10/08/2025
🎓 Online Kids Jolly Phonics English Training Program | Age Range : 06 - 10
👉 FREE WEBINAR Available For Parents ( தமிழில் நடைபெறும் )
👉 உங்கள் பிள்ளைகளின் ஆங்கிலம் பேசும், கேட்கும், எழுதும் திறனை அதிகரிக்க அவர்களின் தற்போதைய வயதிற்கு அவசியமான JOLLY PHONICS பாடநெறியை JEE TALKS ACADEMY மூலமாக இன்றே பெற்றுக் கொடுங்கள்.
🔸 Admission Fee : Rs. 2,500.00
🔸 Monthly Fee : Rs. 2,000.00
🔸 Duration : 03 Months
👉 JOLLY PHONICS ஆங்கிலம் கற்பித்தல் துறையில் தேர்ச்சி பெற்ற பெண் ஆசிரியை ஒருவரால் இவ்வகுப்புக்கள் ஒன்லைன் மூலமாக நடத்தப்படும்.
👉 இலங்கையின் எப்பகுதியில் உள்ள பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகளை ஒன்லைன் மூலமாக எம்முடன் இணைத்துவிட முடியும்.
👉 இப்பாடநெறியின் இறுதியில்
🔸 Jolly Phonics Lesson Books
🔸 Jolly Phonics Learning Kits
🔸 Certificates & Awards
அனைத்தும் வழங்கப்படும்.
🔸 மற்றும் உங்கள் குழந்தைகளிற்கான Awarding Ceremonyம் பிரமாண்டமாக நடத்தப்படும்.
🟡 கடந்த 02 வருடங்களாக இடைநிறுத்தப்படாத வகுப்புக்களுடனும் நிரந்தர நேரசூசி உடனும் Jee Talks Academy ஒன்லைன் வகுப்புக்களை வெற்றிகரமாக நடத்துகின்றது.
🟡 உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை வெற்றிகரமாக்க இன்றே JeeTalks Academy மூலம் ஜொலி பொனிக்ஸ் ஆங்கில கல்வியை அவர்களுக்கு பெற்றுக்கொடுங்கள்.
🎁 Gift This Awesome Program & Make Successful Your Kid ☺️ ..
👇 பதிவு செய்ய கீழுள்ள வட்சப் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
>>>>>>>>>>>>>>>>>>
WhatsApp No
94774819891
>>>>>>>>>>>>>>>>>>
Website
www.jeetalks.com
© 2025 Jee Talks Academy