05/10/2020
திரு.ஷாம்சன் அவர்களின் ONLINE மூலமான 04 மாத SPOKEN ENGLISH பயிற்சிநெறி ஆரம்பம்.
பயிற்சிநெறி பற்றிய விபரங்கள்.
-----------------------------
* 15 வயதிற்குமேற்பட்ட எவரும் 4 மாதங்களுக்குள் தற்போது தமிழ்பேசுவதைப்போல ஆங்கிலத்தில் பேசுவதை உறுதிப்படுத்தும் ஷாம்சன் அவர்களின் நேரடியான கற்கைநெறி .
* பயிற்சியில் இணைய ஆங்கில அறிவு அவசியமில்லை
* பயிற்சி முடிவில் பெறுமதியான சான்றிதழ்
* பயிற்சிநேரம் மாலை 07.00 தொடக்கம் 08 மணிவரை (திங்கள் மற்றும் புதன்கிழமைகளில்)
* ஒவ்வொருநாள் பயிற்சி முடிவிலும் அன்றைய பாடத்திற்கான பாடக்குறிப்புகள் தமிழ்மூல விளக்கத்துடன் அனுப்பிவைக்கப்படும்.
* ஆங்கிலத்தின் அனைத்து பாடவிடயங்களும் (Full syllabus) இக்கற்கைநெறியில் உள்ளடக்கப்படுவதால் நீங்கள் இன்னொரு இடத்தில் ஆங்கிலம் கற்கவேண்டிய தேவை இருக்காது.
* ஏதேனும் காரணங்களுக்காக வகுப்புக்கு சமூகமளிக்கமுடியாதவர்களுக்கு அன்றை பாடத்திற்கான விசேட பாடக்குறிப்பு அனுப்பி வைக்கப்படும்.
மாதாந்த பயிற்சிக்கட்டணம் ரூபா 1500/-
இறுதிப்பதிவுத்திகதி - 09.10.2020 Friday
பயிற்சிநெறி ஆரம்பம் 12.10.2020 திங்கள் மாலை 07.00மணி
பயிற்சியில் இணையும் முறை
-----------------------------------
பயிற்சியில் இணையவிரும்புவோர் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக்கணக்கிலக்கத்திற்கு அனுமதிக்கட்டணமாக ரூபா 500/- மற்றும் முதல்மாதக்கட்டணமான ரூபா 1500/- இணையும் சேர்த்து ரூபா 2000/- இனை செலுத்தி, பணம் செலுத்தியதற்கான சிட்டையினையும் தங்களது முழுப்பெயர், முகவரி என்பவற்றையும் 0768122624 எனும் எமது What'sApp இலக்கத்திற்கு அனுப்புதல்வேண்டும்..
கற்கைநெறி ஆரம்பிக்கும் நாளன்று பயிற்சியில் இணைவதற்கான ID மற்றும் Password என்பன தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்
மேலதிக விபரங்களுக்கு - Mr.Saamson 0768122624
====================
வங்கிக்கணக்குவிபரம்:
S.Selvakumar
People's bank
A/C No - 107200130017804
====================
***
S.ஷாம்சன்
ஷாம்சன் ஆங்கிலப்பயிற்சி மையம்
403, வெலிங்டன் சந்தி யாழ்நகர்
021 222 4282
076 8122 624