14/09/2024
🎓🎓🎓
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from யா/ புத்தகலட்டி ஸ்ரீ விஷ்ணு வித்தியாலயம் oba, Middle School, school Lane, Jaffna.
14/09/2024
🎓🎓🎓
14/09/2024
📝🖋️🎩
10/03/2024
துயர் பகிர்கின்றோம.
===================
புத்தூர் கிழக்கு புத்தூரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்வி. சிரஞ்சீவி கிருசா இன்று (09/03/2024) இயற்கை எய்தினார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளின் துயரில் நாமும் பங்கெடுத்து அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
======================
யா/ஸ்ரீ விஸ்ணு வித்தியாலயம்
31/01/2024
தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள்(2023)
31/01/2024
தரம் 5.புலமைப்பரிசில் பரிட்சை சாதனையாளர் கௌரவிப்பு (2023)
யா/ஸ்ரீ விஷ்ணு வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்.
யா/ஸ்ரீ விஷ்ணு வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுடனான நேர்காணல்🎥
பரிசில் தின அழைப்பிதழ்(19-12-2023)
யா / ஸ்ரீ விஷ்ணு வித்தியாலயத்தில் 2022 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி கருணியுடன் நேர்காணல்.