Mr. Physics

Mr. Physics This page is specially designed for all the enthusiastic Physics Students who wanna clarify doubts physics tutor

GEARUP MODEL TEST - SERIAL NUMBER - 02 இன்றைய தினம் Gearup இற்கான Paper discussion நடைபெறும்.
21/09/2026

GEARUP MODEL TEST - SERIAL NUMBER - 02
இன்றைய தினம் Gearup இற்கான Paper discussion நடைபெறும்.

30/08/2026

PHYSICS - 2027 A/L Repeat Batch
“GEAR UP” project

| 300+ Days | Weekly exams | Past paper|
📆starting - 02. Sept 2026
⏱Time - Daily 12.00 PM - 2.00 PM

for more details - 0778900131

🎯 2027 REPEAT BATCH - GEAR UP PROJECT🚀மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய வேண்டிய நிலை வந்திருக்கலாம்.ஆனால் இந்த முறை, வெறும...
25/08/2026

🎯 2027 REPEAT BATCH - GEAR UP PROJECT🚀

மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய வேண்டிய நிலை வந்திருக்கலாம்.

ஆனால் இந்த முறை,

வெறும் முயற்சி மட்டும் போதாது..
சரியான திட்டமிடலும், தொடர்ச்சியான பயிற்சியும் தேவை..!

🔥 2027 A/L பரீட்சை மீள எழுதுபவர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட Physics Program

📚 முழுமையான மீட்டல்
📝 MCQ | Structured | Essay Practice
📖 Past Paper Practice & Discussion
📊 Regular Tests & Performance Tracking
🎯 Exam-focused Guidance
🤝 தொடர்ச்சியான Personal Support

🕛 Daily Class - 12.00 PM to 2.00 PM
💻 Direct Class / Zoom
📝 Saturday - Exam Day
💬 Sunday - Discussion Day

இந்த முறையாவது பெயருக்கு அல்லது கடமைக்கு கற்காமல், முழுமனத்துடன் நம்பிக்கை வைத்து கடுமையாக படித்தால், இந்தக் கூடுதலான ஒருவருடத்தை பயனுள்ளதாக மாற்றி பெறுபேற்றில் முன்னேற்றம் காணலாம் 🔥🎯

💙 Stay Consistent. Stay Ahead.
Excel in A/L Physics!

📲 For More Details & Inquiry:
WhatsApp - 0778900131

30/06/2026

Teaching is not just my profession... It's my responsibility and my passion. ❤️

அறிவைப் பகிரும் இந்த அழகான பயணத்தில் என்னுடன் இணைந்து, ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட ஒவ்வொரு மாணவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த அருமையான வாய்ப்பை வழங்கி, நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து, அன்புடன் கௌரவித்த Pakkiyam National College Old Girls' Association-க்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.

Every lesson shared is a step towards a brighter future. 📚✨

12/06/2026

⚡ Physics Structure Questions - க்கு Full Marks வாங்க தயாரா?

📚 25 Important Structures
✍️ Full Mark Answer Writing Techniques
🗓️ Starts: 15 July 2026
📞 0778900131
🔥 Don't miss this opportunity!

09/04/2026

🔰PHYSICS SEMINAR - 6.0🔰

பரீட்சை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலப்பகுதியில் Exam பற்றிய பயம் 🥺 சிலருக்கு ஆரம்பித்திருக்கும். எதையாவது செய்து எப்படியாவது நல்ல Result எடுக்கவேண்டும் என்பதே இனிவரும் காலங்களில் பெரிய வேண்டுதலாகவும் இருக்கலாம் 🙇🏻🤙🏻.

உங்களில் சில பேர், தவறவிட்ட பாடங்களை, அல்லது விளங்காத அலகுகளை மீண்டும் கற்பதற்காக பிரத்தியேக வகுப்புக்களை தெரிவு செய்ய இருப்பீர்கள். 💡

அவ்வாறு நீங்கள் பிரத்தியேக வகுப்புக்களை
நாடாமல் எமது PHYSICS SEMINAR இல் இணைவது மிகவும் பொருத்தமாக இருக்கும் ❤️💯

எமது இக் கருத்தரங்குத் தொடர் ஆனது 15. 04. 2026 ஆரம்பித்து 4மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.

2024, 2025 இல் நடைபெற்ற Physics இறுதிப் பரீட்சை வினாத்தாளினை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வினாவிற்குரிய அலகுகளை முழுமையாக கற்பித்து முடித்த பின்னரே, அடுத்த வினா செய்யப்படும்.

இது ஏற்கனவே 5 வருடங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாகும்.🏆🥳🤷🏻‍♂️

2021 கொரோனா காலப்பகுதியில் பல மாணவர்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க ஆரம்பித்த இந்த Seminar ஆறாவது முறையாக இந்த வருடமும் நடைபெற இருக்கின்றது 🥰♥️🤷🏻‍♂️

நான் உறுதியளிக்கின்றேன் இந்த Seminar தொடர் முடியும் தறுவாயில் இப்போது உள்ள நிலையிலிருந்து கட்டாயம் *ஒரு முன்னேற்றத்தை* நீங்கள் உணர்வீர்கள்.

இணைந்து கொள்ள விரும்பினால் 0778900131 என்ற Whatsapp இலக்கத்திற்கு Physics seminar என Message செய்யுங்கள்.

04/03/2026

# # 📌 பரீட்சைகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற என்ன செய்ய வேண்டும்?

# # # 1️⃣ திட்டமிட்டு படிக்க வேண்டும்

👉Daily study timetable அவசியம்
👉 எல்லா பாடங்களுக்கும் சமநிலை
👉 “Last minute study” தவிர்க்க வேண்டும்

# # # 2️⃣ Concept clear ஆக இருக்க வேண்டும்

👉 மனப்பாடம் மட்டும் போதாது
👉 அடிப்படை கோட்பாடு (Theory) புரிந்திருக்க வேண்டும்
👉குறிப்பாக Physics ல - formula வந்த வழி புரிந்தால் mark நிச்சயம்

# # # 3️⃣ Past Papers practice

👉 குறைந்தது 10 வருட past papers செய்ய வேண்டும்
👉Time management practice செய்ய வேண்டும்
👉Answer structure எப்படி எழுத வேண்டும் என்பதும் முக்கியம்

# # # 4️⃣ Revision முறையாக செய்ய வேண்டும்*

👉Weekly revision
👉 Monthly full revision
👉தவறுகள் ஒரு separate notebook ல எழுதிக் கொள்ள வேண்டும்

# # # 5️⃣ Presentation முக்கியம்*

👉 தெளிவான handwriting
👉 Steps clear ஆக எழுதுதல்
👉Diagram neat ஆக வரைவது
👉Units எழுத மறக்கக்கூடாது

# # #6️⃣ Self-confidence + Discipline

👉Social media distraction குறைக்க வேண்டும்
👉Sleep 6–7 hours அவசியம்
👉Positive mindset வைத்திருக்க வேண்டும்

🎯 Success Formula:
👉Clear Concepts + Regular Practice + Proper Revision + Confidence = High Marks

~ Mr. Physics

27/02/2026

CE A/L – 2028 Batch - PHYSICS
ENGLISH MEDIUM & TAMIL MEDIUM
📢 New Classes Commencing from 04.03.2026

✅ Well-Organized & Clear Timetable
✅ 13 Years of Teaching Experience
✅ Individual Attention & Result-Oriented Guidance

📍 Location:
Mr. Physics Academy
No. 132, Navalar Road, Jaffna

📞 Contact: 077 890 0131

Repeat Batch - 2026 (Tamil medium and English Medium ) மேலதிக விபரங்களுக்கு - whatsapp 0778900131
26/11/2025

Repeat Batch - 2026 (Tamil medium and English Medium )
மேலதிக விபரங்களுக்கு - whatsapp 0778900131

25/11/2025

Gearup - project
A grand revision class for repeaters

📢 GearUp Project (for Repeat Batch)
Grand Revision Plan
🗓️ Starts from: 01.12.2025
📆 Duration: 230 Days
🕛 Daily: 12.00 PM - 2.00 PM

😇 Fee - monthly - 3000/-
😇 admission - 1000/-

🔹 Every Wednesday
- ⏰ 12.00 - 2.00 PM: Part I Exam
- ⏰ 3.00 - 5.00 PM: Exam Discussion

🔹 Every Alternate Thursday
- ⏰ 12.00 - 2.00 PM: Part II Exam
- ⏰ 3.00 - 5.00 PM : Discussion Session

🎯 Within these 230 days:
✔️ All units will be thoroughly revised with short notes
✔️ Unit-wise question bank will be completed
✔️ Suitable for both English & Tamil medium students

🌐 Join via Zoom or attend physically from anywhere in Sri Lanka

Address

Jaffna

Opening Hours

Monday 06:00 - 20:30
Tuesday 06:00 - 20:30
Wednesday 06:00 - 20:30
Thursday 06:00 - 20:30
Friday 06:00 - 20:30
Saturday 06:00 - 20:30
Sunday 06:00 - 20:30

Telephone

+94212244885

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Physics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mr. Physics:

Shortcuts

Share

Category