31/12/2023
🎓✨ Happy New Year from Ceylearn! 🌟🎉
As we welcome 2024 with open hearts and bright aspirations, we extend our warmest wishes to the incredible community that makes Ceylearn thrive. 🎓🌐
📚 Reflecting on the past year, we are grateful for the journey we've shared, the lessons we've learned, and the accomplishments we've celebrated together. Each student, faculty member, and supporter has contributed to the tapestry of success that defines our institute. 🌟👩🏫👨🎓
🌈 In the coming year, let's continue to foster a culture of curiosity, growth, and excellence. May 2024 be a year of new discoveries, academic achievements, and personal milestones. 🚀📖
🌐 Ceylearn is committed to providing a nurturing environment that empowers minds, encourages creativity, and prepares individuals for the challenges and opportunities of the future. 💡🎓
🎊 Wishing you a New Year filled with knowledge, inspiration, and the joy of lifelong learning! 🎊
#2023 🎓🌟
04/05/2023
👉வைகாசி (மே - MAY) மாதம் முதல் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன .
👍 அனுமதிக்கட்டணம் - இலவசம்
📒 தரம் 06 - 1500/= ( அனைத்து பாடங்களும் )
📒 தரம் 07 - 1700/= ( அனைத்து பாடங்களும் )
📒 தரம் 08 - 1900/= ( அனைத்து பாடங்களும் )
📒 தரம் 09 - 2100/= ( அனைத்து பாடங்களும் )
📌 அடிப்படையில் இருந்து சிங்களம் கற்பிக்கப்படுகிறது .
எங்களிடம் கல்வி கற்கும் தரம் 06 மற்றும் தரம் 07 மாணவர்களுக்கு முற்றிலும் இலவசம்.
ஏனையோருக்கு மாதாந்த கட்டணம் 1000/=.
ஆராவமுள்ளவர்கள் இணையலாம் .
call 076 695 4465
13/04/2023
தமிழ் உறவுகள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. #2023
10/04/2023
அடிப்படையில் இருந்து சிங்களம் எழுத வாசிக்க கற்பிக்கப்படும்
ஞாயிறு 6.30 pm - 7.30 pm வகுப்பு நடைபெறும்.
மாதக்கட்டணம் 1000/=
இணைய விரும்புவோர் இணையலாம்
https://chat.whatsapp.com/H0gdqxtwO2mKcs1XAM4glk
10/04/2023
✍ ✍ ✍ கல்வியாண்டு 2023 க்கான தரம் 4 முதல் தரம் 9 வரையான வகுப்பு மாணவர்களுக்கான online வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன .
✔ அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் மிகச்சிறந்த முறையில் அனைத்து பாடங்களும் கற்ப்பிக்கப்படும் .
✔ ஒவ்வொரு மாணவர் மீதும் அதீத அக்கறை எடுத்துக்கொள்ளப்படும்.
✔ வீட்டில் இருந்தவாறே கல்வியைத்தொடர இன்றே பதிவு செய்யுங்கள்.
✔ அலகுப்பரீட்சைகள் ,தவணைப்பரீட்சைகள் ,போட்டிப்பரீட்சைகள் ஆகியவை நடாத்தப்படும்.
✔ பெற்றோர் - ஆசிரியர் கலந்துரையாடல்கள் ஒவ்வொரு மாதமும் நடைபெறும்.
✔ மிகச்சிறந்த கல்வியை வழங்கும் நோக்கில் ஒவ்வொரு வகுப்புகளும் record செய்யப்படும்.
✔ ஒழுக்கமான நேர்த்தியான புத்திஜீவி மாணவர்களை உலகுக்கு வழங்குவதே எமது நோக்கம் .
இன்றே இணைந்து கொள்ளுங்கள் .
https://chat.whatsapp.com/H0gdqxtwO2mKcs1XAM4glk
04/03/2023
Today (04/03/2023) Batch 01 of Web Development Started ....Too excited to be a part of this journey.All the best guys for your successful journey.
Join our Whatsapp community.
https://chat.whatsapp.com/CIZmWtn877ZGeZHGzbj0lJ
Next batch is starting on 11/03/2023
Call / Whatsapp +94 76 695 4465
04/03/2023
✍ ✍ ✍ கல்வியாண்டு 2023 க்கான தரம் 4 முதல் தரம் 9 வரையான வகுப்பு மாணவர்களுக்கான online வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன .
✔ அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் மிகச்சிறந்த முறையில் அனைத்து பாடங்களும் கற்ப்பிக்கப்படும் .
✔ ஒவ்வொரு மாணவர் மீதும் அதீத அக்கறை எடுத்துக்கொள்ளப்படும்.
✔ வீட்டில் இருந்தவாறே கல்வியைத்தொடர இன்றே பதிவு செய்யுங்கள்.
✔ அலகுப்பரீட்சைகள் ,தவணைப்பரீட்சைகள் ,போட்டிப்பரீட்சைகள் ஆகியவை நடாத்தப்படும்.
✔ பெற்றோர் - ஆசிரியர் கலந்துரையாடல்கள் ஒவ்வொரு மாதமும் நடைபெறும்.
✔ மிகச்சிறந்த கல்வியை வழங்கும் நோக்கில் ஒவ்வொரு வகுப்புகளும் record செய்யப்படும்.
✔ ஒழுக்கமான நேர்த்தியான புத்திஜீவி மாணவர்களை உலகுக்கு வழங்குவதே எமது நோக்கம் .
இன்றே இணைந்து கொள்ளுங்கள் .
https://chat.whatsapp.com/KzpgsK0WFmuLawO3A8eoyi
03/03/2023

https://wa.me/message/PL5NZYWEQXB3P1
03/03/2023
Today 03/03/2023
Introduction Google meet snippets
27/02/2023
FREE ONLINE COURSE
[LEARN FROM HOME ]
WEB DEVELOPMENT COURSES ARE ABOUT TO START.
DURATION - 03 MONTHS
CLASSES - WEEKENDS
CALL US TO REGISTER +94 76 695 4465