ICT Class By Vakee

ICT Class By Vakee Srilanka based ICT subject tutoring service provider. Unique Teaching Methods.

15/01/2023
2024 A/L ICT வகுப்புகள்  -  Online - புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன  .✔️ மென்பொருள் பொறியியலாளர்களால்  விசேடமாக வடிவமைக்...
06/01/2023

2024 A/L ICT வகுப்புகள் - Online - புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன .

✔️ மென்பொருள் பொறியியலாளர்களால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட கற்பித்தல் முறைமை.
✔️ A/L பரீட்சைக்கு பின்னர் மென்பொருள் பொறியியல் துறையில் சரியான சர்வதேச கற்கை நெறிகளை தொடர்வதற்கான வழிகாட்டுதல்கள்.
✔️ ஒவ்வொரு பிரிவிலும் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர் எண்ணிக்கை .
✔️ A/L கற்கும்போதே எதிர்கால தகவல் தொழில்நுட்பத்துறை பற்றிய பூரண அறிவு.
✔️ நிகழ்நிலை கற்பித்தல் முறைமை .

இதனால் தான் 1000 குருவிடமிருந்து கற்காத விடயத்தை ஒரு அனுபவம் நமக்கு கற்றுத்தருகின்றது என கூறி வைத்தார்கள்
17/12/2022

இதனால் தான் 1000 குருவிடமிருந்து கற்காத விடயத்தை ஒரு அனுபவம் நமக்கு கற்றுத்தருகின்றது என கூறி வைத்தார்கள்

எங்களால் கட்டுப்படுத்தக்கூடியதும் கட்டுப்படுத்தமுடியாததும்.
12/12/2022

எங்களால் கட்டுப்படுத்தக்கூடியதும் கட்டுப்படுத்தமுடியாததும்.

04/12/2022

2024 A/L ICT வகுப்புகள் - Onlineபுதிய வகுப்புகள் டிசம்பர் 03ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகின்றன .நேரம் : 05.00PM - 6.00PM✔...
28/11/2022

2024 A/L ICT வகுப்புகள் - Online

புதிய வகுப்புகள் டிசம்பர் 03ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகின்றன .

நேரம் : 05.00PM - 6.00PM

✔️ விசேடமாக வடிவமைக்கப்பட்ட கற்பித்தல் முறைமை.
✔️ சரியான நேரத்தில் படத்திட்டத்தினை பூர்த்திசெய்தல்.
✔️ ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம்.
✔️கடந்த கால வினாத்தாள் வகுப்புகள்.
✔️ஒவ்வொரு தவணை முடிவிலும் மாதிரி வினாத்தாள் பரீட்சைகள்.

மேலும் தொடர்புகளுக்கு, பதிவுகளுக்கும் : Whats App : 0776258116

18/11/2022

உங்களிடம் உள்ளதை கொண்டே உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். No Excuse.

YouTube ஆனது  50,934,583 க்கும் மேற்பட்ட சேனல்களைக் கொண்டுள்ளது. ஆனால் பயனுள்ள வகையில் 4 ஆண்டு பட்டப்படிப்பை விட அதிக தி...
03/11/2022

YouTube ஆனது 50,934,583 க்கும் மேற்பட்ட சேனல்களைக் கொண்டுள்ளது. ஆனால் பயனுள்ள வகையில் 4 ஆண்டு பட்டப்படிப்பை விட அதிக திறன்களை உங்களுக்குக் கற்பிக்கும் 10 முக்கிய சேனல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
10. Crash Course
📍https://thecrashcourse.com/
பொருளாதாரம், இயற்பியல், தத்துவம், வானியல், அரசியல், உளவியல், இலக்கியம் மற்றும் உயிரியல் போன்ற பல பாடங்களைக் 10-12 நிமிட வீடியோக்களுடன் CrashCourse ஆனது கற்பிக்கின்றது .
9. Khan Academy
📍https://www.khanacademy.org/
இது அனைத்து வகையான பாடங்ககளை பற்றிய பயிற்சிகளுடன் இலவசமாக வழங்குகின்றது.
8. Thomas Frank
📍https://www.youtube.com/c/Thomasfrank
தாமஸ் ஃபிராங்கின் சேனல் உண்மையில் College Info Geek என்று அழைக்கப்படுகிறது, மேலும் இவர் கல்லூரி படிப்பு மற்றும் பழக்கவழக்கங்கள் மற்றும் உங்கள் கல்லூரி வகுப்புகளில் சிறப்பாக செயல்பட உதவும் குறிப்புகள் பற்றிய வீடியோக்கள் ஆகியனவாகும் .
7. The School of Life
📍https://www.theschooloflife.com/
The School of Life என்பது வாழ்க்கையின் பெரிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் இடமாகும்.
6. TED
📍https://youtube.com/c/TED
TED என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது பொதுவாக குறுகிய, சக்திவாய்ந்த பேச்சு (18 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவானது) வடிவத்தில் கருத்துக்களை பரப்புவதற்கு உருவாக்கப்பட்டுள்ளது.
5. MIT OpenCourseWare
📍https://ocw.mit.edu/
MIT பல்கலைக்கழகத்தின் இலவச கற்கைநெறிகளை வழங்கும் தளமாகும்.
4. Bozeman Science
📍http://www.bozemanscience.com/
விஞானத்தை இலகுவானவழியில் கற்பிக்கும் தளமாகும்.
3. freeCodeCamp
📍https://www.freecodecamp.org/
இலவசமாக உலகளாவிய உயர் தரத்துடன் கணனி மென்பொருள் உருவாக்கம் சம்பந்தமான கற்கைநெறிகளை இதுவழங்குகின்றது.
2. Charisma On Command
📍https://www.charismaoncommand.com/
"அதிக நம்பிக்கையுடன் இருப்பது எப்படி?" போன்ற சுயமுன்னேற்ற பாடங்களை வழங்குகின்றது .
1. Better Than Yesterday
📍https://www.youtube.com/c/BetterThanYesterday
ஒவ்வொரு வீடியோவும் நேற்றை விட சிறப்பாக செயல்பட உதவும் வகையில் அனிமேஷன் வடிவில் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது .
இவற்றின் மூலம் உங்கள் தனித்திறமையையும் அறிவையும் மேம்படுத்துங்கள். உலகில் எப்பொழுதும் ஒரு தனிநபரின் அறிவிற்கும் அனுபவத்திற்குமே மதிப்பு உள்ளது. எட்டாக்கனியாக இருந்த நவீன கல்விமுறைமைகள் தற்போது நமக்கு இலகுவாக கிடைக்கின்றன. இந்தப்பாடப்பிரிவிற்கு இந்த பேராசிரியர் சரியில்லை. அவர் அந்தப்பாடங்களை கற்பிக்கவில்லை போன்ற சப்பைக்காரணங்களை விட்டுவிட்டு மேலுள்ள தளங்களினூடாக நீங்கள் சுயமாக கற்பதே மிகச்சிறந்த வழியாகும் . சிலவேளைகளில் ஒரு பேராசிரியர் வகுப்பறையில் கற்பிப்பதை விட இந்த தளங்கள் உங்களுக்கு இலகுவாகவும் மிகச் சிறப்பாகவும் கற்பிக்கும் என்பதே யதார்த்தமான உண்மையாகும்.
Happy Learning!

எந்தவேளையிலும் / எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் கற்பதற்கு தயாராக இருந்தால், சிலவேளைகளில் உங்கள் நண்பரும் உங்களுக்கு குரு...
24/09/2022

எந்தவேளையிலும் / எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் கற்பதற்கு தயாராக இருந்தால், சிலவேளைகளில் உங்கள் நண்பரும் உங்களுக்கு குருவாக அமைவார் . அர்ச்சுனன் தனது நண்பனை குருவுக்கு மேலாக மதித்ததினால்தான் குருஷேத்திர போரில் வெற்றிபெற்றான்.

Address

44/7manalthari Lane, Kandermadam
Jaffna
40000

Telephone

+94776258116

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICT Class By Vakee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ICT Class By Vakee:

Shortcuts

Share