My Dream Academy

My Dream Academy மீண்டும் கல்வியில் முதலிடம் என்ற எமது இலக்கை நோக்கிய பயணத்தின் மிக முக்கியமான தடம் My Dream Academy

"வெறும் சத்தங்கள் அடங்கும்... எமது சாதனைகள் பேசும்! 🌿🎊"சாவகச்சேரி மண்ணில் My Dream Academy மாணவர்களுடன் ஒரு இனிய புத்தாண...
17/04/2026

"வெறும் சத்தங்கள் அடங்கும்... எமது சாதனைகள் பேசும்! 🌿🎊"

சாவகச்சேரி மண்ணில் My Dream Academy மாணவர்களுடன் ஒரு இனிய புத்தாண்டு கொண்டாட்டம். கல்விப் பணியிலும் சரி, சமூகப் பணியிலும் சரி - யார் உண்மையானவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள். ஆளுமை இல்லாதவர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில், அமைதியாக ஒரு மாற்றத்தை விதைக்க மீண்டும் உங்கள் மண்ணுக்கு வந்துள்ளோம்.

"நாம் விதைத்த இடத்தில் நாமே அறுவடை செய்வோம்!"

"சுன்னாகம் மண்ணில் ஒரு புதிய விடியல்: கொண்டாட்டத்துடன் தொடங்கும் எமது சமூகப் பயணம்! 🌸✨"சுன்னாகம் My Dream Academy மாணவர்...
15/04/2026

"சுன்னாகம் மண்ணில் ஒரு புதிய விடியல்: கொண்டாட்டத்துடன் தொடங்கும் எமது சமூகப் பயணம்! 🌸✨"

சுன்னாகம் My Dream Academy மாணவர்களுடன் சித்திரை புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடினோம். கல்வி என்பது வெறும் ஏட்டறிவு மட்டுமல்ல, அது சமூகத்தை வழிநடத்தும் ஆளுமையையும் உருவாக்குவதுதான். எமது மாணவர்களின் எதிர்காலத்திற்காக மட்டுமல்ல, இந்த மண்ணின் மாற்றத்திற்காகவும் நாம் கைகோர்ப்போம்!

"திறமை அகாடமியுடன், தலைமைத்துவம் தேசத்துடன்!"

15/04/2026
"வல்வெட்டி My Dream Academy-இல் இனிதே அரங்கேறிய சித்திரை கொண்டாட்டம்! 🌸✨"எம் மையத்தின் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ப...
15/04/2026

"வல்வெட்டி My Dream Academy-இல் இனிதே அரங்கேறிய சித்திரை கொண்டாட்டம்! 🌸✨"

எம் மையத்தின் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பாரம்பரிய விளையாட்டுகளுடனும் பெரும் உற்சாகத்துடனும் சித்திரை புத்தாண்டை கொண்டாடிய தருணங்கள். வல்வெட்டி மண்ணில் மாற்றத்தை நோக்கிய எமது பயணத்தில் இந்த புத்தாண்டு ஒரு புதிய தொடக்கம்!

இன்றே பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.
03/04/2025

இன்றே பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.

மார்ச் 01 தொடக்கம் புதிய வகுப்புகள் ஆரம்பம்
22/02/2025

மார்ச் 01 தொடக்கம் புதிய வகுப்புகள் ஆரம்பம்

தைப்பொங்கல்நல்வாழ்த்துக்கள்🌾☀️
14/01/2025

தைப்பொங்கல்
நல்வாழ்த்துக்கள்
🌾☀️

14/01/2025

සියලු හින්දු බැතිමතුන්ට සුබ තෛපොංගල් දිනයක් වේවා..!
இனிய தை​ப்பொங்கல் வாழ்த்துக்கள்!
Happy Thai Pongal!

புதிய ஆரம்பம்..!!இலவச IELTS பாடநெறிகள் யாழ்ப்பாணத்தில்உங்களின் கனவு மதிப்பெண்களை எட்ட எங்கள் நிபுணர் வழிகாட்டும் பாடநெறி...
06/01/2025

புதிய ஆரம்பம்..!!

இலவச IELTS பாடநெறிகள் யாழ்ப்பாணத்தில்

உங்களின் கனவு மதிப்பெண்களை எட்ட எங்கள் நிபுணர் வழிகாட்டும் பாடநெறிகளைப் பயன்படுத்துங்கள்!

எங்கள் இலவச பாடநெறிகள்

🌟 ஆரம்ப நிலை IELTS
🌟 இடைநிலை IELTS
🌟 உயர்நிலை IELTS

இன்றே உங்களின் IELTS பயணத்தைத் எங்களோடு தொடங்குங்கள்!

📞 Contact us now 076 128 9485 (Hotline)

Don’t miss this chance to learn and build your leadership skills!

*My Dream Academy
Sangiliyan Mantram, Point Pedro Road, Nallur
📲077 077 9569

*My Dream Academy
No: 60 1/1 Kodikamam Road, Nelliady
📲077 076 2817

*My Dream Academy
"Malar Vasa" Valveddy, Valveddithurai
📲077 076 3086

*My Dream Academy
Sangarathai Junction, Thellipalai Road, Vaddukoddai
📲077 076 3139

*My Dream Academy
Madathady Road, Maviddapuram Thellipalai
📲077 076 1796

*My Dream Academy
Point Pedro Road, Puttur (Near Puttur Junction)
📲077 0762 473

*My Dream Academy
Dutch Road, Chavakachcheri (Sri Palani Andavar Araneri School)
077 076 2788

*My Dream Academy
No.53/2 Railway Station Road, Chunnakam
📲077 076 3368

Free IELTS Courses in Jaffna.!!Achieve Your Dream Score with Our Expert-Led Courses! 🌟 Beginner Level IELTS 🌟 Intermedia...
06/01/2025

Free IELTS Courses in Jaffna.!!

Achieve Your Dream Score with Our Expert-Led Courses!

🌟 Beginner Level IELTS
🌟 Intermediate Level IELTS
🌟 Advanced Level IELTS

📞 Contact us now 076 128 9485 (Hotline)

Don’t miss this chance to learn and build your leadership skills!

*My Dream Academy
Sangiliyan Mantram, Point Pedro Road, Nallur
📲077 077 9569

*My Dream Academy
No: 60 1/1 Kodikamam Road, Nelliady
📲077 076 2817

*My Dream Academy
"Malar Vasa" Valveddy, Valveddithurai
📲077 076 3086

*My Dream Academy
Sangarathai Junction, Thellipalai Road, Vaddukoddai
📲077 076 3139

*My Dream Academy
Madathady Road, Maviddapuram Thellipalai
📲077 076 1796

*My Dream Academy
Point Pedro Road, Puttur (Near Puttur Junction)
📲077 0762 473

*My Dream Academy
Dutch Road, Chavakachcheri (Sri Palani Andavar Araneri School)
077 076 2788

*My Dream Academy
No.53/2 Railway Station Road, Chunnakam
📲077 076 3368

Address

Jaffna

Telephone

+94770779569

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Dream Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to My Dream Academy:

Shortcuts

Share