25/12/2024
🎄 Merry Christmas from Dreamberry Preschool! 🎄
இந்த கிறிஸ்துமஸ் நாளில், எங்களின் Dreamberry குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறோம். மதிப்புகளை ஊக்குவித்து, வளர்ச்சியடையச் செய்வதில் வழிகாட்டும் முயற்சியில் ஒன்றாக இணைந்திருப்பதற்கு நன்றிகள்.
உங்கள் இதயங்கள் நம்பிக்கையாலும், மற்றும் உங்கள் வாழ்கைகள் ஆசியாலும் மலரட்டும்
This Christmas, we extend our heartfelt thanks to all the parents, students, teachers, and supporters who have been part of our Dreamberry family. Together, we continue to make a difference in young lives, guided by values that inspire and nurture.
May your homes be filled with peace, your hearts with hope, and your lives with blessings this Christmas and always. 🎁🎅
Wishing you a season full of happiness and a New Year filled with endless possibilities!
With love,
Dreamberry Preschool