Jaffna Hindu Ladies Primary School

Jaffna Hindu Ladies Primary School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaffna Hindu Ladies Primary School, School, Arasady Road, Kantharmadam, Jaffna.

02/06/2026
கடந்த வாரம் இடம் பெற்ற  வலய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த திங...
13/05/2026

கடந்த வாரம் இடம் பெற்ற வலய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த திங்கட்கிழமை காலை பிரார்த்தனையில் இடம்பெற்றது

இன்றைய தினம் நடைபெற்ற யாழ்ப்பாண கல்வி வலய  வலய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் எமது பாடசாலை மாணவிகள் வெற்றியீட்டி  உ...
09/05/2026

இன்றைய தினம் நடைபெற்ற யாழ்ப்பாண கல்வி வலய வலய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் எமது பாடசாலை மாணவிகள் வெற்றியீட்டி உள்ளார்கள்

தரம் 5 & 3 மாணவிகள் முதல் நிலை பெற்று மாகாண மட்டத்திற்கு செல்ல இருக்கிறார்கள்

தரம் 4 மாணவிகள் மூன்றாம் நிலை பெற்றிருக்கிறார்கள்

இவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

2026 ஆம் ஆண்டுக்குரிய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் 5.1.2026 அன்று பாடசாலையின் கொடியேற்றல் நிகழ்வுடன் இனிதே ஆரம்பிக்கப்...
07/01/2026

2026 ஆம் ஆண்டுக்குரிய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் 5.1.2026 அன்று பாடசாலையின் கொடியேற்றல் நிகழ்வுடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆசிரியர்களது சத்திய பிரமாண நிகழ்வு இடம் பெற்றது.
மாணவர்களது உறுதியுரையுடன் பாடசாலை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட ன

Address

Arasady Road, Kantharmadam
Jaffna
40000

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Hindu Ladies Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share