IELTS for tamil natives

IELTS for tamil natives Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IELTS for tamil natives, Educational consultant, Jaffna.

IELTS தொடர்பான guidebooks, practice books, தமிழ் மொழி மூலமான ஆங்கில இலக்கண விளக்க நூல்கள்,IELTS hand written short notes...
28/06/2024

IELTS தொடர்பான guidebooks, practice books, தமிழ் மொழி மூலமான ஆங்கில இலக்கண விளக்க நூல்கள்,IELTS hand written short notes, என முழுமையாக 5.2 GB storage files இனை நீங்களாகவே தேவையானதை select பண்ணி முற்றிலும் இலவசமாக download பண்ணிட புதிதாக ஆரம்பிக்கப்பட்ட telegram channel ல் இணையுங்கள்.
ஏற்கனவே உள்ள whats app group ல் இணையும் அங்கத்தவர்கள் ஏற்கனவே upload செய்யப்பட்ட files இனை பார்க்கும் வசதியின்மையினாலேயே இந்த telegram channelம் உருவாக்கப்படுகிறது.
IELTS CAMBRIDGE SERIES ACADEMIC and GENERAL TRAINING 10 to 18 இனை உங்கள் mail ID இனை admin கு text பண்ணுவதன் மூலம் இலவசமாக download பண்ணலாம்.
link : https://t.me/+7gXMOnKu52U4YmFl

📕📕IELTS 30 class project இன் video recordings + shared materials (selected very useful materials)📚 28 episodes📚 43 hrs 2...
14/08/2023

📕📕IELTS 30 class project இன் video recordings + shared materials (selected very useful materials)
📚 28 episodes
📚 43 hrs 21 mins 📕📕

🌎அண்மையில் IELTS academic and general exam எழுதுபவர்களுக்கு மிக மிக பயனுள்ளதானது,
🌎குறுகிய காலத்தில் விரைவாக கற்கும் techniques, tips, and advices உடன் கூடிய,
🌎IELTS இற்கு தேவையான basic grammar and advanced grammar sections இனை உள்ளடக்கிய,
Content இனை Google drive link இனூடாக பெற்றுக்கொள்ளுங்கள்

RS 12 000LKR

22/07/2023

IELTS Cambridge 17 test-4 listening issue solved. இது போன்ற தமிழ் விளக்கவுரைகளுடன் கூடிய IELTS videos இனை பார்ப்பதற்கு YouTube ல் இணைந்திடுங்கள்.
FULL VIDEO https://youtu.be/rwVHgwp3eQo
CHANNEL LINK : https://www.youtube.com/-xl1vs/featured

♦️♦️♦️பல IELTS மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க zoom மூலமான   online classes வருகின்ற புதன்கிழமை 05.07.2023  இலிருந்து 3...
30/06/2023

♦️♦️♦️பல IELTS மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க zoom மூலமான online classes வருகின்ற புதன்கிழமை 05.07.2023 இலிருந்து 30 classes programme ஆரம்பிக்கப்படுகின்றது♦️♦️♦️
further more details : whats app 077 077 2107
Our services :
To get free IELTS video guidance please watch and subscribe: https://youtube.com/-xl1vs

To get IELTS updates join our IELTS WhatsApp :
https://chat.whatsapp.com/L6cBso47Esv19pUgGlRHok

எமது   General IELTS, 30 classes project இல் வெறும் 2 வாரங்களில் 10 classes முடிக்கப்பட்டு(1.30 hrs) வரும் சனிக்கிழமை (1...
15/06/2023

எமது General IELTS, 30 classes project இல் வெறும்
2 வாரங்களில் 10 classes முடிக்கப்பட்டு(1.30 hrs) வரும் சனிக்கிழமை (17.06.2023) 10 மணியிலிருந்து IELTS paper classes (20 classes) ஆரம்பமாக உள்ளது. விரும்பும் மாணவர்கள் இணைந்து கொள்ளலாம். (800rs per 1.30 hr class)
( grammar, vocabulary mock exams and explanation class உள்ளடங்கலாக ), (விரும்பியவர்கள் இடையிலும் இணைந்து கொள்ளலாம்)
contact : 077 077 2107
watch our videos on :
https://www.youtube.com/channel/UC13GK8J9z8nI0_4EulXBzOw

IELTS general , academic , IELTS UKVI  பரீட்சைகளுக்கு மிகக்குறைந்த நேரத்தில் தம்மை தயார்படுத்தும் மாணவர்களுக்காக (ஒழுங்க...
22/05/2023

IELTS general , academic , IELTS UKVI பரீட்சைகளுக்கு மிகக்குறைந்த நேரத்தில் தம்மை தயார்படுத்தும் மாணவர்களுக்காக (ஒழுங்கு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது)
Ensure your 6.0+ IELTS band score within45 days

✍️30 classes IELTS classes program ✍️
Time duration per class: 1 hr 20 minutes
Group classes :
Batch 1(Academic): 10am to 11.30 am(Monday to Friday)
Batch 2(General): 12 pm to 1.30 pm (Monday to Friday)
Venue: Mr. Physics institution(KKS road, Jaffna, https://goo.gl/maps/y5PoH57FXV8yE4TVA)( (privately hired)

Fee system: 900rs per student per class
(Fees has to be paid at the beginning of the week, advanced for each week 5×900= 4500rs or full payment of 27000rs at once)

Every parts will be focused from their basics
Minimum band score of 6 is ensured
✅If you are have B or C for English in GCE (O/L)
✅ if you are regular to class, following the homework properly and catching the guidelines and advice thoroughly

Proper basic tutorials, written IELTS Notes ( written by past students), mock exam practice, youtube video references, and high scoring tips will be given due class.

✅ Personal classes also available
✅ Zoom classes available
For enquiries call or Whats App : 077 077 2107

Our services :
To get free IELTS video guidance please watch and subscribe: https://youtube.com/-xl1vs

To get IELTS updates join our IELTS WhatsAppWhatsApp group: https://chat.whatsapp.com/B8sp9BLHohRFyBG0DePHG8

♦️IELTS கற்போருக்கான மகிழ்ச்சியான செய்தி♦️முதன்முதலாக தமிழ் பேசுவோருக்கான தமிழ் மொழி வழிகாட்டல் விளக்கங்களுடன் you tube ...
21/05/2023

♦️IELTS கற்போருக்கான மகிழ்ச்சியான செய்தி♦️
முதன்முதலாக தமிழ் பேசுவோருக்கான தமிழ் மொழி வழிகாட்டல் விளக்கங்களுடன் you tube இல் இலவசமாக IELTS மற்றும் இலகுவாக ஆங்கிலம் கற்றிடும் techniques இனை கற்றிடுங்கள். YouTube subscription மூலம் நம்முடன் இணைந்திடுங்கள்.
If you want to learn more for free on youtube, please subscribe to our channel, IELTS தமிழ்
a sample video link: https://youtu.be/ezhd5Pc9rHA
Channel link: https://youtube.com/-xl1vs
Classes are also available. For more details, join our whats app group.
https://chat.whatsapp.com/L6cBso47Esv19pUgGlRHok

IELTS கற்பதில் போதிய பயிற்சி,  விளக்கங்கள் பற்றாக்குறையா? Class சென்று கற்க நேரப்பற்றாக்குறையா? IELTS பயிற்சி, உசாத்துணை...
28/04/2023

IELTS கற்பதில் போதிய பயிற்சி, விளக்கங்கள் பற்றாக்குறையா? Class சென்று கற்க நேரப்பற்றாக்குறையா? IELTS பயிற்சி, உசாத்துணை நூல்கள் அதிக விலையா? வெறுமனே 1000rs இல் 5.5 GB அளவுடைய IELTS full teaching , learning materials pdf வடிவில் பெற்றுக்கொள்ளலாம்
✍️1. Google drive link மூலம் download பண்ணலாம் (1000rs)
✍️2. இறுவட்டு மூலம் பெறலாம் (1000rs + courier charge 400rs= 1400rs)
✍️3. யாழ் மாவட்டத்தில் எமது IELTS பயிற்சி நிலையத்திற்கு அண்மையில் உள்ளவர்கள் நேரிலும் வந்து பெற்றுக்கொள்ளலாம் (main street chulipuram)(https://maps.app.goo.gl/PXDcXzdN12GeZ9u29)
updated with :
1. Original Cambridge IELTS 1-17
2. Audio exams with answers and audio scripts
3. Guidance books with exercises and answers
4. Grammar and vocabulary books
5. 6. 175+ model essays
7. 80+ model letters
8. Graph and diagram questions with answers
9. IELTS tips book and video links
10. Lectures and video links
Speaking exams sample videos

Address

Jaffna

Telephone

+94770772107

Website

Alerts

Be the first to know and let us send you an email when IELTS for tamil natives posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share