Old Students Association-Kaithady Navatkuly GTM School

Old Students Association-Kaithady Navatkuly GTM School Official page of Old Students' Association of J/Kaithady Navatkuly Government Tamil Mixed School.

25/09/2026
பாடசாலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டிட வேலை நிமித்தமாக சக்கர வண்டி Wheelbarrow (ரூ.10500) ஒன்றினை தனது பிறந்த நாள...
03/08/2026

பாடசாலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டிட வேலை நிமித்தமாக சக்கர வண்டி Wheelbarrow (ரூ.10500) ஒன்றினை தனது பிறந்த நாளை ஒட்டி பாடசாலைக்கு இன்றைய தினம் (03.08.2026)அன்பளிப்பு செய்த ஆசிரியை திருமதி.உ.வளர்மதி அவர்களுக்கு பழைய மாணவர் சங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

பாடசாலையின் தேவை நிமித்தம் ஒலிபெருக்கி சாதனம் (ரூ.15750) ஒன்றினை திரு.இ.கமலநாதன் அவர்கள் தனது மனைவி அமரர் திருமதி.இராஜபத...
03/08/2026

பாடசாலையின் தேவை நிமித்தம் ஒலிபெருக்கி சாதனம் (ரூ.15750) ஒன்றினை திரு.இ.கமலநாதன் அவர்கள் தனது மனைவி அமரர் திருமதி.இராஜபத்மினி அவர்களின் ஞாபகார்த்தமாக இன்றைய தினம்(03.08.2026)அன்பளிப்பு செய்துள்ளார்.
பழைய மாணவர் சங்கம் சார்பாக அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பாடசாலையின் கணனி பாவனைக்காக பழைய மாணவர் சங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, சுன்னாகம் பாரம்மரிய றோட்டறி  கழ...
02/08/2026

பாடசாலையின் கணனி பாவனைக்காக பழைய மாணவர் சங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, சுன்னாகம் பாரம்மரிய றோட்டறி கழகத்தினரால் (Rotary club of Chunnakm Heritage ) இன்றைய தினம் (02.08.2026) ரூ.22500 பெறுமதியில் கணனி மேசை அன்பளிப்பு செய்யபட்டது.

இதனை வழங்கிய Rotary club of Chunnakm Heritage, Rtn.தேவரூபன் அவர்களுக்கும், ஒழுங்குபடுத்திய சங்க உறுப்பினர் கோ.விஜிகரன் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்  11.07.2026 இன்று எமது பாடசாலையில் நடைபெற்றது.
11/07/2026

பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் 11.07.2026 இன்று எமது பாடசாலையில் நடைபெற்றது.

Address

Kaithady Navatkuly South
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Old Students Association-Kaithady Navatkuly GTM School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Old Students Association-Kaithady Navatkuly GTM School:

Shortcuts

Share

Category