09/11/2015
அன்பான பழைய மாணவர்களுக்கு,,, எமது கல்லூரியின் தற்போதய பிரதி அதிபரும் முன்னாள் வணிகத்துறை ஆசிரியருமான செல்வி J.செந்திவேல் அவர்கள் இம்மாதம் 27.11.2015 அன்று சேவையில் இருந்து ஓய்வுபெறுகின்றார். தனது 31 வருடகால கல்விச்சேவையில் 24 வருடங்கள் யூனியன் கல்லூரியில் சிறந்த வணிகத்துறை ஆசிரியராகவும், ஆளுமை மிக்க பிரதி அதிபராகவும் தன்னை அர்ப்பணித்து சேவைபுரிந்துள்ளார். இவருடைய சேவைநலன் பாராட்டுவிழா தொடர்பான விபரங்கள் பின்னர் முகநூலில் அறிவிக்கப்படும்....