H ISMA MARYAM
2A 4B 3C

M.S.F SALIHA
2A B 6C

M.N.F Nazira
2A 4B 2C 1S

M.f. Hamda
2A 1B 5C S

34 மாணவர்கள் பரீட்சை எழுதி 27 மாணவர்கள் (80%) உயர் தரத்திற்கு சித்தி பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
"அல்ஹம்துலில்லாஹ்"

மாணவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு பெறுபேறுகளை பெற்றுத்தர உதவிய ஆசிரியர்கள், பெற்றோர்கள், செயலமர்வுகளை நடாத்தித்தந்த KDS அமைப்பு, EDT நிறுவனத்துக்கும் பாடசாலை சார்பாக எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

17/06/2025

Congratulations to all Students

80 Years of Excellence and Proud Moments Soon ………
30/09/2023

80 Years of Excellence and Proud Moments Soon ………

25/04/2023
26/01/2023

Al Hamdulillah!

4 students have qualified in the Grade 5 Scholarship Examination 2022.

எமது பாடசாலையில் (KMMV இல்) தரம் 5 புலமை பரிசில் (2022) பரீட்சையில் 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

"அல்ஹம்துலில்லாஹ்"

அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 👏🏻👏🏻💐💐

1-M.R.F Rukaiya
2-M.R.F Shimla
3-M.R.F Jesla
4-M.H Hasnee Ahamed

Stay tuned for the detailed updates!

Alhamdulillah Successfully Finished our Grand Edu Expo 2022 Exhibition Last Month Here is Some Pictures and Officially M...
14/11/2022

Alhamdulillah Successfully Finished our Grand Edu Expo 2022 Exhibition Last Month Here is Some Pictures and Officially Media Coverage By 58th Batch of KMMV

அல்ஹம்துலில்லாஹ், எமது பாடசாலையில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ( 16 வருடங்களுக்கு பின்னர் ) வெகு விமர்சையாகவும் கோலாகலமாகவும் Edu - Expo கண்காட்சி நடைபெற்றது, கடந்த மாதம் 26,27 ம் திகதிகளில் ஏற்பாடாகி இருந்த கண்காட்சி பலரது வேண்டுகோளுக்கினங்க தொடர்ந்து நான்கு நாட்கள் ( 26,27,28,29 ) சிறந்த வரவேற்புடன் நடை பெற்றது,
இந்த வெற்றிகரமான கண்காட்சிக்காக பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் பழைய மாணவர் சங்கம் குருகுத்தல அருனோதய சங்கம் ( KDS ) மற்றும் 58th Batch of KMMV மற்றும் Lankan Lions Sports Club Kurukkuttala என்று பல வகையிலும் எமது ஊரின் அனைத்து நலன் விரும்பிகளது பங்களிப்புடனும் ஒத்துழைப்புடனும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்,

கீழே கண்காட்சியின் சில புகைப்படங்களை காணலாம்

22/10/2022

Address

Kurukuttala
Kadugannawa
20300

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 11:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when KMMV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to KMMV:

Shortcuts

Share

Category