14/01/2025
Betta college international
BCI has affiliation with number of foreign universities & accredited bodies of uk offer HND,PGD cours
14/01/2025
11/10/2024
இன்றைய நவராத்திரிப் பூஜையின் 9ம் நாள் நிகழ்வானது கோண்டாவில் Betta College international ல் நிர்வாகி மற்றும் அலுவலர்களால் பக்தி சிரத்தையோடு நடாத்தப்பட்டது.
31/08/2024
இன்றைய தினம் Betta College மற்றும் Betta education trust இணைந்து நடாத்தும் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்க்கான இலவச செயலமர்வானது கோண்டாவில் Betta College internationalலில் இடம்பெற்றது. இச்செயலமர்வில் Betta college நிர்வாகி , கலாநிதி S. விவேக் மற்றும் மாணவர்களிற்கான பரிசில்கள், வினாத்தாள்களிற்கான நிதிப் பங்களிப்பை வழங்கிய நிதி அனுசரனையாளரும் கனடா நாட்டிலிருந்து வருகை தந்த தொழிலதிபரும் சமுக ஆர்வலருமாகிய திரு S. சுமணன் அவர்களும், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். வெற்றிகரமாக இச் செயலமர்வு நடந்தேறியது.
22/08/2024
Betta Educational Trust எண்ணக்கருவில் உருவான Betta College International , Recap இணைந்து நடாத்தும் வடக்கு,கிழக்கு மாணவர்க்கான கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்றிட்டத்தின் கீழ் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்க்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு
📍இடம் = Betta college International , K.k.s Road, kondavil, jaffna
⌚️காலம் = 31.08.2024 ( மு.ப 9.30 - 1.30)
👉 தற்போது முற் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதால் நேரடியாகவோ, தொலைபேசி ஊடாகவோ உங்கள் பதிவுகளை உறுதிப்படுத்தவும்.
👍 புலமைப்பரிசில் தொடர்பான கற்பித்தலில் அனுபவம் மிக்க ஆசிரியர்களால் கற்பிக்கப்படும்.
👉 மாணவர் பெயர், பாடசாலை விபரங்களுடன் பதிவுகளை மேற் கொள்ள முடியும்.
👉 இலகுவழி நுட்பங்களுடன் பகுதி 1 நுண்ணறிவு வினாத்தாள் விளக்கங்கள் வழங்கப்படும்.
👍 ஆங்கிலம், சிங்களம் தொடர்பான மீட்டல்கள் மனனம் செய்யும் இலகு வழிகளுடன் கற்பிக்கப்படும்.
👍 பங்கேற்கும் மாணவர்க்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பதிவுகளை மேற்கொள்ள
📲 077 7692139
📲 076 1241561
last night nallur temple . thank you very much our special guest Ap Aswar
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
KKS Road, Kondavil
Jaffna
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |