J/Vaidyeshwara College

J/Vaidyeshwara College J/Vaidyeshwara College is a government School

06/12/2025
30/10/2025
16/10/2025
நாடளாவிய ரீதியில் Maliban Biscuits company யின் 70வது ஆண்டு நிறைவையொட்டி மாணவர்களிடையே நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில்...
14/03/2025

நாடளாவிய ரீதியில் Maliban Biscuits company யின் 70வது ஆண்டு நிறைவையொட்டி மாணவர்களிடையே நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வரையப்பட்ட 24000 சித்திரங்களில் யா/ வைத்தீஸ்வரா கல்லூரியில் தரம் 3 ல் கல்வி பயிலும் செல்வன் முஹம்மது சாஜித் உமர் அவர்கள் வரைந்த சித்திரம் 9ம் இடத்தைப் பெற்றுள்ளது. சுதந்திர தினத்தன்று கொழும்பு Town hall ல் இடம்பெற்ற பாராட்டு விழாவில் இவருக்கான வெற்றிச் சான்றிதழ், 20,000/= பணப்பரிசில் மற்றும் 5000/= பெறுமதியான Biscuits போன்றன பரிசில்களாக வழங்கப்பட்டுள்ளன. அவரை எமது பாடசாலைச் சமுகம் சார்பில் நாமும் பாராட்டுகின்றோம்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 05.03.2025 அன்று மாதர்சங்கத்தினரால் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. இதனை சிறப்புற ஒழுங்கமைத...
10/03/2025

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 05.03.2025 அன்று மாதர்சங்கத்தினரால் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. இதனை சிறப்புற ஒழுங்கமைத்து நடாத்தியJ/82 கிராமசேவகர் பிரிவு மாதர்சங்கத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியின் அங்கமாக சைக்கிளோட்டப்போட்டி மற்றும் வீதியோட்டப்போட்டி என்பன இட...
10/03/2025

எமது பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியின் அங்கமாக சைக்கிளோட்டப்போட்டி மற்றும் வீதியோட்டப்போட்டி என்பன இடம்பெற்றன. இதற்கான நிதி அனுசரனையை எமது கல்லூரியின் இலண்டன் பழைய மாணவர் சங்கத்தினர் வழங்கியிருந்தனர். அவர்களுக்கு கல்லூரிச்சமூகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 #நன்றிநவிலல் கனடா வாழ் பழைய மாணவரான திரு அன்ரனி அவர்களும் அவரது நண்பர்களும் பாடசாலைக்கு விஜயம் செய்து சங்கீத பாட மாணவர்...
10/03/2025

#நன்றிநவிலல்
கனடா வாழ் பழைய மாணவரான திரு அன்ரனி அவர்களும் அவரது நண்பர்களும் பாடசாலைக்கு விஜயம் செய்து சங்கீத பாட மாணவர்களின் கற்றற் செயற்பாடுகளுக்குத் தேவையான ஓகன் வழங்கியிருந்தனர். மேலும் இலைக்கஞ்சி வழங்கலுக்காக அடுப்பு ஒன்றையும் வழங்கியிருந்தனர். அவர்களுக்கு பாடசாலை சமுகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கனடா வாழ் பழைய மாணவரான திரு அன்ரனி அவர்களும் அவரது நண்பர்களும் பாடசாலைக்கு விஜயம் செய்து தரம் 1இல் புதிதாக இணைந்த மாணவர்...
10/03/2025

கனடா வாழ் பழைய மாணவரான திரு அன்ரனி அவர்களும் அவரது நண்பர்களும் பாடசாலைக்கு விஜயம் செய்து தரம் 1இல் புதிதாக இணைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியதுடன் மின்சார இணைப்புக்களில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து தந்ததுடன் சிரமதானத்திலும் ஈடுபட்டனர். அவர்களது இம் முன்மாதிரியான செயற்பாட்டைப் பாடசாலை சமுகம் சார்பாக பாராட்டி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

10/03/2025

#நன்றிநவிலல்
எமது பாடசாலையின் ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான பால் வழங்கலுக்கான நிதி அனுசரனையை Dr. மயூரன் வழங்கியிருந்தார். அவரின் நிதி அனுசரணைக்கு பாடசாலைச் சமுகம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்

எமது பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியானது 2025.02.21அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் இடம்பெற்றது...
10/03/2025

எமது பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியானது 2025.02.21அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் இடம்பெற்றது. எமது கல்லூரியின் பழைய மாணவனும் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் திரு. க. அருந்தவராஜா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிக்கான நிதி அனுசரனையை எமது கல்லூரியின் யாழ்ப்பாண மாணவர் சங்கத்தினர் வழங்கியிருந்தனர். அவர்களுக்கு கல்லூரிச்சமூகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Address

Jaffna
40000

Telephone

+94212223322

Website

Alerts

Be the first to know and let us send you an email when J/Vaidyeshwara College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category