Sky Learning Consultantcy - வட கிழக்கு

Sky Learning Consultantcy -  வட கிழக்கு SLC VISA SERVICE- வடகிழக்கு

🎉 A NEW CHAPTER BEGINS IN VAVUNIYA! 🎉We are thrilled to announce the grand opening of the new Vavuniya branch of Sky Lea...
27/09/2026

🎉 A NEW CHAPTER BEGINS IN VAVUNIYA! 🎉

We are thrilled to announce the grand opening of the new Vavuniya branch of Sky Learning Consultancy (SLC)! 🎓✈️

This exciting milestone marks another step forward in our journey of empowering students to achieve their international education dreams. 🌍📚

📍 Vavuniya Branch
🗓️ Sunday, 27th September 2026
⏰ 2:00 PM
📌 No. 37, Vairavarkovil Road, Vavuniya

We are deeply honoured to welcome our distinguished guests and everyone joining us to celebrate this special occasion.

✨ New Office. New Opportunities. New Dreams.
Sky Learning Consultancy — Helping Your Dreams Move Ahead! 🚀🎓

19/09/2026
17/09/2026

வெளிநாட்டில் படிக்கவும், வேலை செய்யவும், எதிர்காலத்தை அமைக்கவும் ஆசையா?

🇬🇧 UK | 🇨🇦 Canada | 🇦🇺 Australia | 🇪🇺 Europe

IELTS இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளிநாட்டு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் Visa வழிகாட்டுதல்களைப் பெறலாம்!

📚 Study Visa
💼 Work & Career Guidance
🌍 Migration & Visa Guidance
🎓 பல்கலைக்கழகம் மற்றும் புலமைப்பரிசில் தொடர்பான தகவல்கள்

📍 செப்டம்பர் 24 | 9.30 AM
மாநகர சபை, மட்டக்களப்பு

மேலும் தகவல்களுக்கு 📞 075 555 1111 | 077 53 22 554 | 0777 111 4734

உங்கள் வெளிநாட்டு கல்விப் பயணத்தை சரியான வழிகாட்டுதலுடன் ஆரம்பியுங்கள்! 🌍🎓

மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்கள் மாத்திரம் காணப்படுவதால் பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்*.

*பதிவு செய்ய* : https://forms.gle/vgEeQQy9fFfYCxXH8

14/09/2026

IELTS இல்லை 📚 - ஆனால், வெளிநாட்டு உயர்கல்வி சாத்தியம் 👩‍🎓

50 இலட்சம் புலமைப்பரிசிலும் பெற - வடக்கு | கிழக்கில் இலவச வெளிநாட்டு உயர்கல்விக் கருத்தரங்கு 💫 ✈️

உடனே விண்ணப்பியுங்கள் - https://forms.gle/vgEeQQy9fFfYCxXH8

| | | | |

11/09/2026

*வெளிநாட்டு உயர் கல்வி தொடர்பான இலவச கருத்தரங்கும் பல்கலைக்கழக தெரிவும்.

நீங்கள் O/L சித்தியடைந்தவரா?

நீங்கள் A/L சித்தியடைந்தவரா?

நீங்கள் HND தகைமையுடையவரா?

நீங்கள் Degree தகைமையுடையவரா?

சிறந்த ஆங்கில அறிவு உடையவரா?

உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் உங்கள் கனவை நனவாக்குங்கள்.!

*வளவாளர்கள் பிரித்தானியாவில் இருந்து வருகை தருகின்றனர்*.

**13 வருடங்களாக விசா சேவைகளில் பிரித்தானியாவில் முன்னணியில் திகழும் அனுபவம் வாய்ந்த சட்டத்தரணி மற்றும் குழுமம் உங்களை சந்திக்க வருகிறார்கள். **

இந் நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் ....

🎓நடைமுறை வெளிநாட்டு உயர்கல்வி தொடர்பான சட்டங்களும் அதற்கான தெளிவும்.

🎓IELTS அவசியமா? இல்லையா? என்பது தொடர்பான பூரண விளக்கம்.

🎓Visa நிராகரிப்பும் அதற்கான காரணங்களும்.

🎓புலமைப்பரிசிலும் அது தொடர்பான விளக்கமும்.

🎓வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் அடிப்படை தகைமைகள் தொடர்பான விளக்கம்.

**மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்கள் மாத்திரம் காணப்படுவதால் பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்*.

*பதிவு செய்ய* : https://forms.gle/vgEeQQy9fFfYCxXH8

Address

06 Clock Tower Lane Jaffna
Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Sky Learning Consultantcy - வட கிழக்கு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sky Learning Consultantcy - வட கிழக்கு:

Shortcuts

Share

Category