Apex Aura

Apex Aura School of Language

"வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீவீட்டுவார்த்தை கற்கிலாய் போ போ போ"இச் சொல் எம் மகாகவி பாரதியின் மனதில் உதித்து எம் எதிர்காலத...
10/08/2021

"வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டுவார்த்தை கற்கிலாய் போ போ போ"

இச் சொல் எம் மகாகவி பாரதியின் மனதில் உதித்து எம் எதிர்காலத்தில் நினைக்க செய்த வாக்கியம்

இதை நாம் செய்யவே இக் கல்வி முறையை உருவாக்கி உள்ளோம் எமது நோக்கம் பணம் அல்ல எதிர்கால தமிழ் சந்ததிக்கு தமிழ் எனும் அரும் பெரும் உயிர் ஒன்று செத்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் உள்ளோம் ✌️✌️

எம் இனம் எம் தமிழ் என் கடமை 🔥🔥

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்"

இதுவே எம் பெருமை அதை வளர்ப்பதற்கு நாம் எடுத்த சிறு முயற்சியே இவ் இணைய கற்கை வகுப்பு எம்மோடு இணைவீர் எம்மை ஊக்கப்படுத்துவீர் ✌️✌️

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்"

என்பதில் உறுதியாய் உள்ளோம் எம்மோடு தோளோடு தோள் கொடுங்கள் நிச்சயம் வெற்றி வாய்க்கும் 🙏🙏

ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!💙💙

Online English classes for All people who wants to improve their English Language skill✌️we can Arrange it for youOur in...
07/08/2021

Online English classes for All people who wants to improve their English Language skill✌️
we can Arrange it for you
Our intension is to deliver a best batch with best english language skill and by them we want to make our vision in to possible way

If you are an interested one !!!!!
you can join in our classes ✌️✌️

Just contact this number to arrange your classes - 0776618780

Be ready guys you can also do it ✌️✌️ Just believe in You 💙💙

Address

Jaffna
40000

Telephone

+94776618780

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apex Aura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Apex Aura:

Shortcuts

Share

Category