E.Com

E.Com

Share

Welcome to E .Com,

Your Partner for IT Education.

20/11/2025
09/10/2025

உங்கள் பிள்ளைகளின் ஆங்கிலத்திறனை மேம்படுத்துங்கள் உலகளாவிய ரீதியாக அங்கீகாரம் பெற்ற Cambridge English கற்கைநெறிக்கான அனுமதிகள் இப்பொழுது இடம்பெறுகின்றன.

🗣 பேசல் | 🎧 கேட்கல் | ✍ எழுதல் | 📖 வாசிப்பு பயிற்சிகள்

மாதம் ரூ. 3000/- மட்டுமே
இலவச பாடப்புத்ததகம்

வார நாட்கள் மற்றும் வார இறுதிநாட்கள் வகுப்புகள்

📞 விபரங்களுக்கு அழைக்கவும்: 0757443030

மட்டுப்படுத்ததப்பட்டட அனுமதிகள்.....இன்றே இனைந்திடுங்கள்....

Com #

11/08/2025

E-Scol 2025 !!!!!! 5ம் ஆண்டு புலமைப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கணினி மற்றும் ஆங்கிலக் கற்கைநெறியினை வருடந்தோறும் கட்டணச் சலுகை மற்றும் இலவசமான வழங்கிவரும் நாம், இவ்வருடமும் இத்திட்டத்தினடிப்படையில், முதல் பதிவு செய்யும் 100 மாணவர்களுக்கு கட்டணச் சலுகையை வழங்கவிருக்கின்றோம். இக் கற்கைநெறியினை பயிலவிரும்பும் மாணவர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்வதன் மூலம் இத்திட்த்தில் இனைந்து கொள்ளமுடியும். விண்ணப்ப முடிவு திகதி 31.08.2025. மேலதிக விபரங்களுக்கு 0757443030.

விண்ணப்பப்படிவத்திற்கு
https://forms.gle/u2scwpkTKiqKeP6d8

02/06/2025

Spoken English Classes புதிய பிரிவுகள் ஆரம்பமாகவுள்ளன. தொழில் புரிபவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் O/L, A/L எடுத்த மாணவர்கள், வெளிநாடு செல்லவுள்ளவர்கள் அனைவருக்குமான கற்கை நெறி. ஒரு பிரிவில் 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். விபரங்களுக்கு 0757443030

Want your school to be the top-listed School/college in Jaffna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Palam Raod, Kantharmadam
Jaffna
40000

Opening Hours

Monday 08:00 - 19:00
Tuesday 08:00 - 19:00
Wednesday 08:00 - 19:00
Thursday 08:00 - 19:00
Friday 08:00 - 17:00
Saturday 08:00 - 19:00
Sunday 08:00 - 19:00