14/01/2026
அனைவருக்கும் இனிய சிறப்பான
தை-திருநாள் நல்வாழ்த்துகள்..🌾🌞
சூரியன், மழை, மண், உழவர் அனைவருக்கும் நன்றி கூறி மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம், கல்வி, வெற்றி, அமைதி நிறைந்த புதிய தொடக்கம்
பெறவும் வாழ்வில் வளம் பெருக, கல்வி சிறக்க, குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்க வாழ்த்துக்கள். 🤗🤝🌴