20/01/2021
தை பொங்கல் 2021
Completely Free for the underprivileged Children 3+ & 4+
Vasuki Charitable Kindergarten
புதிதாக இலவச மழலையர் பள்ளி 82 உயரப்புலம் ஆனைக்கோட்டையில், உத்துங்க விநாயகர் கோயிலுக்கு முன்பாக தை மாதம் 16ம் திகதி 2015 முதல் ஆரம்பிக்கபட்டுள்ளது.
இங்கு தமிழ்,; ஆங்கிலம் மற்றும் உடல் பயிற்சியை முன்நிறுத்தி நவீன கற்பித்தல் சாதனங்களைப் பயன்படுத்தி மேல் நாட்டு முறையில் மழலையர் பள்ளி நடைபெறுவுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்டளவில் மழலையர் சேர்த்துக் கொள்ளப்டும்;
முற்றிலும் இலவசம்
காலை பாலும், மதிய உணவும் வழங்கப்படும்
வரவு ஒழுங்கு முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படும்
20/01/2021
தை பொங்கல் 2021
06/01/2020
கால்கோள் விழாவின் போது 6ம் ஆண்டு சனிக்கிழமை 04 01-2020
09/10/2019
Vasuki Charitable KIndergarten
21/05/2019
16/02/2019
மழலையருக்கு வாங்கவும் விற்பதற்கும் மேலும் பணத்தையும் அறிமுகப்படுத்துப்பட்டது.
18/01/2019
தை பொங்கல் 2019
18 தை 2019
05/01/2019
கால்கோல் விழா 2019 - 01 05
Open Day; Welcoming 3+ students to the Kindergarten.
14/12/2018
வாசுகி அறநோக்கு மழலையர் பள்ளி 5ம் ஆண்டு ஆரம்ப விழா அழைப்பிதல்.
02/12/2018
3rd Term Exam & Report Giving
3rd Term Exam and Report Giving 2018
| Monday | 07:45 - 12:00 |
| Tuesday | 07:45 - 12:00 |
| Wednesday | 07:45 - 12:00 |
| Thursday | 07:45 - 12:00 |
| Friday | 07:45 - 12:00 |