Sinnaththurai kumarasamy piriyan

Sinnaththurai kumarasamy piriyan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sinnaththurai kumarasamy piriyan, Tutor/Teacher, Jaffna.

08/02/2023
கலைத்துவமானது ...
08/02/2023

கலைத்துவமானது ...

இன்றெழுந்திருக்கும் அடிப்படை அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நம்மிடமே தீர்வும் , தீர்ப்பும் உண்டு என்பதற்கான ஆதாரபூர்வமான மா...
22/11/2021

இன்றெழுந்திருக்கும் அடிப்படை அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நம்மிடமே தீர்வும் , தீர்ப்பும் உண்டு என்பதற்கான ஆதாரபூர்வமான மாற்றுத்திட்டமே ! இங்கே நீங்கள் காணும் நிதர்சனம் .வீட்டின் வெளியே பிரத்தியேகமாக அமைத்து 10.11.2021♦அன்று பால் காய்ச்சி தொடக்கப்பட்ட விறகு அடுப்பும், 22.11.2021♦அன்று புதிதாக கிளிநொச்சியிலிருந்து கொள்வனவு செய்து பயன்பாட்டிற்குட்படுத்தப்பட்ட அம்மியும் !..... இனி gas , blender என்ற நித்தம் பேச்சு நின்று போச்சு ! இவ்வாறு ஒவ்வொன்றிற்கும் மாற்றுச்செயற்பாடு உண்டு !அச்சம் தவிர் ! ஆரோக்கியம் , ஆனந்தம் ஆரம்பமாச்சு ...... முணைந்தால் சமுத்திரமும்கூட முளங்காலளவு தான்..!

24/08/2021

" கிராமம் " சொல்லும் வரைவிலக்கணம் . இன்று நவீனம் நாகரீகம் எனும் ஊடுருவலால் தொலைந்து போகிறது . ... ஆங்காங்கே எங்கோ சில பழைமையும், பசுமையும் நிறைந்த மண்வாசனையுடன் குக்கிராமங்கள் என்று குறுகிக்கிடக்கும் இதுபோன்ற எழில்களையும் காணலாம் .... நம் பண்பாடுகள் சிதைவதற்கும் கிராமங்கள் தொலைந்ததே காரணம் ....!

எமது அடையாளம் !..... தொடரும் காலங்களிலும் இது போன்ற நுளைவாயில் , தலைவாசல்களிலேயாவது  கட்டுமான அமைப்புகளாக நிறுவுவதென எம்...
31/07/2021

எமது அடையாளம் !..... தொடரும் காலங்களிலும் இது போன்ற நுளைவாயில் , தலைவாசல்களிலேயாவது கட்டுமான அமைப்புகளாக நிறுவுவதென எம் அடையாளத்தின்பால் ஆர்வம் கொண்டவர்கள் திடசங்கற்ப்பம் பூணுங்கள் . பிற இன மொழி அடையாளங்களை கண்மூடித்தனமாக , வெறித்தனமாக பின்தொடரும் நம்மவர்கள் ! எம் அடையாளங்களில் உள்ள தத்துருவங்களின் மகிமையை உள்ளார்ந்தமாக ஏற்றுக்கொண்டு எமது அடையாளங்களை எம்மிடமிருந்து பிடுங்கி தமதாக்கிக்கொள்வதில் பெரும் முயற்சியில் முணைப்புடன் உள்ளார்கள் . ... இது என்றோருநாள் எமக்கான அனைத்தையும் இழந்து அடையாளங்களே அற்றவர்களாக, அனாதரவற்றவர்களாக நிற்கும் நிலையில் உணரப்படும் .... வருமுன் காப்பது சுலபம் இழந்தபின் .......?

18/07/2021

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ......

19/06/2021

கொரொனா பாடல்

19/06/2021

Corona song 2021

சகோதரர் தினம்.
24/05/2021

சகோதரர் தினம்.

04/05/2021

தையிட்டி தூது குடை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் 48 நாட்கள் மண்டலாபிஷேகம் தொடர்ந்து சுகாதார நெறிமுறை களை அனுசரித்தும் அன்னதானம் போன்ற நிகழ்வுகளைத் தவிர்த்தும் மிக எளிமையாகவும் , அமைதியாகவும் நடந்தேறி கண்ணகி தாயின் சக்தியால் கொடிய நோயிலிருந்து விடுபட்டு ஊர்மக்கள் நலமுடன்வாழ அவள் தாழ் பணிந்து சிந்தை மகிழ்கின்றேன்.

70 வதில் பிறந்த இவர்களின் இன்றைய நாளில் இருவர் இருபத்தைந்தில் ஒன்றாய் அகவை கணும் .......
10/03/2021

70 வதில் பிறந்த இவர்களின் இன்றைய நாளில் இருவர் இருபத்தைந்தில் ஒன்றாய் அகவை கணும் .......

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sinnaththurai kumarasamy piriyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category