J/Manipay Ladies' College Media Unit

J/Manipay Ladies' College Media Unit Publish School Events

2 ஆவது தடவையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவிகள்
27/04/2025

2 ஆவது தடவையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவிகள்

சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவிகள் விபரம்
26/04/2025

சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவிகள் விபரம்

26/04/2025

எமது கல்லூரியின் 5 மாணவிகள் 3A சித்தி பெற்று மானி மங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்

26/04/2025

எமது கல்லூரி மாணவி மானசி வர்த்தகப் பிரிவில் 3A சித்தியுடன் மாவட்ட நிலை 4 ஐ பெற்றுள்ளார்

26/04/2025

எமது கல்லூரி மூன்று மாணவிகள் மருத்துவ பீடதுக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.
கலைச்செல்வி 3A (49)
துளசிகா 2A, B (58)
மிதுலா 2A, B (73)

எமது கல்லூரியின் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் விழா அதிபர் தலைமையில் 11.04.2025(வெள்ளிக்கிழமை)  நடைபெற்றது.இந் ...
12/04/2025

எமது கல்லூரியின் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் விழா அதிபர் தலைமையில் 11.04.2025(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக திருமதி சுமதி ரகுநாதன் ( member of OSA- UK) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

எமது சிறார்களின் விளையாட்டு நிகழ்வைக் காண அன்புடன் அழைக்கின்றோம்
22/02/2025

எமது சிறார்களின் விளையாட்டு நிகழ்வைக் காண அன்புடன் அழைக்கின்றோம்

19/02/2025

எமது கல்லூரி மாணவி கயானிகா சிவகுமார் மீள் திருத்தப்பட்ட சாதாரண தர பரீட்சை - 2023(2024) பெறுபேற்றின் அடிப்படையில் 9A சித்தி பெற்றுள்ளார். இச் சாதனை நிகழ்த்திய மாணவிக்கும், வழிப்படுத்திய அனைவருக்கும் கல்லூரிச் சமூகம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
9 A - 5 மாணவிகள்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
18/02/2025

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

01/02/2025

இன்று அகவை 63 இல் கால் பதிக்கும் எம் கல்லூரிக்கு வாழ்த்துக்கள்

அகில இலங்கை  பரத நாட்டிய தேசியமட்ட போட்டி   09.11.2024 திருகோணமலையில் நடைபெற்றது.இப்போட்டியில் வலிகாம வலய பாடசாலையான யா/...
11/11/2024

அகில இலங்கை பரத நாட்டிய தேசியமட்ட
போட்டி 09.11.2024 திருகோணமலையில் நடைபெற்றது.இப்போட்டியில் வலிகாம வலய பாடசாலையான யா/மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி, செல்வி.ஓஜஷா சிறிரங்கன் அவர்கள் தேசியரீதியில் முதலாமிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதற்கு நெறியாள்கை செய்த நடன ஆசிரியர் திருமதி செல்வாம்பிகை வீரசிங்கம் ,இசையாசிரியர் திருமதி.நந்தினி நிவேகிதன்
,மிருதங்கம்-செல்வி.திருமகள் பிரணவன் ஆகியோரை யா/மானிப்பாய் மகளிர் கல்லூரி வாழ்த்தி நிற்கிறது

Address

Jaffna Road Manipay
Jaffna
40000

Telephone

+94212255688

Alerts

Be the first to know and let us send you an email when J/Manipay Ladies' College Media Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to J/Manipay Ladies' College Media Unit:

Shortcuts

Share

Category