Aa International College

Aa International College FUTURE TODAY !

புதிய வகுப்புகள் ஆரம்பம்......
24/09/2024

புதிய வகுப்புகள் ஆரம்பம்......

12/01/2024
புதிய கல்வியாண்டு - 2024
12/01/2024

புதிய கல்வியாண்டு - 2024

பாராட்டி வாழ்த்துகின்றோம்......
17/11/2023

பாராட்டி வாழ்த்துகின்றோம்......

15/06/2022

இரண்டாந்தவணை ஆரம்பம்.

Aa International College இல் முதலாம் தவணைப்ரீட்சைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது.

இரண்டாந்தவணைக்கான வகுப்புகள் இன்று (15/06/2022) ஆரம்பமாகின்றது.

இடைவிலகிய அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அனுமதி கட்டணம் விலக்கப்படும்.

புதிய அனுமதிகள் வழங்கப்படும்.

முன்னணி கல்வி நிறுவனத்தில் இன்றே இணைந்திடுங்கள். சிறந்த ஆசிரியர் குழாம். அதிஉயர் பெறுபேறுகள். சாதனைப்பயணத்தில் நாம்....

11/03/2022

சிங்கள வகுப்புகள்

தரம் 6, 7, 8 மாணவர்களுக்கான சிங்கள வகுப்புகள் சனி, ஞாயிறு தினங்களில் பி.ப. 5.00 - பி.ப. 6.00 வரை நடைபெறும்.

அடிப்படையில் இருந்து பேச, எழுத, வாசிக்க பயிற்சியளிக்கப்படும்.

கட்டணம் எதுவும் அறவிடப்பமாட்டாது. எமது கல்வி நிலைய மாணவர்களுக்கான விசேட செயல்த்திட்டம்.

நாளை (சனிக்கிழமை) முதல் வகுப்புகள் ஆரம்பம்.

அனைத்து மாணவர்களும் பங்குபற்றி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

14/02/2022

ARE YOU READY?
கல்வியாண்டு
2022
இன்று வகுப்புகள்
ஆரம்பம்.
(பி.ப. 3.00 மணி)

Address

Jaffna
40000

Telephone

0777589826

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aa International College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Aa International College:

Shortcuts

Share

Category