Varany central college

Varany central college

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Varany central college, School, Varany, Jaffna.

18/11/2022
Photos from Varany central college's post 18/11/2022

யா/வரணி மத்திய கல்லூரியிலிருந்து மாகாணமட்ட போட்டிகளில் பங்குபற்றி இடங்களைப்பெற்று தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 17-11-2022 நேற்று கல்லூரி முதல்வர் திரு ஆ.தங்கவேலு தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் திரு சி.பிரபாகரன் நலன்விரும்பியும் பழையமாணவனுமான திரு.த.பரஞ்சோதி , பழைய மாணவர் சங்க செயலாளர் து.இளங்குமரன் கலந்து கொண்டனர்.

Want your school to be the top-listed School/college in Jaffna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Varany
Jaffna
40000