22/09/2026
🏀 HEARTFELT CONGRATULATIONS! 🏆🥉
Heartiest congratulations to the Founder & Coach of Shonu Academy and our talented athletes for bringing great pride once again to the Northern Province by securing 3rd Place at the All-Island Basketball Tournament.
We are especially proud and delighted that several of the successful athletes are also proud members of Shonu Academy.
Our warmest congratulations to the talented students of J/Holy Family Convent, Jaffna, for this remarkable achievement.
On behalf of Shonu Academy, we extend our sincere appreciation and congratulations to the Basketball Students, Coach, Principal, Teachers, and the entire school community of J/Holy Family Convent, Jaffna, who have contributed to and supported this outstanding success.
Your dedication, discipline, teamwork, and commitment have brought honour to the school and immense pride to the Northern Province.
Congratulations to everyone who made this achievement possible! 🏀🥉👏🎉🎉
Shonu Academy
Building Strong Athletes • Building a Stronger Future
🏀 மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🏆🥉
Shonu Academy நிறுவனத்தின் நிறுவுநரும் பயிற்சியாளருமான அவர்களுக்கும், எமது திறமையான வீரர், வீராங்கனைகளுக்கும் எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
அகில இலங்கை ரீதியிலான கூடைப்பந்தாட்டப் போட்டியில் 3ஆம் இடத்தைப் பெற்று, வடமாகாணத்திற்கு மீண்டும் பெருமையைச் சேர்த்துள்ளமைக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும், இவ்வெற்றியைப் பெற்ற அணியில் Shonu Academyயின் வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளமை எமக்கு மேலும் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கின்றது.
யாழ். திருக்குடும்பக் கன்னியர் மட மாணவிகளுக்கு எமது அன்பான வாழ்த்துக்கள்! 🏀🥉
இந்த சிறப்பான வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த யாழ். திருக்குடும்பக் கன்னியர் மட பாடசாலையின் கூடைப்பந்தாட்ட மாணவிகள், பயிற்சியாளர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் முழுமையான பாடசாலை சமூகத்தினருக்கும் Shonu Academy சார்பில் எமது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உங்களது அர்ப்பணிப்பு, ஒழுக்கம், குழு ஒற்றுமை மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் வெளிப்பாடே இந்த மகத்தான சாதனை.
இந்த வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! ❤️🏀🥉
🎉🎉🎉
Shonu Academy
வலிமையான வீரர்கள் • வலிமையான எதிர்காலம்