21/09/2024
எமது பாடசாலை மாணவர்கள் சிறுபடகு வலித்தல் போட்டியில் பல பாடசாலைகளுடன் போட்டியிட்டு தேசியமட்டத்தில் ஆண், பெண்கள் அணிகள் வெற்றிபெறுவதற்கு காரணமாக அமைந்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்......
அந்தவகையில் பயிற்சி, போட்டியின்போது....
உணவகளை வழங்கிய 1.க.கேதீஸ்வரன்(நாதன்)
2. தோ.ராஜன்( பவானி மிக்சர் )
3. நெடுந்தீவு கடற்படையினர்
4. பெற்றோர்கள்ஆகியோருக்கும்,
வெற்றியின் பின்னர் Reecha (இயக்கச்சி) சென்றுவர உதவிய பெற்றோர் ஸ்ரனிஸ் ராஜன் (கனடா) அவர்களுக்கும்,
தங்குமிட வசதிகளை ஒழுங்குபடு்த்தி உதவிய யா/மண்டைதீவு R.C அதிபருக்கும், யா/மண்டைதீவு மகா வித்தியாலயம் அதிபருக்கும், மண்டைதீவு நலன்விரும்பி சுஜார்த்தனன் அவர்களுக்கும்,
OBA போசகர் வரதன்சேர், இரட்ணராஜ், டேவிற்சன் , மற்றும் உணவு வழங்கலை மேற்கொண்ட கேதா படகு சேவையினர், மற்றும் நேரடியாக வருகை தந்து உற்சாகப்படுத்திய ஊரின் உறவுகள் நலன்விரும்பிகள் ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர் அனைவருக்கும் நன்றிகள்......
இறுதியாக வரவேற்பு நிகழ்வை ஒழுங்குபடுத்திய அருட்தந்தை சோபன்ரூபஸ் அடிகளார், உபஅதிபர்,
நிதிஉதவி வழங்கிய நெடுந்தீவு பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் - கனடா அமைப்பினருக்கும் நன்றிகள்..........