28/04/2026
🔰எமது கல்வி நிறுவனத்தின் இரண்டாவது Official Youtube FACEBOOK PAGE ஆன Smartgather English இல் இன்று இரண்டாவது பதிவாக English spoken video ஒன்றினை பதிவேற்வேற்றியுள்ளோம்.
🔰இந்த FACEBOOK PAGE இல் இனிவரும் நாட்களில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஆங்கிலமொழி தொடர்பான காணொளிகளை பகிரவுள்ளோம்.
🔰உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த விடயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களும் இதனால் பயனடையலாம்.
🔰எமது FACEBOOK பதிவினை இனை பார்வையிட்டு FOLLOW செய்து உங்கள் ஆதரவை வழங்குங்கள் 👍
நன்றி
SMART GATHER INSTITUTE