Sun Academy-Achchelu

Sun Academy-Achchelu கற்றாங்கு ஒழுகு

12/12/2024
01/10/2024

நடைபெற்று முடிந்த க.பொ.த(சா/த) 2023(2024) இல் எமது கல்வி நிலையத்தில் கல்வி கற்ற 4 பேர் 9A சித்திகளையும் ஏனையோர் சிறந்த பெறுபேறுகளை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்

R. சஞ்சீவன் -9A
S. பவிஷ்னன் -9A
P. டிசாந்தி -9A
T. கிருஷிகா -9A
A. சருமினி -8A B
A. நிரூபன் -7A 2B
N. தபோதினி -7A B C
K. ஜலாஞ்சலி -7A B C
K. தருண்சியா - 6A 2B C
R. நபிஷா -5A 3B C
P.பிந்துஜா -5A 2B 2C
J. கருணிகா - 5A B C 2S
S. கபிஷன் -4A 3B 2C
S.பரணிகா -4A 3B 2C
A.சிலம்புசேரன் -3A 5C S
K.சகானா - 2A 3B C S
S.மயூரிகா -A 5B 3C
U. குவின்சியா - A 4C 2S

இந்த பெறுபேறுகளினை அடைவதற்காக அயராது உழைத்த ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு சண் அக்கடமி கல்வி நிலையம் தனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.

நிர்வாகி

எமது கல்வி நிலையத்தில் முழு நிலா நிகழ்வானது தரம் 11 மாணவர்களின் தலைமையில் நடைபெற்றது. அந் நிகழ்வில் பதியப்பட்ட பதிவுகளில...
26/06/2024

எமது கல்வி நிலையத்தில் முழு நிலா நிகழ்வானது தரம் 11 மாணவர்களின் தலைமையில் நடைபெற்றது. அந் நிகழ்வில் பதியப்பட்ட பதிவுகளில் சில......

தரம் 6 வகுப்புகள் ஆரம்பம் 🤝
25/12/2023

தரம் 6 வகுப்புகள் ஆரம்பம் 🤝

Congratulations 👏
25/12/2023

Congratulations 👏

02/12/2023

சண் அக்கடமி - அச்செழு

நடைபெற்று முடிந்த G.C.E (O/L) 2022(2023) - 2022 பரீட்சை முடிவுகள்

K. திவிஜா - 9A
M. பிரியங்கா - 9A
S. தரணிகா - 8A B
S. பகிஸ்கர் - 6A 2B C
A. கலைப்பிரியா - 5A 4B
T. மகிசனா - 4A 4B C
J. தர்ஷனா - 4A B 3C S
M. மிதுர்ஷனா - 4A 4C S
N. ஜெனிலா - 3A 2B 3C S
R. பதுசனா - 2A 2B 4C S
M. திவிஜன் - A 2B 4C 2S
N. சபீஷன் - B 5C 3S
T. திபிராஜ் - 7S
N. சிவதுதி - B C 4S
T. அபிஷா - A 2B C 3S
N.பூமிகா - A 6C 2S
R. நிவேதா - 2B 4C S

இப் பெறுபேறுகளை பெறுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

26/11/2023

2023 இரண்டாம் தவணை பெறுபேற்று அறிக்கையும், பெற்றோர் சந்திப்பும்.
26.11.2023

2023 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தினமானது எமது கல்வி நிலையத்தில் மாணவர்களின் பங்களிப்பிலும் தரம் 11 இன் தலைமையிலும் வெகுவிமர்...
12/11/2023

2023 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தினமானது எமது கல்வி நிலையத்தில் மாணவர்களின் பங்களிப்பிலும் தரம் 11 இன் தலைமையிலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்ட்டுள்ளது
இதற்காக நிகழ்ச்சிகளை திறமையாக பழகிய மாணவச்செல்வங்களுக்கு ஆசிரியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளினை தெரிவிக்கின்றோம்

23/10/2023

நடன நிகழ்ச்சி செல்வி.த.அபிஷனா

இன்று எமது கல்வி நிலையத்தில் நடந்த சரஸ்வதி பூஜை நிகழ்வின் பதிவுகள் சில .....
23/10/2023

இன்று எமது கல்வி நிலையத்தில் நடந்த சரஸ்வதி பூஜை நிகழ்வின் பதிவுகள் சில .....

மூன்றாம் தவணைப் பரீட்சைகள் நடைபெறுகின்றன
06/03/2023

மூன்றாம் தவணைப் பரீட்சைகள் நடைபெறுகின்றன

Address

Thani Pani Veethy, Achchelu
Jaffna
40000

Opening Hours

Monday 15:45 - 18:00
Saturday 06:00 - 18:00
Sunday 06:00 - 18:00

Telephone

+94771810812

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sun Academy-Achchelu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sun Academy-Achchelu:

Shortcuts

Share

Category