ITEC

ITEC

Share

ITEC - Information Technology Education Centre - provides an excellent Computer Training for everyone

15/01/2024
09/12/2023

HTML Master Class for School Students.

18/09/2021

ஆறு வயது தொடக்கம் பதினாறு வயது வரையான சிறுவர்களிற்கான/மாணவர்களிற்கான விசேட கணினி வகுப்புக்கள்.

வீட்டிலிருந்து கொண்டே Zoom மூலம் பயிற்சிநெறியை தொடரமுடியும்.

ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவர்.

மாணவர்களிற்காக வடிவமைக்கப்பட்ட விசேட பாடநெறி
ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம்
80% பயிற்சி (Practical)

6 தொடக்கம் 16 வயதுக்கிடைப்பட்ட யாரும் கலந்துகொள்ளலாம்.

வீட்டிலிருக்கும் நேரத்தை பயனுள்ளதாக்கி கொள்ளுங்கள்.

அனுமதிக்கு அழையுங்கள் அல்லது வாட்ஸ்சப் செய்யுங்கள் : 075 525 5050

25/08/2021

HTML Classes
(Learn Web-Designing Basics)

Call now for more details : 075 525 5050

22/08/2021

6 தொடக்கம் 16 வயது வரையான சிறுவர்களிற்கான கணினி வகுப்புக்கள் ஆரம்பம்.

வீட்டிலிருந்து கொண்டே Zoom மூலம் கற்கைநெறியை தொடரலாம்.

03 மாத கற்கைநெறி

பெற்றோர்களே உங்களது பிள்ளைகள் வீட்டிலிருக்கும் நேரத்தை பயனுள்ளதாக்கி கொள்ளுங்கள்.
சிறுவர்களிற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி
80% செயன்முறை பயிற்சி

அனுமதிகள் மற்றும் மேலதிக விபரங்களிற்கு அழையுங்கள் அல்லது வாட்ஸ்சப் செய்யுங்கள் : 075 525 5050

06/08/2021

பாடசாலை செல்லும் சிறுவர்கள் இந்த விடுமுறை காலத்தில் ஐடெக் உடன் இணைந்து கணினி கற்கை நெறி ஒன்றை பூர்த்தி செய்து கொள்வதன் மூலம் உங்களுடைய நேரத்தை பயனுள்ளதாக்கி கொள்ளுங்கள்.

சிறுவர்களிற்கான Creative, fun and interactive lessons.
சிறுவர்களிற்காகவே தயார் செய்யப்பட்ட சிறப்பான பாடத்திட்டம்

மூன்று மாத கால பயிற்சி நெறி

இணைந்து கொள்ள அழையுங்கள் : 075 525 5050

20/07/2021

யாழ்ப்பாணத்தில்...

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான சிறந்த கணினி கல்வியை வழங்குகின்றது - ஐடெக் - ITEC - Information Technology Education Centre.

Zoom வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

வீட்டிலிருந்தவாறே கற்கைநெறியை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
வீட்டிலிருக்கும் நேரத்தை பயனுள்ளதாக்கி கொள்ளுங்கள்.

மேலதிக விபரங்களிற்கு அழையுங்கள் அல்லது வாட்ஸ்சப் செய்யுங்கள்.

075 525 5050

18/07/2021

யாழ்ப்பாணத்தில்...

சிறுவர்களிற்கான கணினி வகுப்புக்கள் ஆரம்பம்

6 தொடக்கம் 16 வயது வரையான மாணவர்களிற்காக விசேடமாக தயார் செய்யப்பட்ட கணினி கற்கை நெறிகள்.

Creative, Fun and Interactive lessons for Kids

ஆரம்பம் : 15.08.2021 (ஞாயிற்றுக்கிழமை)

# ஒரு வகுப்பில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி
# ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம்
# இணைந்து கொள்ளும் அனைவருக்கும் கணினி பயிற்சி முற்றிலும் இலவசம்

Zoom வகுப்புக்களும் நடைபெறுகின்றன.

ஐடெக் உடன் இணைந்து கணினி கற்கை நெறி ஒன்றை தொடர்வதன் மூலம் வீட்டிலிருக்கும் நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலதிக விபரங்களிற்கு அழையுங்கள் அல்லது வாட்ஸ்சப் செய்யுங்கள் : +94 75 525 5050

14/07/2021

யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான சிறந்த கணினி கல்வியை வழங்குவதற்கு உத்தரவாதமளிக்கின்றது - ITEC - Information Technology Education Centre

புலைமைபரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களிற்கான கணினி வகுப்புக்கள் பற்றிய தகவல்கள் விரைவில் - மேலதிக தகவல்களிற்கு தொடர்பு கொள்ளவும் அல்லது Whatsapp செய்யவும் - +94 75 525 5050

Want your school to be the top-listed School/college in Jaffna?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Navalar Road
Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 05:00
Wednesday 09:00 - 05:00
Thursday 09:00 - 05:00
Friday 09:00 - 05:00
Saturday 09:00 - 05:00
Sunday 09:00 - 05:00