JKS Karate International

JKS Karate International

Share

It's a Martial Arts school for kids and Youths
We strictly follow quality and discipline.

02/08/2026

தாய்லாந்து சர்வதேச கராத்தே போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்காக களமிறங்கும் யாழ்ப்பாண வீரர்

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான Ratnam Rossy Harinth, அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்கு தெரிவாகி, எதிர்வரும் ஆகஸ்ட் 12ஆம் திகதி தாய்லாந்தில் ஆரம்பமாகவுள்ள நான்கு நாள் சர்வதேச கராத்தே போட்டியில் அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணியின் சார்பில் பங்கேற்கவுள்ளார்.

சென். ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியையும் தொடர்ந்த இவர், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவார். தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிறிபித் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், தற்போது அவுஸ்திரேலியாவில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.கராத்தே துறையில் 6ஆம் டான் தரத்தைப் பெற்றுள்ள இவர், சென்செய் (Sensei) ஆகவும் விளங்குவதுடன், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் JKS கராத்தே பாடசாலைகளின் ஊடாக 1000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கி வருகிறார்.

கல்வியிலும் தொழில்துறையிலும் சிறந்த இடத்தைப் பிடித்துள்ள இவர், தனக்குப் பிடித்த கராத்தே துறையிலும் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு, அத்துறையிலும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார். கல்வி, தொழில் மற்றும் தனக்குப் பிடித்த துறை என பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தாய்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் அவுஸ்திரேலிய தேசிய அணியின் சார்பில் பங்கேற்கவுள்ள இவரது பயணம் மேலும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்றுத்தர அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம்.

Photos from JKS Karate International's post 01/08/2026

Today karate class at JKS

JKS Karate International
Week end karate class from 4-6 pm at Jaffna

Location: https://maps.app.goo.gl/KXz53SEB5zdxUFWp9?g_st=ipc


BSc Eng (Hons),MEng (Geotechnical)
MIEAust, AMIE (SL), MPA, ISSMGE
Geotechnical Engineer
Black Belt 1st DAN
Chief Instructor of JKS
National Karate Squad-Australia
District Gold Medalist 2026

WhatsApp:+94775026827

01/08/2026

We are proud to congratulate our JKS Karate Senior Black Belt holder, Arani, on being selected to the University of Sabaragamuwa for the 2025–2026 academic year.

A proud alumna of Vembadi Girls’ High School, Jaffna, Arani is a wonderful example of how dedication, discipline, and hard work can lead to success in both education and sports. Her achievements inspire all our young karate students to strive for excellence in every aspect of life.

Your JKS Karate family is incredibly proud of you. We wish you continued success in your university studies, karate journey, and all your future endeavors.

Congratulations once again, Arani! We wish you all the very best for a bright and successful future. 🥋🎓

31/07/2026

JKS Karate International
Week end karate class from 4-6 pm at Jaffna

Location: https://maps.app.goo.gl/KXz53SEB5zdxUFWp9?g_st=ipc


BSc Eng (Hons),MEng (Geotechnical)
MIEAust, AMIE (SL), MPA, ISSMGE
Geotechnical Engineer
Black Belt 1st DAN
Chief Instructor of JKS
National Karate Squad-Australia
District Gold Medalist 2026

WhatsApp:+94775026827

28/07/2026

Happy birthday Arani 🎁
#

26/07/2026

A huge congratulations to Kokilan on successfully passing his First Karate Grading and achieving 10th Kyu!


#+94775026827

Want your school to be the top-listed School/college in Jaffna?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


12 Kalasali Lane, Raja Street
Jaffna