Aim to A

Aim to A Tutor R.Nisanthan

AL 2024 & 2025 Batch  Chemistry classes (zoom/direct) January 25th onwards for Admission  For more details 0776139400
14/01/2024

AL 2024 & 2025 Batch
Chemistry classes (zoom/direct)
January 25th onwards for Admission
For more details 0776139400

❇️இலகு முறையிலான வழிகாட்டல்கள்❇️தனிப்பட்ட முறையிலான கவனம்❇️குழப்பமில்லாத நேரசூசி.❇️Zoom வகுப்புக்களுக்கான Recordings மாத...
03/08/2022

❇️இலகு முறையிலான வழிகாட்டல்கள்

❇️தனிப்பட்ட முறையிலான கவனம்

❇️குழப்பமில்லாத நேரசூசி.

❇️Zoom வகுப்புக்களுக்கான Recordings மாத இறுதியில் வழங்கப்படும்

❇️2022 , Day Batch களுக்கான Paper Classes க்கான நேர அட்டவணையும் விரைவில் அறிவிக்கப்படும்

❇️என்னுடைய மிகக் கடினமான நேரங்களிலே அன்பு தந்து வரவேற்றவர்களையும் வாழ்த்தியோரையும் எப்போதும் நெஞ்சார்வேன்🖤

❇️For more details 📞 0776139400

More detailscall or whatsup 0776139400
21/03/2022

More details
call or whatsup 0776139400

எங்களுடைய முதல் OL batch(2020)Individual Classes ,  group classes மற்றும் Zoom மூலமாகவும்  #விஞ்ஞான_பாடத்திற்கு 15 மாணவர...
24/09/2021

எங்களுடைய முதல் OL batch(2020)
Individual Classes , group classes மற்றும் Zoom மூலமாகவும் #விஞ்ஞான_பாடத்திற்கு 15 மாணவர்கள் இணைந்திருந்தார்கள். ஆரம்பித்த முதல் Batch இலேயே 100% Pass ஐ மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து முயற்சி செய்து உயர்தரத்திலும் ஜொலிக்க இதய பூர்வமாக வாழ்த்துகின்றோம். சில வேளைகளில் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைத்திருக்காமல் இருக்கலாம் துவண்டு விடாதீர்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் உங்கள் முயற்சியே உங்கள் வெற்றி

Science
தோற்றியோர் - 15
A - 9
B - 3
C - 3
F - 0

தரம் 11(2021-OL) இற்கான   வகுப்புக்கள் ZOOM மூலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. # முற்று முழுதாக OL இறுதிப்பரீட்சையை நோ...
08/09/2021

தரம் 11(2021-OL) இற்கான வகுப்புக்கள் ZOOM மூலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
# முற்று முழுதாக OL இறுதிப்பரீட்சையை நோக்கிய வழிகாட்டல்கள்
# தரம் 10, தரம் 11 இற்குரிய அலகு ரீதியான விளக்கங்கள் அடிப்படையிலிருந்து
# பத்து வருட Past papers இலகுமுறை வழிகாட்டல்களுடனான Discussions

Maths எண்டாலே கஸ்டம்  அப்பிடி தானே யோசிச்சிருப்பீங்கள். அப்பிடி எல்லாம் நினைச்சு பயப்பிட தேவையில்லை.சின்ன சின்ன விசயங்கள...
01/09/2021

Maths எண்டாலே கஸ்டம் அப்பிடி தானே யோசிச்சிருப்பீங்கள். அப்பிடி எல்லாம் நினைச்சு பயப்பிட தேவையில்லை.சின்ன சின்ன விசயங்கள் தான் அத வடிவா விளங்கீட்டம் எண்டால் ஓகே.... சிம்பிளா A எடுக்கலாம்.....கஸ்டம் பிடிக்காது எண்டுறன் இவன் A அ பற்றி கதைக்கிறான் எண்டால் 10 Class படிச்சு பாருங்க கட்டாயம் கணிதம் பிடிக்கும் ... 10 Class ம் Free ஆ படிக்கலாம். இந்த சேர் படிப்பிக்கிறது விளங்குது .Maths எல்லாம் கஸ்டமே இல்லை எண்டு நம்பிக்கை வந்தா Fees கட்டி Continue பண்ணலாம்.......

படிக்கோணும் எண்டு ஆர்வம் இருந்தா Call பண்ணுங்க 0776139400 / இந்த நம்பருக்கு உங்கட பெயர், பாடசாலையின் பெயர், இடத்தையும் அனுப்பி Register பண்ணிக் கொள்ளுங்கோ

நாங்க Maths ல Weak அப்பிடி எல்லாம் யோசிக்காதீங்கோ. நீங்க எந்த மட்டத்தில இருந்தாலும் உங்கள்ள மாற்றத்தை ஏற்ப்படுத்த நாங்க Ready
கொறோனா போனாலும் நீங்க எங்களோட இந்த Timetable ஓட தொடந்து பயணிக்கலாம்


0776139400

Address

Chavakacheri
Jaffna

Telephone

+94776139400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aim to A posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category