JCC 2011 Batch Friends

JCC 2011 Batch Friends 2008 O/L & 2011 A/L

07/03/2024
07/01/2024

Our Logo 2024

07/01/2024

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 2023 வருட இறுதி ஒன்று கூடலில் மேலும் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம் 04/ 01/ 2024 அன்று அங்கத்தவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி புதிதாக நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.....எம்மால் இந்த வருடத்திலிருந்து நண்பர்கள் ஊடாக சேமிக்கப்படுகின்ற நிதியிலிருந்து வருடாந்த ஒன்று கூடலுக்காகவும், வருங்காலத்தில் நடைபெறுகின்ற செயல்த்திட்டங்கள் என்பவற்றிற்கும் எனவும் தீர்மானித்திருந்தோம்.அதன்படி ஊக்குவிப்பாக ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம்..🙏2008 OL/2011AL பயின்ற நண்பர்களை இணைத்து நாங்கள் மேலும் சக நண்பர்களை இணைக்க முயற்சிக்கின்றோம்...இதுவரை எமது குழுவில் 82 பேர் இணைந்து ஆதரவையும் ஊக்கத்தொகையையும் வழங்கியும் வழங்கவும் வந்துள்ளனர்.. மேலும் இணைய முன்வரும் நண்பர்களையும் வரவேற்கின்றோம்.தற்போதய நிர்வாகம்
தலைவர் : திவாகர்.
பொருளாளர்:டிலக்சன்
செயலாளர் :நிசாக்காந்தன்
நீங்கள் அனுப்புகின்ற நிதியானது குழு ஊடாக அறியத்தரப்படும். (Receipt)
மற்றும் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படுகின்ற செயல்திட்டங்கள் விரைவில் அறியத்தரப்படும்.
நண்பர்கள் உங்களுடைய கருத்துக்களை எமது whatsapp குழு ஊடாக தகவல்களையும் உங்களது ஆலோசனைகளையும் கேள்விகளையும் மேற்கொள்ளலாம். 
A/c no 102003835461
DFCC BANK JAFFNA
R.DILAXAN
2008 O/L 2011 WALFARE FOUND
நன்றி....
குழுத்தலைவர் .

24/12/2022

Hi all 2011 Batch Friends............🤗🤗

2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த Get together நடாத்த தீர்மானித்துள்ளதால் அணைத்து 2011 மாணவர்களும் எதிர்வரும் 26.12.2022ஆம் திகதி (திங்கட்கிழமை ) மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்திற்கு முன்பாக ஒன்றுகூடவும்.

தவிர்க்க முடியாத காரணத்தால் இந்நிகழ்வை பிற்போட நேர்ந்தால் அது பற்றி முன்னரே அறிவிக்கப்படும்.

கலந்துகொள்ளும் அனைவரும் நிகழ்வை நடாத்துவத்துவதற்கு உதவியாக ரூபாய் 1500 கொடுத்து நிகழ்வை நிறைவாய் நடாத்த உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இத்தகவலை அணைத்து JCC 2011மாணவர்களுக்கும் தெரியப்படுத்தவும். call 076 372 5887

Address

JAFFNA CENTRAL COLLEGE
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when JCC 2011 Batch Friends posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category