Jaffna Hindu College

Jaffna Hindu College Official page of Jaffna Hindu College.
தமிழர் தலை நிமிர் கழகமான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்.

பேராசான் க. சிவராமலிங்கம்பிள்ளை நூற்றாண்டு ஞாபகார்த்த நினைவுப் பேருரைதமிழ்ச்சங்கம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் ...
25/09/2026

பேராசான் க. சிவராமலிங்கம்பிள்ளை நூற்றாண்டு ஞாபகார்த்த நினைவுப் பேருரை

தமிழ்ச்சங்கம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் தமிழி அமைப்பு இணைந்து நடத்திய நினைவுப் பேருரை இன்று (25.09.2026) கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் நடைபெற்றது.

“உயர்கல்வியும் சமூகநீதியும்” என்ற தலைப்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வியியல்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் மா. சின்னத்தம்பி கருத்துரை வழங்கினார்.

Centenary Memorial Lecture in Honour of Professor K. Sivarāmalingam Pillai

The memorial lecture jointly organised by the Tamil Sangam, Jaffna Hindu College, and the Tamili Organisation was held today (25 September 2026) at the college’s Sabalingam Hall.

Professor M. Chinnathamby, retired Professor in the Department of Education at the University of Jaffna, delivered the lecture on “Higher Education and Social Justice.”

Founder's Cup4th Encounter
24/09/2026

Founder's Cup
4th Encounter

Sabalingam Trophy4th Encounter - 2026
24/09/2026

Sabalingam Trophy
4th Encounter - 2026

குருதிக் கொடை நிகழ்வுயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பினால் 17.09.2026 அன்று சாரணர் அறையில் ஒழுங்கமைக்கப்பட்ட க...
24/09/2026

குருதிக் கொடை நிகழ்வு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பினால் 17.09.2026 அன்று சாரணர் அறையில் ஒழுங்கமைக்கப்பட்ட குருதிக் கொடை நிகழ்வில் 52 பேர் குருதிகொடை செய்திருந்தனர். அவர்களில் 42 பேர் பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயம். இந்நிகழ்வு தொடர்ச்சியாக 4வது வருடமாக முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் குருதிக் கொடை வழங்கிய நிகழ்வாக இது பதிவாகியுள்ளது.

Blood Donation Campaign
A blood donation campaign organised by the Jaffna Hindu College Scout Troop was held in the school’s Scout Room on 17 September 2026. A total of 52 people donated blood, including 42 students of the school.
This event is being held for the fourth consecutive year.
This event has been recorded as the blood donation drive with the highest number of student donors in Jaffna District.

நிறுவுநர் வாரத்தை முன்னிட்டு, புத்தகக் கண்காட்சி 14.09.2026 அன்று பாடசாலையின் போசணை மண்டபத்தில் நடைபெற்றது.A book exhibi...
24/09/2026

நிறுவுநர் வாரத்தை முன்னிட்டு, புத்தகக் கண்காட்சி 14.09.2026 அன்று பாடசாலையின் போசணை மண்டபத்தில் நடைபெற்றது.
A book exhibition was held in the school’s dining hall on 14 September 2026 as part of Founder’s Week.

All-Island Tamil Language Day – 2026National-Level CompetitionsOpen Drama CompetitionFirst Placeஅகில இலங்கை தமிழ்மொழித்த...
20/09/2026

All-Island Tamil Language Day – 2026
National-Level Competitions
Open Drama Competition
First Place

அகில இலங்கை தமிழ்மொழித்தினம் - 2026
தேசியமட்ட போட்டிகள்
திறந்தபோட்டி நாடகம்
முதலாமிடம்

19/09/2026
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் SciVerse ’26கிளிநொச்சி மாவட்டப் பாடசாலை மாணவர்கள் பயன்பெறும் வகையில், யாழ்ப்பாணம் இந்துக...
19/09/2026

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் SciVerse ’26
கிளிநொச்சி மாவட்டப் பாடசாலை மாணவர்கள் பயன்பெறும் வகையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தினால், கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களுடன் இணைந்து விஞ்ஞானக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
2026 ஜூலை 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெற்ற இக்கண்காட்சியில், தரம் 10 மற்றும் 11 பாடத்திட்டங்களுக்கு அமைவான விஞ்ஞான மற்றும் கணிதச் செயன்முறைப் பரிசோதனைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், அவை தொடர்பான விளக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. முரளீதரன் மற்றும் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி கஜபதி பிரதீபா கஜத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கண்காட்சியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 58 பாடசாலைகளிலிருந்து 1,892 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்வுக்கான அனுசரணையை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கம் வழங்கியிருந்தது.

1. K/Kilali R.C.M.S – 6
2. K/Vebadu Keni C.C.T.M.S – 18
3. K/Masar G.T.M.S – 9
4. K/Pramanthanaru M.V – 44
5. K/Eranaithivu R.C.T.M.S – 16
6. K/Poorakary Sri Vikeswara – 19
7. K/Iyakachchi M.V – 48
8. K/Tharmakeni G.T.M.S – 14
9. K/Murukanantha College – 45
10. K/Kovilvayal C.C.T.M.S – 17
11. K/Mulankavil M.V – 74
12. K/Iyanarpuran G.T.M.S – 14
13. K/Ramanathapuram East M.V – 16
14. K/Palai Central – 60
15. K/Kanagapuram M.V – 32
16. K/Thiruvaiyaru M.V – 45
17. K/Kanakampikai Kulam G.T.M.S – 16
18. K/Tharmapuram Central – 65
19. K/Viviganantha Vithiyalayam – 57
20. K/Vanerikulam M.V – 29
21. K/Kilinochchi Central – 143
22. K/Punaineeravi G.T.M.S – 9
23. K/Palai R.C.T.M.S – 7
24. K/Mukkompan M.V – 35
25. K/Kalveddithidal Nageswara – 4
26. K/Kumilamunai G.T.M.S – 16
27. K/Nachikuda G.M.T – 10
28. K/Kallaru Tamil Vidyalayam – 19
29. K/Paranthan Hindu M.V – 60
30. K/Kanakai Amman Vidyalayam – 14
31. K/Punagari Nallur M.V – 8
32. K/Chelaiyatheevu G.T.M.S – 5
33. K/Kandavalai M.V – 8
34. K/Parathi Vidyalayam – 68
35. K/Karukka Theevu M.V – 12
36. K/Veravil Hindu M.V – 14
37. K/Ganimadam G.T.M.S – 7
38. K/Jayapuram M.V – 9
39. K/Valaipadu R.C.T.M.S – 23
40. K/Kiranchi G.T.M.S – 20
41. Kilinochchi Hindu College – 73
42. Kili/St. Anthony’s Roman Catholic School – 18
43. Kili/Skanthapuram No. 2 Tamil Mixed School – 28
44. Ramanathapuram Maha Vidyalayam – 32
45. Akkarayan Maha Vidyalayam – 86
46. Konavil Maha Vidyalayam – 48
47. Kili/Sivapathakalayakam G.T.M.S – 28
48. KN/Selvanagar G.T.M.S – 27
49. Kili/Oorpulam G.T.M School – 17
50. Sivanagar G.T.M School – 16
51. Ramanathapuram West Government Tamil Mixed School – 23
52. KN/St. Theresa’s Girls’ College – 62
53. Uriththirapuram M.V – 19
54. Saanthapuram Kalimagal Vidyalayam – 20
55. Vattakachchi Central College – 36
56. Kili/Puthumurippu Vigneswara Vidyalayam – 17
57. KN/St. Fatima R.C.T.M.S – 18
58. Kilinochchi Maha Vidyalayam – 189

**மொத்தப் பாடசாலைகள்: 58**
**மொத்தப் பங்கேற்பாளர்கள்: 1,892**

அகில இலங்கை தமிழ்மொழித்தினம் - 2026தேசியமட்ட போட்டிகள்அறிவிப்பாளர் பிரிவு - 3இரமணதாசன் தர்சாந்முதலாமிடம்All-Island Tamil...
19/09/2026

அகில இலங்கை தமிழ்மொழித்தினம் - 2026
தேசியமட்ட போட்டிகள்
அறிவிப்பாளர்
பிரிவு - 3
இரமணதாசன் தர்சாந்
முதலாமிடம்

All-Island Tamil Language Day – 2026
National-Level Competitions
Announcing
Category – 3
Ramanathasan Tharsaanth
First Place

அகில இலங்கை தமிழ்மொழித்தினம் - 2026தேசியமட்ட போட்டிகள்தனிநடிப்புபிரிவு - 3தேவானந்த் அஸ்வின்ராம்முதலாமிடம்All-Island Tami...
19/09/2026

அகில இலங்கை தமிழ்மொழித்தினம் - 2026
தேசியமட்ட போட்டிகள்
தனிநடிப்பு
பிரிவு - 3
தேவானந்த் அஸ்வின்ராம்
முதலாமிடம்

All-Island Tamil Language Day – 2026
National-Level Competitions
Solo Acting
Category – 3
Devanand Aswinram
First Place

Address

Jaffna
40000

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Telephone

+94212222431

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Hindu College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jaffna Hindu College:

Shortcuts

Share

Category