23/08/2026
Learn Easy இல் நடைபெற்று வரும் வகுப்புகளின் சிறப்புகள் பற்றி நீங்கள் அறிவீர்கள், கடந்த காலங்களில் Learn Easy இல் தொடர்சியாக கல்வி பயிலும் மாணவர்களின் புள்ளிகள், பரீட்சைப் பெறுபேறுகள் பற்றியும் நன்கறிவீர்கள், அந்த வகையில் English Medium எனும் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பிக்கிறோம். எம்முடன் இணையும் உங்களின் விருப்பத்தை எம்மை அழைத்து உறுத்திப்படுத்தி உற்சாகப்படுத்துங்கள். கத்திருக்கிறோம். +94766674945
எப்பொழுதும் போல் மாணவர் நலனிலும், பெற்றோர் நிலையிலும் அக்கறை செலுத்தும் Learn Easy பல சிறப்பு சலுகைகளை அள்ளித் தருகிறது.
Learn Easy platform has been developed to provide you with an open learning environment with no barriers whatsoever. Learn Easy focuses on offering an online forum for students and teachers to collaborate with the same experience as the regular classroom.