🎓🌍 உங்கள் எதிர்காலத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த தயாரா?
E-CITY COLLEGE பெருமையுடன் வழங்குகிறது:
✅ Diploma in English (06 Months)
✅ Spoken English
✅ IELTS / IELTS UKVI (Academic & General)
✅ IELTS Life Skills A1
✅ PTE Academic (PTEA)
✅ TOEFL
📚 அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர்கள்
📚 தனிப்பட்ட மற்றும் குழு வகுப்புகள்
📚 நேரடி மற்றும் Online வகுப்புகள்
📚 சர்வதேச பரீட்சைகளுக்கான முழுமையான தயாரிப்பு
ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகளுக்கான கதவுகளை திறக்குங்கள்.
🏆 "Your Choice, Our Commitment"
🏆 "Feel Brilliant Future"
📍 E-CITY COLLEGE
No.320/3, பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.
📞 021 2217106
📱 077 0615242
✨ இன்று இணைந்துகொள்ளுங்கள்...
நாளை வெற்றியை வென்றிடுங்கள்!
E-City College
E-CITY College of English & IT Skills Development PVT (Ltd) is a leading language training organization.
Reg No PV- 00303812
Skills Development Council Canada code 1168 & IELTS Registration Centre for BRITISH COUNCIL. E-CITY offers qualifications designed for those who want to improve their skills for their personal or professional development and international communications. E-CITY started its initial operation in Chankanai, Jaffna in 2009 and ever since E-CITY prepares the students for the better
10/08/2026
🛑 A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான விசேட ஆங்கிலம் பாடநெறி!!!
05.09.2026 (Batch 1 - at 8.00 AM, Batch 2 - 10.30 AM, Batch 3 - 1.00 PM)
(சனி - ஞாயிறு அல்லது கிழமை தினங்களில்)
♦️நேரடி மற்றும் இணைய பாடநெறிகள் ஆரம்பம்!!!!
♦️வடமாகாணத்தில் ஆங்கில மொழிக்கற்கைகளுக்கு அனைவர் மட்டத்திலும் பாராட்டுக்களையும் நன்மதிப்பையும் பெற்ற மிகச் சிறந்த முதன்மைத் தெரிவான ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் (E-CITY College of English & IT Skills Development) இந்த வருடம் A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடநெறிகளைப் பயில்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
எமது விசேட ஆங்கிலப் பாடநெறி
DIPLOMA IN ENGLISH COURSE
WITH
PERSONALITY DEVELOPMENT SKILLS
- சரளமாக ஆங்கில மொழியை பேச முழுமையான பயிற்சி
- Presentation skills
- Job interview skills
- Debate skills
- Report writing skills
- Leadership development skills
- Public speaking skills
- E-mail and business letter writing skills
பாடநெறியின் தன்மை!
இரண்டு கட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பாடநெறியில்(LevelI, Level II) இணையும் மாணவர்கள் ஆங்கிலத்தில் அடிப்படையில் இருந்து (அனைவருக்கும் இது பொருந்தும்) மொழியின் கடினமான பகுதிவரை கற்று கேட்டல்(Listening) பேசுதல் (Speaking) வாசித்தல்(Reading) எழுதுதல்(Writing) என அனைத்துத் திறன்களும் கற்பிக்கப்பட்டு ஒரு மொழியில் இயல், இசை, நாடகம் என்ற பாங்கிற்கு அமைவாக அனைத்துத் துறைகளிலும் தேர்ச்சி மிக்க மாணவர்களாக உருவாக்கப்படுவர்.
இப்பாடநெறியில் இணையும் மாணவர்கள் ஆங்கில மொழியை லாவகமாகவும் சரளமாகவும் பேச முடிவதுடன் எந்த வித நேர்முகத் தேர்வுகள், பரீட்சைகள், மேடைப்பேச்சு, Presentation என அனைத்தையும் நிகழ்த்தும் நிலையை அடைவர்.
பாடநெறி முடிவில் மாணவர்கள் ஆங்கில மொழியில் அனைத்து விடயங்களையும் தெரியும் நிலையை அடைவதுடன் சிறந்த ஆளுமைமிக்க மாணவர்களாகவும் உருவாக்கப்படுவர்.
இந்தப் பாடநெறியில் விசேடமாக பேச்சுப் பயிற்சிகள், நேர்முகத்தேர்வுக்கான பயிற்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
விசேடமாக ஆங்கிலம் கற்பிக்க விரும்புவர்களுக்கும் சிறந்த பாடநெறியாக அமையும்.
மேலும் யாருக்கும் இந்தப் பாடநெறி பயனுள்ளதாக அமையும்!
யாருக்கு இந்தப்பாட நெறி பொருந்தும்?
-A/L பரீட்சை எழுதிய மாணவர்கள்
-பல்கலைக் கழக, உயர்கல்வி மாணவர்கள்-
-வெளிநாடு செல்வர்கள்
- அலுவலகங்களில் பணிபுரிவோர்
- ஆசிரியர்கள்- கிராம சேவையாளர்கள்
- வங்கியில் பணி புரிவோர்- பெண்கள்
- பாடசாலை விலகியோர்
புதிய பரிவுகள்
எமது ஆங்கிலப் பாடநெறிகளைப் பயிலும் மாணவர்கள் உலகலாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
🛑 DIPLOMA IN ENGLISH / SPOKEN ENGLISH
BATCH 01 (SATURDAY AND SUNDAY 8.00 AM TO 10.00 AM)
ஆரம்பம் : 05.09.2026 காலை 8.00 மணிக்கு
DURATION : 03 Months / 06 Months
🛑 BATCH 02 (Monday and Tuesday 9.30 AM TO 12.00 PM)
ஆரம்பம் : 07.09.2026 காலை 9.30 மணிக்கு
DURATION : 02 Months / 04 Months
🛑 DIPLOMA IN ENGLISH (ONLINE)
BATCH 03 (SATURDAY AND SUNDAY 6.00 PM TO 8.00 PM)
ஆரம்பம் : 05.09.2026 மாலை 6.00 மணிக்கு
DURATION : 03 Months / 06 Months
E-CITY
COLLEGE OF ENGLISH & IT SKILLS DEVELOPMENT
No-320/3, Pointpedro Road, Anaipanthy, Jaffna.
இல.330/3, பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.
(ஆனைப்பந்தி சந்தி அருகில்)
Tel: 0212217106 / 0707717106 / 0770615242
10/08/2026
UK Spouse Visa - IELTS Life Skills A1 / B1 Course
🎓 E-CITY COLLEGE OF ENGLISH, JAFFNA
திருமணம் புரிந்து UK செல்வதற்கான IELTS LIFE SKILLS A1 / B1 பரீட்சை மற்றும் பாடநெறிகள்! 🇬🇧✈️
✨ ஏன் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி?
✅ 100% Pass Rate Guarantee: ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் மூலம் IELTS LIFE SKILLS A1 பரீட்சைக்காக தோற்றும் அனைத்து மாணவர்களும் 100% சித்தி பெற்று வருகின்றனர்!
✅ அனுபவமிக்க சிரேஷ்ட விரிவுரையாளரின் வழிகாட்டல்.
✅ சிறப்புப் பயிற்சிகள் மற்றும் நேரடி மாதிரிப் பரீட்சைகள் (Mock Exams).
👩🏫 Mrs. Mayoorikka Rajeevan
📍 வகுப்புகள் நடைபெறும் இடம் / தொடர்புகளுக்கு:
🏢 E-CITY COLLEGE OF ENGLISH
📍 No-320/3, Pointpedro Road, Anaipanthi, Jaffna.
📞 Call / WhatsApp:
☎️ 021 221 7106
📱 070 771 7106
📱 077 061 5242
🌐 Website: www.ecitycollege.lk
👉 இன்றே தொடர்புகொண்டு உங்கள் UK கனவை நனவாக்குங்கள்! 🚀
24/07/2026
🌍✈️ உங்கள் வெளிநாட்டு கனவுகளை நனவாக்க நம்பிக்கையான வழிகாட்டி – E-CITY COLLEGE ✈️🌍
🇬🇧 UK
🇪🇺 Schengen (Europe)
🇨🇦 Canada
🇦🇺 Australia
🇳🇿 New Zealand
🇺🇸 America
மேலும் 🇮🇳 இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுக்கான Visa Application & Preparation Services தற்போது E-CITY COLLEGE இல்!
✅ Visa விண்ணப்ப வழிகாட்டல்
✅ ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் சரிபார்த்தல்
✅ Interview Preparation
✅ Student, Visitor, Tourist மற்றும் பிற Visa உதவிகள்
✅ அனுபவமிக்க ஆலோசகர்களின் வழிகாட்டல்
உங்கள் வெளிநாட்டு கல்வி, சுற்றுலா அல்லது குடியேற்றப் பயணத்தை சரியான திட்டமிடலுடன் ஆரம்பிக்குங்கள்.
📍 E-CITY COLLEGE
No.320/3, பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.
📞 021 2217106
📱 077 0615242
⭐ நம்பிக்கை – உங்கள் வெற்றிப் பயணத்தின் முதல் படி! ⭐
#நம்பிக்கை #யாழ்ப்பாணம் 🌍✈️
23/07/2026
E-CITY COLLEGE OF ENGLISH & IT SKILLS DEVELOPMENT
📍 யாழ்ப்பாணத்தில் English, IELTS, IELTS LIFE SKILLS A1, PTE, TOEFL மற்றும் IT கற்பதற்கான முன்னணி உயர்கல்வி நிறுவனம்!
✨ சிறப்பம்சங்கள்:
🇨🇦 Skill Development Council Canada அங்கீகாரம் பெற்ற பயிற்றுவிப்பு மையம் (LPC Code: 1168).
🇬🇧 British Council இன் உத்தியோகபூர்வ IELTS பதிவு மையம்
📜 சர்வதேச தரத்திலான சான்றிதழ்கள் மற்றும் பட்டமளிப்பு விழா மூலம் சான்றிதழ் வழங்கி கௌரவித்தல்.
வழங்கப்படும் முதன்மைப் பாடநெறிகள் (Our Key Courses):
* Diploma in English (ஆங்கில டிப்ளோமா பாடநெறி)
* காலஅளவு: 06 மாதங்கள் (தேவைப்படின் 09 மாதங்கள் அல்லது 01 வருடம்).
* சிறப்பம்சங்கள்: அடிப்படையிலிருந்தே கற்றுத்தரப்படும். 1000 பேச்சுப் பயிற்சிகள் (Speaking Practices), Total Grammar, Presentation, Job Interview Skills, Public Speaking போன்ற பல அம்சங்கள் உள்ளடங்கியவை.
🔴 புதிய அணிகள் (New Batches):
* Batch 166 (Classroom): சனி & ஞாயிறு (8.00 AM - 10.30 AM) | ஆரம்பம்: 25.07.2026
🔴 Batch 167 (Classroom): சனி & ஞாயிறு (10.30 AM - 1.00 PM) | ஆரம்பம்: 25.07.2026
🔴 Batch 170 (Online Class): சனி & ஞாயிறு (6.30 PM - 8.30 PM) | ஆரம்பம்: 25.07.2026
🔴 IELTS / IELTS UKVI (Academic / General Training)
* Batch 40 (Classroom): சனி & ஞாயிறு (10.30 AM - 1.00 PM) | காலம்: 03 மாதங்கள் | ஆரம்பம்: 25.07.2026
🔴 Batch 41 (Classroom): புதன் & வியாழன் (9.30 AM - 12.30 PM) | காலம்: 02 மாதங்கள் | ஆரம்பம்: 25.07.2026
அனுபவம்மிக்க பயிற்றுவிப்பாளர்கள் மூலம் பயிற்சிகள் மற்றும் Band Score 6.5+ பெறுவதற்கான உத்திரவாதம்.
IELTS Life Skills (A1 / B1) - UK Spouse Visa
Batch 12: சனி & ஞாயிறு (10.30 AM - 1.00 PM) | காலம்: 03 மாதங்கள் | ஆரம்பம்: 25.07.2026
🔴 ஒரே தடவையில் 100% சித்தி பெறுவதற்கான விசேட பயிற்சிகள்.
👥 யாருக்கு இந்தப் பாடநெறிகள் பொருத்தமானது?
* பல்கலைக்கழக / உயர்கல்வி மாணவர்கள்
* வெளிநாடு செல்ல எதிர்பார்ப்போர்
* வேலைவாய்ப்பு மற்றும் அலுவலகங்களில் பணிபுரிவோர் / ஆசிரியர்கள் / வங்கி ஊழியர்கள்
* பாடசாலையை விட்டு விலகியோர், O/L & A/L பரீட்சை எழுதியோர்
16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆங்கிலம் கற்க ஆர்வமுள்ள எவரும்
📞 தொடர்புகளுக்கு & பதிவுகளுக்கு:
* 📍 முகவரி: No-320/3, Pointpedro Road, Anaipanthi, Jaffna.
* ☎️ தொலைபேசி எண்கள்: 021 221 7106 / 0707717106 / 0770615242
* 💬 WhatsApp: 070 771 7106
* 🌐 Website: www.ecitycollege.lk
* ✉️ Email: [email protected]
* 📱 Facebook: E-CITY
🕒 அலுவலக நேரங்கள்:
* திங்கள் - வியாழன்: 9.00 AM - 4.30 PM
* சனி & ஞாயிறு: 8.00 AM - 4.00 PM
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
No. 320/3, Pointpedro Road, Anaipanthy
Jaffna
40000
Opening Hours
| Monday | 09:00 - 16:00 |
| Tuesday | 09:00 - 16:00 |
| Wednesday | 09:00 - 16:00 |
| Thursday | 09:00 - 16:00 |
| Friday | 09:00 - 16:00 |
| Saturday | 07:30 - 16:00 |
| Sunday | 07:30 - 16:00 |