20/02/2025
Paper won't decide who you are!
கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக IELTS நேரடியாகவும், நிகழ்நிலை வகுப்புகளாவும் கற்பித்து வருகின்றேன். என்னை சாட்சிப்படுத்தும் சான்றிதழ் எனக்கு தேவைப்பட்டதில்லை, ஏனெனில் நான் கற்பிப்பது மாணவர்கள் ஆங்கில மொழியில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, உளவியலை அறிந்து, ஆராய்ந்து, நானும் அடிக்கடி பரீட்சைக்கு தோற்றி உண்மைத் தன்மையை உணர்ந்தே கற்பிக்கிறேன், இந்த சான்றிதழும், இனிவரும் சான்றிதழ்களும் உங்களை திருப்திபடுத்தவே தவிர என்னை நியாயப்படுத்த அல்ல!
What's App வாயிலாக அழைத்து இணையுங்கள் 077 723 1860