கற்றல் ஊக்கி

கற்றல் ஊக்கி கல்வியின் மகத்தான குறிக்கோள் கற்பதல?

தரம் 05நுண்ணறிவு பயிற்சி
30/05/2026

தரம் 05
நுண்ணறிவு பயிற்சி

அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் முதன்மை நிலை 3
22/03/2026

அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள்
முதன்மை நிலை 3

30/01/2026

✨ #புதிய #மாணவர் #அனுமதி - 2026 ✨

🎓 Pulamai Star Kids Academy - அளவெட்டி 🎓

​அன்பார்ந்த பெற்றோர்களே! 📢

உங்கள் பிள்ளைகளின் கல்விப் பயணத்தை மிகச் சிறந்த முறையில் தொடங்கி வைக்க ஒரு அரிய வாய்ப்பு! 🌟
​எமது Pulamai Star கல்வி நிறுவனத்தில், ஆரம்பப் பிரிவு (தரம் 03) மாணவர்களுக்கான புதிய வகுப்புக்கள் மங்களகரமான தைப்பூசத் திருநாளன்று ஆரம்பமாகவுள்ளன. 🎊

​🗓 ஆரம்பமாகும் திகதி: 2026.02.01 (ஞாயிற்றுக்கிழமை)
🕙 நேரம்: காலை 10:00 மணி
📍 இடம்: Pulamai Star Kids Academy, அளவெட்டி. [மக்கள் வங்கிக்கு அருகாமையில்]

​எமது சிறப்பம்சங்கள்:
✅ அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டல் 👩‍🏫
✅ நவீன கற்றல் முறைகள் 📚
✅ பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் 🌈

​⚠️ குறிப்பு: மாணவர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், முன்கூட்டியே உங்கள் பிள்ளையின் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்! 🏃‍♂️🏃‍♀️

​📞 முன் பதிவுகளுக்கு: +94778409298
+94719409298

​உங்கள் பிள்ளையின் எதிர்காலம் எமது கைகளில் பிரகாசிக்கட்டும்! 🌟📖

​

30/01/2026

✨ புதிய மாணவர் அனுமதி - 2026 ✨

🎓 Pulamai Star Kids Academy - அளவெட்டி 🎓

​அன்பார்ந்த பெற்றோர்களே! 📢

உங்கள் பிள்ளைகளின் கல்விப் பயணத்தை மிகச் சிறந்த முறையில் தொடங்கி வைக்க ஒரு அரிய வாய்ப்பு! 🌟
​எமது Pulamai Star கல்வி நிறுவனத்தில், ஆரம்பப் பிரிவு (தரம் 04,05) மாணவர்களுக்கான புதிய வகுப்புக்கள் மங்களகரமான தைப்பூசத் திருநாளன்று ஆரம்பமாகவுள்ளன. 🎊

​🗓 ஆரம்பமாகும் திகதி: 2026.02.01 (ஞாயிற்றுக்கிழமை)
🕙 நேரம்: காலை 10:00 மணி
📍 இடம்: Pulamai Star Kids Academy, அளவெட்டி. [மக்கள் வங்கிக்கு அருகாமையில்]

​எமது சிறப்பம்சங்கள்:
✅ அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டல் 👩‍🏫
✅ நவீன கற்றல் முறைகள் 📚
✅ பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் 🌈

​⚠️ குறிப்பு: மாணவர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், முன்கூட்டியே உங்கள் பிள்ளையின் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்! 🏃‍♂️🏃‍♀️

​📞 முன் பதிவுகளுக்கு: +94778409298
+94719409298

​உங்கள் பிள்ளையின் எதிர்காலம் எமது கைகளில் பிரகாசிக்கட்டும்! 🌟📖

​ -5Admission

30/01/2026
தரம் 03பிள்ளைகளை இனங்காணும் மகிழ்ச்சியான ஆரம்பம் Pdf தேவையானவர்கள் மட்டும் Inbox மூலம் Msg பண்ணவும்
05/01/2026

தரம் 03
பிள்ளைகளை இனங்காணும் மகிழ்ச்சியான ஆரம்பம் Pdf தேவையானவர்கள் மட்டும் Inbox மூலம் Msg பண்ணவும்

தரம் 04இவ்வாரம் தேவையான காட்சிப்படங்கள் மற்றும் கதைப்படங்கள்
04/01/2026

தரம் 04
இவ்வாரம் தேவையான காட்சிப்படங்கள் மற்றும் கதைப்படங்கள்

தரம் 05இவ்வாரம் தேவையான காட்சிப்படங்கள் மற்றும் கதைப்படங்கள்
04/01/2026

தரம் 05
இவ்வாரம் தேவையான காட்சிப்படங்கள் மற்றும் கதைப்படங்கள்

புலமை Star kids Academy தனது புதிய வகுப்புக்களைஅளவெட்டி மக்கள் வங்கிக்கு அருகாமையில் ஆரம்பிக்கின்றது.
02/01/2026

புலமை Star kids Academy தனது புதிய வகுப்புக்களை
அளவெட்டி மக்கள் வங்கிக்கு அருகாமையில் ஆரம்பிக்கின்றது.

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when கற்றல் ஊக்கி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category