JKU Nathan

JKU Nathan "சிற்றுளியாற் கல்லும் தகரும்"
தமிழ் புகழும் சமூக விஞ்ஞான மெய்ஞான விழிப்புட்டும் படைப்புகளை தருகிறேன் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி JKU Nathan

👋
17/09/2026

👋

🟢🟢🟢Action without attachment to result கர்ம யோகம்
01/02/2026

🟢🟢🟢
Action without attachment to result
கர்ம யோகம்

31/12/2025

🟢🟢🟢 2️⃣0️⃣2️⃣6️⃣🎉🎊
தனது அமைதியான தலைமைத்துவம் பற்றி எம் எஸ் தோனி(M S Dhoni) அவர்களின் வெளிப்படுத்தல்;

நான் எப்போதும் செயல்முறை (process) மீது நம்பிக்கை வைப்பவன்தான்.
முடிவை (result) பார்த்து நடப்பவன் நான் இல்லை.

அதனால், இந்த நிலைமையிலும்
“நாம் ஆட்டத்தை இழந்துவிட்டால் என்ன?” என்று நான் ஒருபோதும் யோசிக்கவில்லை.
அதற்கு பதிலாக,
“என்ன செய்யலாம்?
யார் பந்துவீச வேண்டும்?
கள அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?”
என்றுதான் யோசித்தேன்.

என்னிடம் உள்ள வளங்களை—
அந்த நேரத்தில் கிடைப்பதை—
சரியான முறையில் எப்படி பயன்படுத்தலாம் என்பதையே நான் எண்ணினேன்.

என்னிடம் அரை குவளை தண்ணீர் இருந்தால்,
இல்லாத மற்ற அரை குவளையைப் பற்றி நான் கவலைப்படமாட்டேன்.
இருப்பதிலிருந்து சிறந்ததை எடுப்பதில்தான் என் கவனம் இருக்கும்.

முக்கியமானது முடிவைப் பற்றி யோசிக்காதது.
நீங்கள் எதைச் செய்தாலும்,
செயல்முறையை சரியாகப் பின்பற்றினால்,
அதன் இயல்பான விளைவே முடிவு.

முடிவு என்பது வெறும் முடிவுதான்.
திரும்பப் பார்க்க வேண்டியிருந்தால்,
நாம் திரும்பப் பார்க்க வேண்டியது செயல்முறையையே.

முடிவு என்பது தோல்வி அல்லது வெற்றி அல்ல;
அது ஒரு கற்றல்.
எங்கு தவறு நடந்தது என்பதை
செயல்முறை நமக்குச் சொல்லித் தருகிறது.
அதிலிருந்து நாம் பாடம் எடுத்துக்கொள்கிறோம்.

17/07/2025

🟢🟢🟢 பட்சி

 #අපි_EVER_සූදානම් to the HARMONY! யாதும் ஊரே யவரும் கேளிர்!
18/05/2025

#අපි_EVER_සූදානම් to the HARMONY! யாதும் ஊரே யவரும் கேளிர்!

30/04/2025

🙏
🟢🟢🟢
ஏரம்பு விவசாயி.

வழக்கமாக கொஞ்சம் முடிவுவரவிட்டு நானு அவரக்குத்தான் போட்டனான் என்று சொல்லும் - இந்தமுறை நானும் அப்படித்தான் 👋
20/09/2024

வழக்கமாக கொஞ்சம் முடிவுவரவிட்டு நானு அவரக்குத்தான் போட்டனான் என்று சொல்லும் - இந்தமுறை நானும் அப்படித்தான் 👋

12/06/2024

மிகமுக்கிய விழிப்புணர்வுப்பகிர்வு உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களுடன் ஏனையவர்களுக்கும் பகிருங்கள் (தெளிவாக செவிமடுக்க ஒலி அளவை அதிகரிக்க plz increase Volume 👌)

#உதவி
#இரத்தல்
#செல்வந்தர்
#இனவிடுதலை
#தர்மம்

09/06/2024
மே 18♥️🙏♥️யுத்தம் மீண்டும் உருவாகக் கூடாது என்ற எண்ணம் தமிழர்களுக்கு மட்டுமல்ல அனைத்து இன மக்களுக்கும் வரவேண்டும்.⚠️யார்...
18/05/2024

மே 18♥️🙏♥️
யுத்தம் மீண்டும் உருவாகக் கூடாது என்ற எண்ணம் தமிழர்களுக்கு மட்டுமல்ல அனைத்து இன மக்களுக்கும் வரவேண்டும்.⚠️

யார் தீர்வை விரும்பவில்லையோ?
அவர்கள் போரை விரும்புகிறார்கள்.

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when JKU Nathan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category