Jaffna Central College Old Boys Association

Jaffna Central College Old Boys Association கல்லூரியின் மற்றும் பழைய மாணவர் சங்கங்களின் செயற்பாடுகளை அனைவரும் அறிந்து கொள்வதற்கான தளம்

Very sad to hear.😔He worked hard to boost the education levels of our region. A big salute to him.May Dr Ethir's soul re...
20/04/2024

Very sad to hear.😔
He worked hard to boost the education levels of our region. A big salute to him.
May Dr Ethir's soul rest in peace 🙏

10/03/2024
மத்தியின் முதல் பெண் அதிபராக நியமிக்கப்பட்டு இருக்கும் திருமதி.சுகந்தினி செல்வகுணாளன் அவர்களை வணங்கி வாழ்த்தி வரவேற்கின்...
19/02/2024

மத்தியின் முதல் பெண் அதிபராக நியமிக்கப்பட்டு இருக்கும் திருமதி.சுகந்தினி செல்வகுணாளன் அவர்களை வணங்கி வாழ்த்தி வரவேற்கின்றோம்

யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர்  போட்டியானது  மத்திய கல்லூரி மைதானத்தில் அண்ம...
22/07/2023

யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டியானது மத்திய கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
இப் போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு 09 முதலாம் இடங்களையும், 08 இரண்டாம் இடங்களையும், 07 மூன்றாம் இடங்களையும் பெற்றுக் கொண்டனர்.

கல்லூரியின் இராஜதுரை நினைவு  கட்டடம்  திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
22/07/2023

கல்லூரியின் இராஜதுரை நினைவு கட்டடம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் மத்தியகல்லூரி உயர்தரப்பிரிவில் கல்வி கற்கும் மாணவன் G. Ragulan மின் ஒழுக்கின் காரணமாக அகால மரணம் அடைந்துள்ளார். இவர...
07/05/2023

யாழ் மத்தியகல்லூரி உயர்தரப்பிரிவில் கல்வி கற்கும் மாணவன் G. Ragulan
மின் ஒழுக்கின் காரணமாக அகால மரணம் அடைந்துள்ளார். இவர் மாணவர் முதல்வராகவும், மேலைத்தேய வாத்திய இசைக்குழுவில் அங்கத்தவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதுடன், இவருடைய குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.

SRI LANKA SCHOOLS FOOTBALL FEDERATION நடாத்தும் DIVISION 1 உதைபந்தாட்ட அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்காகவும...
06/05/2023

SRI LANKA SCHOOLS FOOTBALL FEDERATION நடாத்தும் DIVISION 1 உதைபந்தாட்ட அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்காகவும், மத்தியின் சரித்திரத்தில் பதிய வரலாற்றினை பதிவு செய்யவும் மத்தியின் இளவல்கள் வெற்றி பெற வாழ்த்துவோம்👍🏻

Jaffna Central College emerged champions of the U19 Inter-Schools Division 3 Tier ‘A’ Two-Day Tournament 2022/23.இந்த சா...
11/04/2023

Jaffna Central College emerged champions of the U19 Inter-Schools Division 3 Tier ‘A’ Two-Day Tournament 2022/23.

இந்த சாதனையினை நடாத்திய மத்தியின் மணிகளுக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் தனது வாழ்த்துகளை தெரிவிப்பதோடு இந்த வெற்றிப்பயணத்திற்கு அனுசரணை வழங்கிய பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்திற்கும் உறுதுணையாக இருந்த கொழும்பு பழைய மாணவர் சங்கம், bus society மற்றும் ஆதரவளித்த சகல மத்தியின் மைந்தர்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்து நிற்கின்றது.

"மத்தியின் மணிக்கொடி நித்தியம் நிலைக்கும்"

Address

Jaffna
Jaffna

Telephone

+94771293437

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Central College Old Boys Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category